புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_m10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 
43 Posts - 45%
heezulia
 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_m10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_m10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_m10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_m10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_m10 பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரத மாதா ஆலயம் - கன்னியாகுமரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82795
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 4 Feb 2019 - 9:48

கன்னியாகுமரி கடற்கரை விவேகானந்த புரத்தில் உள்ள வி
வேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ளது. மூன்று ஏக்கர்
நிலப்பரப்பில் ரூபாய் 25 கோடி செலவில் இந்த கோயில்
அமைக்கப்பட்டுள்ளது.

பாரத மாதா கோயிலுடன் இராமாயண தரிசன சித்திரக்
கண்காட்சி கூடம் அமையப் பெற்றுள்ளது. இங்கு 5.5 டன்
எடையும், 15 அடி உயரமும் கொண்ட பாரத மாதாவின்
ஐம்பொன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிதம்பரம் தில்லை நடராஜர் சிலை, பகவதி அம்மனின்
தவக்கோல காட்சி, சுவாமி விவேகானந்தர் உருவம்
வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரங்கத்தின் நடுவில், ஓம் என்ற எழுத்துடன் பாரத நாட்டின்
வரைபடமும், மாதா அமிர்தானந்தமயி படமும்
சித்தரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்புறத்தில் 18 அடி நீளம்,
12 அடி அகலத்தில் மூன்று முப்பெரும் சித்திரங்களாக ராமர்
பட்டாபிஷேகம், ராமேஸ்வரத்தில் ராமர், சீதை சிவலிங்க
பிரதிஷ்டை செய்யும் காட்சி மற்றும் பத்மநாபசுவாமி
அனந்தசயன காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கீழ் தளத்தில் வால்மீகி இராமாயணத்தின் 108 முக்கிய
சம்பவங்கள், 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் வண்ண
ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

இந்த இராமாயணக் கண்காட்சி கூடத்தின் முன்பு, 12.5 டன்
எடையும், 27 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லில், 27 அடி
உயர அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. கோயிலின்
முகப்பு பகுதியில் நீருற்றுடன் கூடிய பூங்காவும் பூங்காவின்
உள்ளே, 32 அடி உயரத்தில் சிவபெருமானின் தவக்கோலக்
காட்சி சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
-
-----------------------------
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக