புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை கடத்தலைத் தடுக்க நவீன தொழில்நுட்பம்: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறிமுகம்
Page 1 of 1 •
மருத்துவமனைக்குள் குழந்தைகள் கடத்தப்படுவதைத்
தடுப்பதற்காக, அதி நவீன தொழில்நுட்பத்திலான ரேடியோ
அலைக்கற்றை சாதனங்கள் கீழ்ப்பாக்கம் அரசு பொது
மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளை அவர்களது பெற்றோரைத் தவிர வேறு
எவரேனும் எடுத்துச் சென்றால், அந்த சாதனங்கள்
எச்சரிக்கை ஒலி எழுப்பும் என்றும், அதுதொடர்பான
காட்சிகளை மருத்துவமனைக்குள் அமைக்கப்பட்டுள்ள
திரையில் காட்சிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பிலான அந்த சாதனங்கள், தற்போது
சீமாங் எனப்படும் மகப்பேறு பிரிவில் பொருத்தப்
பட்டிருப்பதாகவும், அடுத்தகட்டமாக மேலும் ஒரு குழந்தைகள்
பிரிவில் அவற்றை பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும்
மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பிறந்த குழந்தைகள் மருத்துவமனைக்குள்ளேயே
கடத்தப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
அதனைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்
பட்டாலும், அவற்றால் பெரிய அளவில் பயனேதும் இல்லை.
இந்த நிலையில், இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமலிருக்க
நவீன தொழில்நுட்பத்தின் உதவியை நாட அரசு முடிவு
செய்தது. அதன்படி, ரேடியோ அலைக்கற்றை சாதனங்கள்
மூலமாக குழந்தைகள் கடத்தலை ஒழிக்க திட்டமிடப்பட்டது.
அதாவது, பிறந்த குழந்தையின் காலில் பார்கோடுடன்
கூடிய பட்டை ஒன்று கட்டப்படும். அதேபோன்று குழந்தையின்
தாய் மற்றும் அவருடன் இருப்பவருக்கும் தனித்தனியே
பார்கோடு பட்டைகள் வழங்கப்படும்.
அதன்பின்னர், மூவரையும் நிழற்படம் எடுத்து கணினி வழியாக
பதிவேற்றப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட குழந்தையின் தாய்
மற்றும் அவரது உறவினர் யார் என்ற அடையாளம் தெளிவாக
மின்னணு முறையில் பதிவு செய்யப்படுகிறது.
அதன் பின்னர் அந்தத் தகவல்கள் மகப்பேறு வார்டுகளின்
வெளியே பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அலைக்கற்றை
சாதனங்களுடன் இணைக்கப்படும்.
ஒருவேளை வெளி நபர்கள் எவரேனும், குழந்தையை எடுத்துச்
சென்றாலோ அல்லது கடத்தப்பட்டாலோ ரேடியோ
அலைக்கற்றை சாதனம் எச்சரிக்கை ஒலியை எழுப்பும்.
அதுமட்டுமன்றி, அங்குள்ள திரையில் எவர் குழந்தையை
எடுத்துச் செல்கிறார் என்பதும் தெரியும்.
இந்த நடைமுறையானது மதுரை அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் பரிசோதனை முயற்சியில்
நடைமுறைப்படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்
பட்டதையடுத்து பிற மருத்துவமனைகளுக்கும் அது
விரிவுபடுத்தப்பட்டது.
அந்த வரிசையில் தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் அத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சீமாங் பிரிவில் உள்ள இரு வாயில்களிலும் 4 ரேடியோ
அலைக்கற்றை சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வசந்தாமணி
கூறியதாவது:
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாதத்துக்கு சராசரியாக
600 குழந்தைகள் பிறக்கின்றன. மகப்பேறு பிரிவுகளில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதால், இங்கு குழந்தை
கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதில்லை.
இருந்தபோதிலும், பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கில்
இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்
அவர்.
-
-------------------------------
தினமணி
Similar topics
» கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ : 2 பேர் பலி
» கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
» அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை
» சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்....
» கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
» அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை
» சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்....
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1