புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_m10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_m10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_m10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_m10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_m10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_m10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_m10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_m10 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 19, 2019 6:18 pm

 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் 201902191421191687_healthy-dal-varieties_SECVPF
-

----
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும்
இன்றியமையாதது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில்
புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான
இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது.

சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான்
நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய
உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள
சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

துவரம் பருப்பு:

இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய
ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில்
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம்
இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை
ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு:

விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம்,
இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும்
நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

பச்சை பயறு
:
புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ்,
விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை
எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும்
கொழுப்பு சத்து குறைய உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை:

கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம்,
இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே
கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான
வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு:

இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து.
உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை
அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 19, 2019 6:18 pm

 உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள் 201902191421191687_1_dal-varieties._L_styvpf
-





சுண்டல்:

கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில்
இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம்.
உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக
இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட்,
விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும்
நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில்
பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல்
பாதுகாக்கும்.

கடலைப் பருப்பு:

ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து
மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில்
மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம்
நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும்
இருக்கும்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் இதய நோய்
பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

சிவப்பு காராமணி:

பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள்
அடங்கியுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும்.
இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும்.
எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டை பயறு:

தட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை.
இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம்
நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு:

இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில்,
கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது.
அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள்
நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை
அதிகப்படுத்தும் தன்மையுடையது.
-
--------------------------------
நன்றி-மாலைமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக