புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
3 Posts - 75%
Manimegala
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 29, 2019 5:13 am

First topic message reminder :

சென்னை:
வரும் 1 ம் தேதி முதல் தலைமைசெயலக ஊழியர்களும் வேலை
நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகம் முழுவதும்
சம்பளம், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு
ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தினர் கூட்டமைப்பான
ஜக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம்
நடத்தி வருகின்றனர். அரசு பணிகள் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தலைமை செயலக அலுவலக ஊழியர்களும்
போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

இந்த அலுவலர்கள் சங்க நிர்வாகியான அந்தோணி
நிருபர்களிடம் பேசுகையில்: வரும் புதன்கிழமை ஒருநாள்
அடையாள வேலைநிறுத்தமும், அதற்குபின்னரும் அரசு
அலட்சியம் செய்தால், வெள்ளிக்கிழமை (பிப்.1ம் தேதி) முதல்
காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என
தெரிவித்தார்.

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ
அமைப்பினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே,
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக
சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், கடுமையாக
சாடியுள்ளார். பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் உள்ளனர்.
ஆசிரியர்கள் கூலி தொழிலாளர்கள் போல் போராடுவது
அழகல்ல.

மேலும் இந்த போராட்டம் வரும்கால சந்ததியினரை பாதிக்கும்.
போராட்டத்தை கைவிடுவது தொடர்பான முடிவை விரைந்து
எடுக்க வேண்டும் என கூறினார்.
-
----------------------------------
தினமலர்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:27 pm

புதுடில்லி: சமையல் சிலிண்டர் விலையை ரூ.1.46 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மானியத்துடன் வழங்கப்படும் சமையல் சிலிண்டர் விலை ரூ.1.46 அதே போல் மானியம் இல்லாத சிலிண்டர் விலையும் ரூ.30 வரை குறைக்கப்பட்டுள்ளது என
தெரிவிதுள்ளது. .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:37 pm

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பு போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது ...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:38 pm

சென்னை, -சென்னை மற்றும் கோவையில் உள்ள வர்த்தக நிறுவனங்களில், வரித்துறையினர் சோதனை, நேற்று, இரண்டாவது நாளாக நீடித்தது.சென்னை, கோவை உட்பட, பல்வேறு பகுதிகளில், 'ரேவதி ஸ்டோர்ஸ், ஜி ஸ்கொயர், லோட்டஸ் நிறுவனம்' ஆகியவை ...



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:40 pm

சென்னை : மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியின், வீடு,அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார்,நேற்றுசோதனைநடத்தினர்.கல்விதுறை,அதிகாரி,வீட்டில்,லஞ்சஒழிப்பு,போலீசார்,சோதனைசென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வித் துறையின் கீழ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குனராக, அறிவொளி, 55, பணியாற்றி வருகிறார். இதற்கு முன், அவர், பொது நுாலக துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல், எளிய முறையில், மாணவர் களுக்கு பாடம் கற்பிப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதற்காக, பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப் பட்டு, அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப் படுகிறது.
அந்த நிதியில், அறிவொளி உள்ளிட்ட சில அதிகாரிகள், முறைகேடு செய்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, அறிவொளியின் வீட்டில்,எட்டு மணி நேரம், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர்.
அதேபோல, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், பல மணி நேரம் சோதனை நடந்தது. அறிவொளி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து, பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
அதேபோல, அறிவொளி வீட்டிலும், சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளன. 'கம்ப்யூட்டர், பென் டிரைவ்' உள்ளிட்ட பொருட்களையும், கைப்பற்றி உள்ளனர்.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்களின் வாரிசுகள், தமிழ் மொழியை எளிதாக கற்றுக்கொள்ள, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 'உலக மெல்லாம் தமிழ்' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தில், 'ஆடியோ, வீடியோ' தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதில், முறை கேடு நடந்து இருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.ரூ.பல கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருப்பதால், அறிவொளி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த சிலரிடம், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஐந்து பேர் மீது வழக்கு
அறிவொளி மட்டுமின்றி, முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குனர், லதா, உதவி பேராசிரியை, சங்கீதா, பட்டதாரி ஆசிரியை, சித்ரா, இடைநிலை ஆசிரியர், அமலன் ஜெரோம் ஆகியோரும், லஞ்ச புகாரில் சிக்கி உள்ளனர். இவர்களின் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். ஐந்து பேர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:42 pm

சென்னை, தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அவரது சகோதரர் கலாநிதியின், 'டிவி' நிறுவனத்துக்கு, பி.எஸ்.என்.எல்., இணைப்பு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில், தயாநிதி, கலாநிதி, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு பேர் சேர்க்கப்பட்டனர்.சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் இருந்து, ஏழு பேரையும், சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.இவ்வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கு, சி.பி.ஐ., நீதிமன்றத்தில், நேற்று ஏழு பேரும் ஆஜராகினர். ஏழு பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை, நீதிபதி வசந்தி பதிவு செய்தார்.<<>>>.செய்தி ஏட்டில்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 31, 2019 10:20 pm

அய்யா சிவனாசான் அவர்களே ,
தயவு செய்து உங்கள் பதிவுகளை சரியான தலைப்பில் பதிவிடவும்.
# 12 முதல் # 15  வரை நீங்கள் இட்ட பதிவுகள் ஊழியர்கள் வேலை நிறுத்தம் சம்பந்தப்படாத விஷயங்கள்.
தேர்ந்து எடுக்கும் பதிவுகளுக்கு தக்கபடி அந்தந்த தலைப்புகளில் பதிவிடவும்.

ரமணியன் 

@சிவனாசான் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 02, 2019 9:20 am

இலவசங்கள் கொடுக்காமல் இருந்திருந்தால் , தமிழ்நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவோ உயர்ந்திருக்கும் . பழைய பென்ஷன் திட்டத்தையும் நீட்டித்திருக்க முடியும் . இலவசங்களால் , நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 02, 2019 6:17 pm

M.Jagadeesan wrote:இலவசங்கள் கொடுக்காமல் இருந்திருந்தால் , தமிழ்நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவோ உயர்ந்திருக்கும் . பழைய பென்ஷன் திட்டத்தையும் நீட்டித்திருக்க முடியும் .  இலவசங்களால் , நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1292630

உண்மைதான் அய்யா.
சில கடைகளில் "கறார் விலை " என்று போட்டே வைத்து இருப்பார்கள்.பேரம் பயன் அளிக்காது.
பேரம் பண்ணி 50 ரூபாய் குறைத்தால் 100 ரூபாய் வரை பேரம் பண்ணி இருக்கலாமோ என்று 
மனதில் ஒரு திருப்தியின்மை இருந்துகொண்டே இருக்கும்.கறார் விலை கடையில் இந்த 
சந்தேகம் வரவே வராது.

அதிக மக்கள் தமிழ்நாட்டில் ஆட்டோவில் போவதை தவிர்க்கிறார்கள். ஏன்? குறிப்பிட்ட தூரத்திற்கு 
குறிப்பிட்ட சத்தம் கிடையாது. ஓட்டுனரின் முதல் கேள்வியே எவ்வளவு கொடுப்பீங்க? நீ கேளப்பா என்றால்,
100 / 150 என்பார். அவருக்கு போகும் வழியே நாம்தான் சொல்லவேண்டும். அவர் கேட்ட 100 ம் 150 ம் எவ்வளவு தூரம் என்று தெரியாமலேயே அவர் கேட்ட சத்தம். மீட்டர் பிரகாரம் ஓட்டினால் பேரமா பண்ணப்போகிறோம்?
ஓலா /உபரை கூப்பிடுகிறோம். பிரயாணம் முடிந்த பின் குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு வருகிறோம். 
அதிகம் கொடுத்தோமா இன்னும் கொஞ்சம் குறைத்து இருக்கலாமா என்ற சந்தேகத்திற்கே இடமில்லை.

எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் எவனும் இலவசமாக எதையும் செய்யப்போவதில்லை.

ஆத்தோடு போகிற செட்டியார் ஆதாயமில்லாமல் போவாரா ? என்ற பழமொழி உண்டு. (செட்டியார்கள் மன்னிக்க. உதாரணத்திற்காக காட்டப்பட்ட பழமொழி) .

இலவசம் கொடுக்கும் அரசும் 20 ரூபாய் பொருளை கொடுத்துவிட்டு 20 லக்ஷம் கொள்ளை அடிக்கத்தான் பார்ப்பார்கள்.

ஏமாறுபவர்கள் மக்கள். மக்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக