புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
70 Posts - 77%
heezulia
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
235 Posts - 76%
heezulia
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
8 Posts - 3%
prajai
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
2 Posts - 1%
Barushree
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_m10வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 9 Feb 2019 - 5:05

புதுடில்லி:
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.

முன்னாள் பிரதமர், நரசிம்மராவ், சொத்துக்கள் மீது
அரசுக்கு உள்ள உரிமையில் மாற்றம் ஏற்படுத்தினார்.
தைரியத்துடன் அவர் எடுத்த முடிவால், நாட்டின்
பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 - 8 சதவீதமாக
உயர்ந்தது.

இருப்பினும், இது போதாது. இந்த விகிதத்தை,
10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும்.

தற்போது அளிக்கப்பட்டு வரும், வரி குறைப்பு,
இலவசங்கள் போதுமானதாக இல்லை. நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க,
வருமான வரி முறையை, முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 9 Feb 2019 - 18:01

வருமான வரி துறை செலவினம், வருமானத்தை விட அதிகம் என சொல்ல கேள்வி.

வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்றால் வருமான வரி காட்டாமல் ஏமாற்றும் பெ..ரி....ய .....
முதலைகளிடம் இருந்து எப்பிடி பெறுவது?

சம்பளம் பெறும் ஊழியர்கள் இடமிருந்து TDS கழிப்பது போல் 
பெரிய கம்பனிகளிடம் இருந்து வரி பெற ஒரு திட்டம் தேவை.

நம் நாட்டில் பட்டைய கணக்காளர்கள் (charted accountants )  சட்டத்தில் உள்ள 
ஓட்டைகளை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பளம் பெற்றுக்கொண்டு,
தங்கள் முதலாளிகள் வரி ஏய்ப்பு செய்ய உதவுவதாக கேள்வி. 

சுப்பிரமணியம் ஸ்வாமி ........அவர் நினைப்பே வேறு மாதிரி.

சூப்பர் இன்டெலிஜெண்ட் என்று சொல்லி நாம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 11 Feb 2019 - 22:02

Code:

புதுடில்லி:
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.

இவர் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்வது???

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon 11 Feb 2019 - 23:47

வருமான வரி தவிர்த்து மற்றவரிகளை உயர்த்தித்தானே அரசு நிர்வாகம் செய்யமுடியும் .அரசுக்கு வருவாயே வரிதானே அக்காலம் முதல் உள்ளது.
இனாம் வேற கொடுக்கனும் விவசாய கடன் கொடுக்கனும் பிறகு தள்ளுபடி செய்யனும் .எங்கே போய் நோட்டு அச்சடித்து நிர்வாகம் நடத்தமுடியும். பல லட்சம் கோடி கடன் வாங்கி வட்டி கட்டமுடியாமல் ஆட்சி செய்கிறார்களே அதுவா மக்களாட்சி சிந்திக்கனும் நல்லோர்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 12 Feb 2019 - 11:53

வரிகள் முக்கியம்தான் அரசை நடத்துவதற்கும் நலத்திட்டங்கள் கொடுப்பதற்கும்.
வருமான வரி மூலம் வரும் நிதியை வேறு எப்பிடி பெறுவது.?
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue 12 Feb 2019 - 17:22

சுவாமியின் வரிஒழிப்புக் கருத்தை சில பொருளாதார வல்லுனர்கள் வரவேற்கின்றனர். சுவாமி சொல்வது…………….

வருமான வரியை ஒழிப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சிறந்ததே. வரி நீக்கப்படும் போது சேமிப்பு அதிகமாகும்.வங்கிகளில் பணம் அதிகரிக்கும்.அதனால் வட்டி வீதம் குறையும். கறுப்புப் பணம் குறையும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.அதிக சேமிப்பு காரணமாக தனியார் முதலீடு அதிகரிக்கும்.இதனால் வளர்ச்சி அதிகரிக்கும்.அதனால் மறைமுக வரி அதிகரிக்கும். இப்போது வரி செலுத்துவோர் செலுத்தும் வரியை விட பல மடங்கு அதிக மறைமுக வரி கிடைக்கும்.

வரி கட்டுவோர் தொகை சனத்தொகையில் ஒரு சிறிய % மே. வரும் வரியில் பெரிய தொகை செலவீனமாக (ஊழியர்கள்/அலுவலக செலவு…...இப்படி)
வேறு சிலரோ வரி முறையை சீர்படுத்துவதன் மூலம் வரி செலுத்தாத informal sector இடம் இருந்து வரி கிடைக்க வாய்ப்புண்டு. குறைந்த தொகையை வரியாக கொடுத்து தப்பி விடும் பலர் பலர் சிக்குவார்கள்.
இப்படி வெவ்வேறு கருத்துகள்…...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 12 Feb 2019 - 19:17

நம்ம தென்னகத்தில் சேமிப்பு என்பது 18 கேரட் தங்கத்தை
22 கேரட் என நம்பி அதில் பணத்தைப் போட்டு நகையை வாங்கி,
நகைக்கடைக்காரரை மேலும் பணக்காரர் ஆக்கி ஒரு கடையை ஒன்பது
கடையாக்க உதவுபவர்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக