புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
44 Posts - 59%
heezulia
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
3 Posts - 4%
viyasan
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
236 Posts - 42%
heezulia
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
13 Posts - 2%
prajai
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 29, 2019 5:13 am

சென்னை:
வரும் 1 ம் தேதி முதல் தலைமைசெயலக ஊழியர்களும் வேலை
நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகம் முழுவதும்
சம்பளம், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு
ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தினர் கூட்டமைப்பான
ஜக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம்
நடத்தி வருகின்றனர். அரசு பணிகள் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தலைமை செயலக அலுவலக ஊழியர்களும்
போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

இந்த அலுவலர்கள் சங்க நிர்வாகியான அந்தோணி
நிருபர்களிடம் பேசுகையில்: வரும் புதன்கிழமை ஒருநாள்
அடையாள வேலைநிறுத்தமும், அதற்குபின்னரும் அரசு
அலட்சியம் செய்தால், வெள்ளிக்கிழமை (பிப்.1ம் தேதி) முதல்
காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என
தெரிவித்தார்.

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ
அமைப்பினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே,
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக
சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், கடுமையாக
சாடியுள்ளார். பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் உள்ளனர்.
ஆசிரியர்கள் கூலி தொழிலாளர்கள் போல் போராடுவது
அழகல்ல.

மேலும் இந்த போராட்டம் வரும்கால சந்ததியினரை பாதிக்கும்.
போராட்டத்தை கைவிடுவது தொடர்பான முடிவை விரைந்து
எடுக்க வேண்டும் என கூறினார்.
-
----------------------------------
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 29, 2019 7:53 pm

தலைமை செயலக ஊழியர்களுக்கு எச்சரிக்கை:-
இந்நிலையில் ஜாக்டோ -ஜீியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் நாளை (ஜன. 30) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக இன்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கையில், தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.அவசர காரணங்களுக்காக விடுப்பு எடுக்கும் ஊழியர்களின் உண்மை தன்மை ஆராயப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 29, 2019 8:00 pm

தலைமை செயலக ஊழியர்கள் அரசுக்கு மூளை போன்றவர்கள். அந்த மூளை அழுகும் நிலை வந்திடகூடாது. நல்ல திறம்படைத்த அறிவாளிகளை தலைசெயலகத்திற்கு அரசு நியமித்தல் வேண்டும். ஆட்களை குறைக்கனும் .சங்கம் வைக்க அரசு அனுமதிப்பதை ஒழிக்கனும். அரசு ஊழியர்களாக அவர்கள் பணி ஆற்றல எதிர் கட்சிகளுக்கு பால் ஊத்தராங்க .உடனே எல்லோரையும் டிஸ் மிஸ் பண்ணனும்.நல்ல தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் திறமை வாய்ந்வர்களை பணிக்கு அழைத்து பணி அளிக்கனும். உண்ட வீட்டுற்கு ரெண்டகம் சேய்யவரும் இவர்களுக்கு வேலையே அளிக்கக்கூடாதுங்க. சாய்ந்தா சாயரபக்கம் சாயர செம்மரி ஆடுகளை போலள்ளாத வெள்ளாடுகளை அரசு கொள்முதல் செய்தல் வேண்டும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 29, 2019 8:04 pm

சிவகாமிஎன்பவர் என்ன தீர்க்க தரிசியோ. ஆடு நனையுதேன்னு ஓணாய் அழுகிற கதையாய் உள்ளதே. பத்தாயிரம் ரூபாய் நோட்டு அடித்து கொடுத்திடலாமா. அரசு வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியல. அரசு ஊழியர்கள் எந்த வரட்சி வருமை காலத்திலும் ஊதியம் குறாயாமல் வாங்குகிறார்கள். பலர் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கவும் செய்கிறார்கள். தன் பிள்ளைகளை தனியார் பள்ளில் படிக்க வைத்துவிட்டு அரசு பள்ளியில் படிப்பவர்களை எதிர் அரசியல் வாதிகளின் தூண்டுதலால் பாழாக்குகிறார்கள். உயர்வான அறிவு ஞானம் உள்ளவர்கள் இவ்வாறு ஒருபோதும் போராடமாட்டார்கள். அந்த எண்ணத்தை மனதில் வைத்து ஆட்சியை பிடுங்கி, கொள்ளை அடிப்போருபக்கு கொடுக்க பாடுபடுகிறார்கள். இவர்களை இயற்கை அன்னை தான் கவனிக்கனும். இது ஜல்லி கட்டு அல்ல அரசு பணியவேக்கூடாது. வேலையற்றவர்களுக்கு உடனே பணி அளித்து நிர்வாகம் செய்யனும்.பணிந்தால் போச்சு அவ்வளவுதான். அந்த அரசு எதிரி மார்தட்டிக்கொள்ள இடம் அளிக்கவே கூடாது. சிறு பிள்ளை தனமா அடம் பிடிப்பதா அழகு!!!!!!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 29, 2019 8:10 pm

தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனம் இத்தருணத்தில் சரியானதுதான். 2003ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பழைய முறை பென்ஷன் இல்லை என்பது இந்தியா தழுவிய அளவில் அமுலில் உள்ளது. இது காங்கிரஸ் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு சுய நலத்திற்கான காரணங்கள் பல சொல்ல முடியுமா? அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுத்தால் பல ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள். மக்கள் மத்தியிலும் இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை. அரசியல்சூழ்ச்சி வலையில் விழுந்து வடைபோச்சே
என்ற கதையாகிவிடும். சிந்தித்தால் நல்லது நடக்கும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 29, 2019 8:20 pm

அரசு பணியக்கூடாது பணிய வைக்கனும் ,அதுதான் அரசு நிர்வாகத்திற்கு அழகு. தலைமை செயலாளர் நடவடிக்கை ஏற்புடையதே. நீதி மான்கள் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர். ஏன்னா அவர்களும் சுய நலத்திற்கு போராடுபவர்கள் தானே..

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 30, 2019 10:54 am

அதிகாரிகளே வரி வசூல் செய்து அரசு ஊழிர்கள் மற்றும் ஆசிரியரகள் வேண்டிய மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சம் மீதி இருந்தால் அரசிம் ஒப்படைக்கவும்.

அதில் ஏதாவது மக்கள் நலப்பணி செய்ய முடிந்தால் செய்யட்டும். இல்லை எனில்
உலக வங்கியிடம் கையேந்தி பிச்சை எடுத்தாவது மற்றதை பார்த்துக் கொள்ளட்டும்.

அரசின் கடன் சுமை ஏறிக்கொண்டே போகட்டும். இரண்டு சதவீத மக்கள்
வசதியாக வாழ்ந்தால் போதும். நாடு எப்படியால் என்ன மக்கள் நலனா??
இப்படி பல கேள்விகள்.

இதற்கான வினா தான் என்ன??? உண்மையில் அவர்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறதா? 2005 - ல் பழைய ஓய்வு ஊதியம் நிறுத்தம் செய்ய ஊதியம் மாற்றி அமைக்கப் பட்டது அதாவது அதிக ஊதியம் வழங்கப் பட்டது என்று நினைக்கிறேன்.

ஆனால் தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு தொழிலாளர் வைப்பு நிதி மூலம் பென்சனுக்குக் பணம் கட்டி , ஓய்வு
பெற்ற பின் சுமார் ஆயிரம் பென்சன் தான் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த ஒப்பிடு நமக்கு பெரிய உண்மையை வெளிக்கொணர்கிறது.

பூனைக்கு யார் மணி கட்டுவது ?? உண்மையில் தற்போது அரசு அதிகாரிகள்
மற்றும் ஆசிரியர்களைப் பார்த்துப் பயப்படுகிறது.

விரைவில் சுமுகமான தீர்வு வரவேண்டும். இது தொடருமானால் இரண்டு பக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 30, 2019 3:40 pm

ஊழல் மிகு கொண்ட மாநில அரசு ஊழியர்கள். 
தகுதிக்கு மீறி சம்பளம் பெற்றும் வேலை செய்வதில்லை. 
அப்பிடியே வேலை செய்தாலும், அந்தந்த வேலையை முடிக்க கிம்பளம் 
பெறும் இவர்கள் பிச்சைக்காரர்களை விட கீழ்தரமானவர்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:17 pm

உயர் உள்ளம் ,பண்பு, அறிவு, ஆற்றல் ,நேர்மை,
பணிவு உள்ளவர்கள் ஒருபோதும் தன் சுய
லாபத்திற்காக வீதிக்கு வந்து அரசை எதிர்த்து
போராட மாட்டார்கள்.வேலை நிறுத்தமும் செய்யார்.
எனவே அனைவரையும் பணிநீக்கம் செய்து உயர்
அறிவாற்றல் உள்ளவர்களை தேர்வு செய்து தலைமை
செயலக பணிக்கு அமர்த்தனும் தலைமை செயலாளர்.
அப்போ தான் அரசு நிர்வாகம் நன்றாக நடைபெறும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:20 pm

நாடல ஊழல் லஞ்சம் பெருகி விட்டதுங்க. பகலிலேயே
கொலை, கொள்ளை செயரான்னா பாருங்களேன். நாடு
எந்த அளவிற்கு முன்னேறி உள்ளதுன்னு. ஒருவர்
பெயரை ஒருவர் பயன் படுத்த முடியாது .அதுபோல
அறிவாற்றல் நிறம்பிவருக்கு உயர் பதவி அளிக்கனும்.
ஜாதியை வைத்து அளித்தால் இதே போராட்டம் தான்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக