புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
Page 1 of 1 •
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#12934648 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று முதல் வரும் 20-ம் தேதிவரை மூன்று
நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களின்
தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கு
15 சதவீதநிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமலாக்க
வேண்டும்.
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு
செய்ய வேண்டும். 2017 ஜனவரி 1-ம் தேதி முதல் பிஎஸ்என்எல்
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த
வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம்
இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்.
மேலும், 2-வது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை
அமலாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நில
மேலாண்மைக் கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். ஊழியர்களின்
ஓய்வூதிய வயதை 60-ல் இருந்து 58 ஆக குறைத்து, விருப்ப ஓய்வு
திட்டத்தின் கீழ் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் கைவிட
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று (18-ம் தேதி) முதல் வரும் 20-ம் தேதி வரை
3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதில், நாடு முழுவதும் 1.75 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் 20 ஆயிரம் பங்கேற்கின்றனர். இதனால், பிஎஸ்என்எல்
சேவை பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது
அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ்
நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில தலைமைச்
செயலாளர்களுக்கும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
----------------------------------
இந்து தமிழ் திசை

Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293485- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க [size=17][/size]
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும்.
ஒரு நிறுவனம் லாபகரமாக செயல் பட வேண்டுமெனில், சில செயல்பாடுகளை அவுட் சோர்சிங் (தனியார் வசம்)ஒப்படைப்பதில் தவறில்லை. கம்பெனிகளின் ஓவர்ஹெட் செலவுகள் குறையும். பொதுவாகவே அரசு /சார்ந்த பணியாளர்கள் பலசமயம் தாங்கள் மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் என்பதை மறந்து சமூகத்தை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். EB ஐ எடுத்துக்கொள்ளுங்கள்,,, பிரேக் டவுன் சரி பண்ண காலம் தாழ்த்தி வந்து கேபிள் கிடைக்காது இப்போ கேபிள் சப்பளை கிடையாது ரெண்டு மீட்டருக்கு 1200 ரூபாய் ஆகும் சரி என்றால் செய்துவிடலாம் என்பார்கள். நமக்கு மின்சாரம் வேண்டுமே சரி என்போம்.EB கோடவுனிலிருந்து கேபிள் எடுத்து வந்து பணம் பார்ப்பார்கள்.
BSNL / EB லைன்மேனும் ஒரே ஜாதிதான்.சார் ஸ்பிலிட்டர் கேட்டு போயிடிச்சு ...இப்போ....டிபார்ட்மெண்டில் தரதில்லை. என்கிட்டே ஒரே ஸ்பேர் இருக்கு 150 ரூபாய். வேணுன்னா போடறேன் இல்லேன்னா நீங்களே வாங்கிட்டு வந்து போன் போடுங்க சரி பண்ணலாம் . என்பார் 50 ரூபாய்க்கு மேல் இருக்காது அழவேண்டியதுதான். எனது உறவினர் சந்தேகமொன்றை கேட்டார், 50 ரூபாய் என்றால் நாமே வாங்கி வந்து இருக்கலாமே.என்றார். ஆமாம் நாமே வாங்கி வந்து போட்டு இருக்கலாம். கஷ்டமான வேலையில்லைதான்.ஆனால் இந்த லைன்மேன் அந்த 150 ஐ நம்மிடமிருந்து கறந்துவிடுவார். போகும் போது கேபிள் லைனை கட் பண்ணி சென்றுவிடுவார்.ஸ்பிலிட்டர் டூப்ளிகேட் சார் அதன் ஒர்க் ஆகலே என்பார்.50 ரூபாய்க்கு நாம் வாங்கி இவரை மறுமுறையும் கூப்பிட்டு 150 தண்டம் அழவேண்டும். அன்றாட கலெக்க்ஷனுக்கு தக்கபடி மாற்றிடும் பொருள்களின் விலை மாறுபடும்.
ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி உருவாகி லஞ்சமாக பெறும் பொருள் வீட்டிற்கு போனவுடன் மாயமாக போனால்தான் இந்த கும்பல்கள் திருந்தும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293489பி எஸ் என் எல் - இன்னும் 4ஜி சேவை தொடங்கவில்லை.
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்
காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...

#1293513- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜவஹர்லால் நேரு காலத்தில்தான் PSU எனும் பப்லிக் செக்டர் அண்டர்டேக்கிங்
ஆரம்பம் ஆனது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவைகள் உற்பத்திகளை தயாரித்து
லாபகரமாக செயல்படமுடியவில்லை. திறமையான /பொருத்தமான தலைமையில்
செயல்படாததே காரணம் . ஒரு காலத்தில் BHEL ,NTPC ,IOC போன்ற சில நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு
லாபம் ஈட்டியதென்றால் தலைமையும் ஊழியர்களின் அர்பணிப்பும்தான் காரணம்.
மக்கள் சபையில்,இது பற்றி, மது லிமாயி என்பவர் (அவர் என்றுதான் நினைவு) கேள்வி கேட்ட போது
PSU எல்லாம் மக்களுக்கு வேலை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்று நேரு கூறியதாக நினைவு. இன்றும் PSU ஊழியர்கள் அதை கடைப்பிடிக்கின்றனர்.
ரமணியன்
ஆரம்பம் ஆனது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவைகள் உற்பத்திகளை தயாரித்து
லாபகரமாக செயல்படமுடியவில்லை. திறமையான /பொருத்தமான தலைமையில்
செயல்படாததே காரணம் . ஒரு காலத்தில் BHEL ,NTPC ,IOC போன்ற சில நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு
லாபம் ஈட்டியதென்றால் தலைமையும் ஊழியர்களின் அர்பணிப்பும்தான் காரணம்.
மக்கள் சபையில்,இது பற்றி, மது லிமாயி என்பவர் (அவர் என்றுதான் நினைவு) கேள்வி கேட்ட போது
PSU எல்லாம் மக்களுக்கு வேலை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்று நேரு கூறியதாக நினைவு. இன்றும் PSU ஊழியர்கள் அதை கடைப்பிடிக்கின்றனர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293522- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வேலை நிறுத்தம் செய்யும் யாரையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் இனி அவ்வாறு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இவர்களெல்லாம் தனியாரிடம் வேலை செய்யனும்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293523- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1293522சிவனாசான் wrote:வேலை நிறுத்தம் செய்யும் யாரையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் இனி அவ்வாறு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இவர்களெல்லாம் தனியாரிடம் வேலை செய்யனும்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
ஆமோதிக்கிறேன் அய்யா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293541- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1293489ayyasamy ram wrote:பி எஸ் என் எல் - இன்னும் 4ஜி சேவை தொடங்கவில்லை.
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்
காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...
-
அய்யா முதலில் இவர்கள் இவர்களிடம் இருக்கும் சேவையை மக்களுக்கு ஒழுங்காக குடுக்கட்டும் .அதுவே இவர்ககுக்கு ஒழுங்காக குடுக்க முடியவில்லை.என்று பார்த்தாலும் இவர்கள் சேவையில் ஏதாவது குறை இருந்துகொண்டு தான் இருக்கிறது இதை மூடிவிடுவது தான் நல்லது.
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293549- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தனியார் கம்பெனி என்றால், மோசமான வேலைக்கு, உடனே சீட்டு கிழிக்கப்படும்.இதற்கு பயந்து கொண்டே ஒழுங்காக வேலை செய்வார்கள்.
அரசு சார்பு நிறுவனங்கள் என்றால், உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு, செய்கின்ற அரைகுறை வேலைகளிலும் துட்டு பார்த்துக்கொண்டு, அதிக சலுகைகளுக்கு போராடுவார்கள்.
இதனால்தான் இவர்களுக்கு எல்லாம் கண்ட கண்ட வியாதிகள் வருகின்றன.
ரமணியன்
அரசு சார்பு நிறுவனங்கள் என்றால், உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு, செய்கின்ற அரைகுறை வேலைகளிலும் துட்டு பார்த்துக்கொண்டு, அதிக சலுகைகளுக்கு போராடுவார்கள்.
இதனால்தான் இவர்களுக்கு எல்லாம் கண்ட கண்ட வியாதிகள் வருகின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293551- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி உருவாகி லஞ்சமாக பெறும் பொருள் வீட்டிற்கு போனவுடன் மாயமாக போனால்தான் இந்த கும்பல்கள் திருந்தும்.
வேதனைப்பட்டு இருப்பீர்கள் போல் தெரிகிறது.
அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு என்று
நினைக்கிறேன்.
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#0- Sponsored content
Similar topics
» இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்
» 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» - இன்று முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் -
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1