புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
109 Posts - 74%
heezulia
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
3 Posts - 2%
Pampu
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
274 Posts - 76%
heezulia
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
8 Posts - 2%
prajai
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற செய்திகள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 15 Feb 2019 - 23:14

புதுடில்லி:தொழிலதிபர், அனில் அம்பானிக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதியின் உத்தரவில் திருத்தம் செய்த, இரண்டு உதவி பதிவாளர்கள், பணியில் இருந்து நீக்கப்பட்டுஉள்ளனர்.'ஆர்காம்' எனப்படும், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர், அனில் அம்பானிக்கு எதிராக, 'எரிக்சன் இந்தியா' என்ற நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வு, பிப்., 7ல் அளித்த உத்தரவில், 'இந்த வழக்கின் அடுத்த விசாரணையில், அனில் அம்பானி ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டது. ஆனால், இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவில், 'அனில் அம்பானி ஆஜராகத் தேவையில்லை' என, திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, அம்பானியின் வழக்கறிஞர்கள், நீதிபதி நாரிமனிடம் குறிப்பிட்டனர். உடன், இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவு திருத்தப்பட்டது. இதற்கிடையில், இந்தப் பிரச்னை குறித்து, தலைமைநீதிபதி,ரஞ்சன்கோகோயிடம்,நீதிபதிநரிமனதெரிவித்தார்.விசாரணைக்குப் பின், இந்த குளறுபடிக்கு காரணமான, இரண்டு உதவி பதிவாளர்களை, பணியில் இருந்து நீக்கி, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டு உள்ளார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 15 Feb 2019 - 23:18

மதுரை:'பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது' என கருத்து வெளியிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஜூனில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இதன்படி 2019 ஜன.1 முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. பிளக்ஸ் பிளாஸ்டிக் பேனர் பற்றி அரசாணையில் குறிப்பிடவில்லை. எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தவிர்ப்பது என தெளிவற்ற நிலையில் அரசாணை உள்ளது.பால் பாக்கெட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் பாக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் மூலம் பேக்கிங் செய்து பொருட்கள் இறக்குமதியாகின்றன. அதுபற்றி அரசாணையில் தெளிவுபடுத்தவில்லை.கேரளாவில் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அம்மாநில அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது. அதுபோல் அரசாணையில் உள்ள குறைபாடுகளை களைய தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் வகையில் ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்: பிளாஸ்டிக் தடை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டப்படி மூன்றுமுறை அபராதம் விதிக்கப்படும். நான்காவது முறை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.நீதிபதிகள்: பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது. அனைத்துவகை பிளாஸ்டிக்குகளையும் தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மனுதாரர் இதற்கு முன் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை தாக்கல் செய்ததில் சந்தேகம் எழுகிறது. மனுதாரர் கோருவதுபோல் குழு அமைத்தால் அரசின் நடவடிக்கைக்கு தொய்வு ஏற்படுத்தும் என கருத்தை வெளியிட்டனர். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக