புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
21 Posts - 70%
heezulia
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
6 Posts - 20%
viyasan
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
213 Posts - 42%
heezulia
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
21 Posts - 4%
prajai
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_m10சிந்தனை பெரிது சாதனை பெரிது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனை பெரிது சாதனை பெரிது


   
   
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Wed Dec 23, 2009 12:45 pm

நான் படித்ததில் மிகவும் பிடித்த புத்தகமான Magic Of Thinking BIG David J. Schwartz என்ற புத்தகத்தின் சாரம்சத்தை இங்கு தமிழில் பதிவிடுகிறேன் .இந்த புத்தகம் தமிழிலும் வந்துள்ளது .

நம்புங்கள் :
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் , மலைகளையே நீங்கள் நகர்த்தி காட்டலாம்.நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் . நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.
நம்பிக்கை எனும் சொல்லின் சக்தியில் தந்திரமோ தந்திரமோ மாயா ஜாலமோ இல்லை .நம்பிக்கை என்பது அழுத்தமான நேர்மறை உணர்வை கொண்டது .
நான் - செய்ய முடியும் என்ற பேருந்தல் உங்களை ஆட்கொள்ளும் பொழுது ,எப்படி செய்வது என்ற வழிமுறை தாமாகவே மேலிடுகின்றன .தான் நிச்சயம் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை கொண்டவருக்கே எப்படி செய்ய ஆரம்பிக்கலாம் என்ற உணர்வு மேலிடும் .
நம்பிக்கை கடுமையான நம்பிக்கை ,மனதிற்கு பெரும் உத்வேகத்தை கொடுத்து ,செய்யும் வழிகளை தேட வைக்கிறது .உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் உத்வேகம் பிறரை உங்கள் மீது நம்பிக்கை வைக்க தூண்டுகிறது

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Wed Dec 23, 2009 12:46 pm

அவநம்பிக்கை ஒரு எதிர்மறை சக்தி
அவநம்பிக்கை என்பது ஓர் எதிர்மறை சக்தி .மனம் என்றைக்கு அவநம்பிக்கையால் மலைத்துப் போய் நிற்கிறதோ ,அவ நம்பிக்கையை நியாயபடுத்த "காரணங்களை " தேட ஆரம்பிக்கிறது .சந்தேகம் ,அவநம்பிக்கை ,போன்றவையே தோல்விகளின் அடிதளமகின்றன .ஆழ்மனதில் உலவும் தோல்வி மனப்பான்மையும் ,நிச்சயமாக 'நாம் வெல்லப போவதில்லை' என்ற உணவுகளே அறுதியில் மேலோங்கி தோல்வியைத் தழுவ வைக்கின்றன.

சந்தேகத்தை உருவாக்கிக் கொண்டால் ,நிச்சயம் தோல்விதான் மிஞ்சும் .
வெற்றியையே மனதில் உருவாக்கிக் கொள்ளுங்கள் .நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
ஒரு தலைவருக்கு மரியாதையை தருவது அழகே , அவரிடமிருந்து நிரம்ப கற்றுக் கொள்ளுங்கள் ,அவரைப பார்த்து நடக்க கற்றுக்க் கொள்ளுங்கள் ,அனல் பூஜிக்க வேண்டாம் ,அவரை உங்களால் என்றோ ஒரு நாள் வென்று காண்பிக்க முடியும் என்பதை நம்புங்கள் .அவருக்கும் அப்பால் உங்களால் செல்ல முடியும் என்பதை நம்புங்கள் ,தான் என்றென்ரைக்கும் இரண்டாம் இடத்தையே வகிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தை உடையே வர்கள் இரண்டாம் இடத்திற்கே நிரந்தரமாக தள்ளபடுகிறார்கள்.
நம்மிடம் நாம் எதைக் காண்கிறோமோ அதை தான் பிறரும் நம்மிடம் காண்கிறார்கள்.

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Wed Dec 23, 2009 12:48 pm

சிறிது சிறிதாக தமிழில் எழுதுகிறேன் எனவே இங்கு பதிவிட சிறிது தாமதமாகும் -

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக