புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சில பெண்களை பெண்களுக்கேப் பிடிக்காது.. ஆண்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்பார்கள்... ஆனால் அதற்கு பிடிக்கும் என்பதுதான் பதில். ஒரு பெண் பெண்ணைப் பார்க்கும் விதமும், ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும் விதமும் மாறுபடுகிறது.
சிலர் பார்த்துப் பிடித்ததும் காதலிக்கத் துவங்கிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் காதலிக்கத் துவங்கிய பிறகுதான் அந்தப் பெண்ணைப் பற்றி புரிந்து கொண்டு மனம் பேதலித்துப் போவார்கள்.
முதல் வகை...
எப்போதும் எதையாவது ஒன்றை சொல்லி நச்சரிப்பூது. எந்த ஒரு மனிதரும் அதிகம் பார்த்துப் பயப்படுவது இந்தப் பெண்ணைத்தான். இந்தப் பெண் சளசளவென்று புகார் மழை பொழிபவளாகவும், எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பவளாகவும் இருப்பாள். அவள் ஓர் உறவுக்குள் விழுந்து, பாதுகாப்பாக உணர்ந்தபின், தனது தேவைகளை அடுக்கத் தொடங்குவாள்.
மற்றவர்களைப் பற்றியும், காதலர் விரும்பும் நபர்களைப் பற்றியும் அதிகக் குறை கூறுவார். எதைச் செய்தாலும் இவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாதவராகவும் இருப்பார்கள். இந்த பெண்ணை எந்த ஆணும் வெறுக்கத் துவங்கிவிடுவார்.
சந்தேகப் பிராணிகள்
மற்ற பெண்களைப் பார்த்தாலோ, பேசினாலோ அதற்கெல்லாம் கோபித்துக் கொண்டு சண்டை போடுபவளை முதலில் ரசித்தாலும், போகப் போக ஆண் வெறுக்கத் துவங்கிவிடுவார். இதுபோன்ற பெண்ணுடனான காதலை மேற்கொள்ளும் ஆண், விரைவில் அவனது நல்ல பெண் தோழிகளை இழக்க நேரிடும். தோழிகள் மட்டுமல்ல.. ஆண் நண்பர்களையும் இழக்க வேண்டிய நிலை வரலாம். இதுபோன்றப் பெண்ணை காதலிக்கத் துவங்கும் போது, அவளது சண்டைகளை ரசிக்கும் ஆண், போகப் போக தனது சுதந்திரத்தை இழந்து கொண்டிருப்பதை உணருவார்கள். அப்போது காதலில் பிரச்சினை ஏற்படலாம்.
ஓட்ட வாய்
ஒருநாளைக்கு ஓர் ஆணை விட ஒரு பெண் அதிகமாக ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் என்பது பொதுவான கருத்து. பல பெண்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். `பெண் என்றாலே அதிகமாகப் பேசுவாள்' என்றில்லாமல், தங்களுக்கு விருப்பமான விஷயங்களை பெண்கள் எளிமையாகப் பேசுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.
ஆனால், எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டே இருக்கும் பெண்ணையும் ஆண்கள் அதிகம் விரும்புவதில்லையாம். அவளிடம் எதைச் சொன்னாலும் மற்றவர்களுக்குப் போய்விடும் என்ற கருத்தும், ஓட்ட வாய் என்ற பட்டப் பெயரும் வைத்து விடுவார்கள்.
எனவே, மேற்கண்ட வற்றில் நீங்கள் வந்தால், உடனடியாக உங்களது பழக்கத்தை சற்று மாற்றிக் கொள்ளுங்கள். காதல் இனிக்கும்.
நன்றி வெப்டுனியா

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Tamilzhan wrote:செரின் ரொம்ப பட்டுட்டார் போல....!
பட்டவங்க ரொம்பபேரை பார்திருகேன்
இந்த நாட்டில காதலிக்கிற மாதிரி ஏதாச்சும் வேணுமே... பொண்ணுகளா இங்க உள்ளதெல்லாம் பிசாசுகள்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
செரினை ஒரு பேய்தான் அடிச்சுருக்கு..! ![ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள் - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள் - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Tamilzhan wrote:செரினை ஒரு பேய்தான் அடிச்சுருக்கு..!
நான் பல பேய்களை விரட்டி இருக்கன்
![ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள் - Page 2 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள் - Page 2 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள் - Page 2 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இப்போ புடிச்சுட்டேன் ஏன் நீங்க இப்படி பேசுறிங்கன்னு..! ![ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள் - Page 2 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள் - Page 2 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Tamilzhan wrote:இப்போ புடிச்சுட்டேன் ஏன் நீங்க இப்படி பேசுறிங்கன்னு..!
எங்க சொல்லுங்க சரியா சொன்னா ஓரு வேட்டைகாரன் டிவிடி அனுப்புறேன்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
![ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள் - Page 2 230655](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/230655.gif)
![ஆண்களுக்கு-பிடிக்காத-பெண்கள் - Page 2 230655](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|