புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை I_vote_lcap 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை I_voting_bar 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை I_vote_rcap 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை I_vote_lcap 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை I_voting_bar 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை I_vote_rcap 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை I_vote_lcap 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை I_voting_bar 99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:11 am

உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில்
கொண்டு, மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும்
99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி'யை
மத்திய வர்த்தக அமைச்சகம் விதித்துள்ளது.

இது குறித்து, மக்களவையில் மத்திய வர்த்தகத் துறை
இணையமைச்சர் சி.ஆர். செளதரி திங்கள்கிழமை எழுத்துப்
பூர்வமாக அளித்த பதிலில், "சீனாவிலிருந்து இறக்குமதி
செய்யப்படும் ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ்,
இயந்திர பாகங்கள், மருந்துகள், ரப்பர், இரும்புப் பொருள்கள்,
நூல், நூலிழை உள்பட 99 பொருள்களுக்கு மிகை இறக்குமதி
தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பானது கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல்
நடைமுறைக்கு வந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது பொருள்களை சீனா மலிவான விலையில் அபரிமிதமாக
இறக்குமதி செய்து வருவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள்
பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து, உலக வர்த்தக அமைப்பு விதிகளின்
அடிப்படையில், இந்த வரியை மத்திய வர்த்தக அமைச்சகம்
விதித்துள்ளது. மேலும், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப்
பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், ஏற்றுமதியை
அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய
அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் வேளாண்பொருள்கள், கால்நடைத் தீவனங்கள்,
எண்ணெய் வித்துகள், பால் மற்றும் பால் பொருள்கள்,
மருந்துகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதியை அதிகரிக்க
வேண்டும் என்று சீன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை மூலம்
இந்திய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக