புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Poll_c10'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Poll_m10'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Poll_c10'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Poll_m10'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Poll_c10'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Poll_m10'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 01, 2019 7:46 am

'யாராவது குடிக்க வந்தால்... ஒரே குத்து!' 'டாஸ்மாக்' முன் கத்தியுடன் இளம்பெண் போராட்டம் Tamil_News_large_2222788
-
திருப்பூர்: திருப்பூரில், சட்டவிரோதமாக, 24 மணி நேரமும் நடக்கும் மது விற்பனைக்கு எதிராக, கையில் கத்தியுடன், 'டாஸ்மாக்' முன், ஒற்றை ஆளாக போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில், பல இடங்களில், 24 மணி நேர மது விற்பனை நடக்கிறது.எந்நேரமும் திறந்திருக்கும் பார்களில், அதிகாலையே, கூட்டம் நிரம்பி வழிகிறது.

பல குடும்பங்களில், பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு, அன்றாடம் சண்டை, சச்சரவு என, பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

அதிர்ச்சி

இதனால், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், 'பொறுத்தது போதும்... பொங்கி எழு' பாணியில், கையில் கத்தியுடன், நேற்று நடத்திய போராட்டம், போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திருப்பூர், பாண்டியன் நகரில் உள்ள மதுக்கடையை ஒட்டி அமைந்துள்ள, 'பாரில்' 24 மணி நேர மது விற்பனையை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த கவிதா, 22, கையில் இரண்டு கத்திகளுடன், நேற்று, பார் முன் அமர்ந்து கொண்டார்.

பறிமுதல்'யாரும் குடிக்க செல்லாதீர்கள்; மீறி, யாராவது போனால் குத்திவிடுவேன் அல்லது நானே, குத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வேன்' என, கூச்சலிட்டார்.

இதையடுத்து, அந்த பாருக்கு சென்ற திருமுருகன்பூண்டி போலீசார், பாரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நுாற்றுக்கணக்கான மது பாட்டில்களை பறிமுதல் செய்து, போராட்டம் நடத்திய பெண்ணையும் விசாரணைக்கு அழைத்து சென்று, பின் விடுவித்தனர்.

கவிதா கூறியதாவது:எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மதியம், 12:00 மணிக்கு தான் மதுக்கடையை திறக்க வேண்டும். ஆனால், இங்குள்ள பாரில், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது.என் கணவர் காலையிலேயே குடித்து, வீட்டிலேயே படுத்து கொள்கிறார்.

வருமானமின்றி, குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. போலீசிடம் பலமுறை சொல்லியும் கண்டுகொள்ளவில்லை. என்னைப் போலவே பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கலெக்டர் உடனடியாக தலையிட்டு, 24 மணி நேர மது விற்பனையை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'மாமூல்' அதிகாரிகள்

திருப்பூரில், மதுக்கடை பார்கள் அனைத்தையும், ஆளுங்கட்சியினர் தான் நடத்துகின்றனர். 'டாஸ்மாக்' அதிகாரிகள், போலீசாருக்கு, மாதம் தவறாமல், 'மாமூல்' சென்று விடுகிறது. 'குடி'மகன்களின் குடும்பங்கள் பாழாவதைப் பற்றி இவர்களுக்கு எள்ளளவும் அக்கறை கிடையாது.

கவிதா போன்று, ஒவ்வொரு குடும்பத்திலும், பாதிக்கப்பட்ட பெண்கள் கிளம்பி, சட்டவிரோத, 'பார்'கள் முன் திரண்டால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளது. அதற்கு முன், ஊழல் அதிகாரிகள் உஷார் ஆவது நல்லது.
-
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 01, 2019 7:30 pm

அப்பெண்ணின்  எண்ணம்  அது  குடியையே உணவாக கொள்ளும் நபர்களுக்கு  புத்தி
கூற முடியாது. ஏன்னா பா.ஜ.க. இறைச்சியை  உண்ண தடை போட்டால்....  உணவு (செத்த பிணத்தை)உண்பது  எங்கள் விருப்பம் அதை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை.என்று கொக்கரிக்கும் நபர்களுக்கு இதுவும் உரிமை என்பர். மிருக ஜென்மங்கள்  பெருகி விட்டன  என் செய்வது....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 01, 2019 7:35 pm

இப்படி துணிவுள்ள பெண் மாமிசம் அதாவது செத்த பிராணி உணவை உண்பவராக இருந்தால் உண்ணாதே உண்டால் குத்திவிடுவேன் என்றால் என்ன சொல்வாள் ..சிந்திக்கனுங்க. மனம் திருந்தினால் உண்டு மற்றவன் உபதேசித்தல் ஏற்காதுங்க....அதுதான் உரிமை...எல்லாம் அழிவுக்கே எனலாம்...

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 01, 2019 8:29 pm

அரச வருமானத்தை தடுத்ததாக குண்டர் சட்டம் பாயாதா?

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 01, 2019 8:31 pm

உண்பது அவரவர் உரிமை விருப்பம். அகோரிகளை தடுக்க முடியுமா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக