புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
5 Posts - 13%
heezulia
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10இன்றைய செய்தி.... - Page 2 Poll_m10இன்றைய செய்தி.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி....


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 01, 2019 4:45 am

First topic message reminder :

புதுடில்லி, 'வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகையை திரும்ப பெறுவதற்கு, வங்கி கணக்குடன், 'பான்' எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது.வருமான வரி செலுத்துவோரிடமிருந்து, சில நேரங்களில், அவர்களுக்கான வரித் தொகையை விட, கூடுதலான தொகை, முன் கூட்டியே பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, வாடிக்யைாளர் அளித்த வங்கி கணக்கு விபரங்கள் அடிப்படையில், வங்கி யில் நேரடியாக செலுத்தப்பட்டும், காசோலை யாகவும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு:இன்று முதல், வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகை, 'இ - சேவை' முறையில், நேரடியாக, சம்பந்தப் பட்டோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.எனவே, வருமான வரி செலுத்து வோர், தங்கள் வங்கிகணக்குடன், 'பான்' எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லையெனில், பிடித்தம் போக, மீதமுள்ள தொகை திரும்ப செலுத்தப்படாது.வரி செலுத்துபவர், தங்கள் கணக்கு உள்ள வங்கி கிளைக்கு சென்று, வங்கி கணக்குடன், 'பான்' எண் இணைக்கப்பட்டுஉள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்வ தற்கு, 'பான்' எண்ணுடன், ஆதார் எண்ணை, இம் மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என, வருமானவரி துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 01, 2019 6:42 pm

ஜம்மு : எல்லையில் 4 இடங்களில் பாக்., ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக எல்லையில் கூடுதல் பதற்றம் நிலவுகிறது. போரை தவிர்க்க வேண்டும் என இந்தியா மற்றும் பாக்.,க்கு உலக நாடுகள் பலவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இந்நிலையில் எல்லையில் தொடர்ந்து பாக்.,ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறதுஉரியை அடுத்துள்ள கவஹலன், சோகாஸ், கைகர், கதி பகுதிகளில் நேற்று (பிப்.,28) இரவு முதல் பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொது மக்கள் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம் பாக்., ராணுவமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 01, 2019 6:44 pm

சென்னை : திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் பணிப்பெண் நளினி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக