புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
181 Posts - 77%
heezulia
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
10 Posts - 4%
prajai
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
2 Posts - 1%
nahoor
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
நான் யார்? Poll_c10நான் யார்? Poll_m10நான் யார்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யார்?

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 03, 2019 6:28 pm

பெயர்:சக்தி
சொந்த ஊர்:தமிழ் நாட்டில் ஒரு குக்கிராமம்.
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:Forumotion
பொழுதுபோக்கு:தொழில் நுட்பம் ...
தொழில்:கணினி ப்ரொக்ரமர்/ஹக்கெர்
மேலும் என்னைப் பற்றி:தற்காலிகமாக ஈகரைக்கு வந்த என்னைப்பற்றி என்ன சொல்ல? விடுமுறை முடிந்ததும், மீண்டும் வருவேனா சந்தேகமே! ஜேர்மன் நாட்டில் வேலை பார்த்து தென் கொரியா நாட்டில் ஆபர் கிடைத்து ,வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவாகி செல்ல இருக்கும் வழியில் , தற்போது விடுமுறை.
அம்பட்டுத்தான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 03, 2019 6:56 pm

வாழ்த்துக்கள் சக்தி.
வாழ்க்கையில் வெற்றி பெற ஈகரை சார்பாக வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இந்த கணினி யுகத்தில் உலகின் எந்த கோடியில் இருந்தாலும் 
ஈகரையில் நுழைவது கஷ்டமில்லையே! உங்களுக்கு தெரியாததா இது.?

தொடர்ந்து இணைந்திருங்கள் சக்தி.

ஒரு சந்தேகம். கணினி ப்ரோக்ரமர்.  ok .
ஹேக்கர் என்கிறீர்களே? விளக்க முடியுமா? குக்கிராமத்து குத்து விளக்கே! 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 03, 2019 8:02 pm

:நல்வரவு:

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 03, 2019 10:37 pm

பொதுவாக ஹக்கர் என்றதும் அனைவரின் மனதிலும் நினைவுக்கு வருவது, தவறான முறையில் கணினி சிஸ்டங்களை மாற்றி அமைத்து ஸ்தம்பிக்க வைப்பது,கணினியை மென்பொருளை மாற்றி அமைப்பது ,உள் நுழைந்து திருடுவது,அழிப்பது இதுவே ஹக்கர்களின் வேலை என்பது ஆகும். அப்படி தவறாக சட்டத்திற்கு புறம்பாக நடப்பது கிராக்கர் ஆகும்.இவர்கள் கறுப்புத்தொப்பி.

ஆனால் ஹக்கர்கள் சிஸ்டத்தில், மென்பொருளில், கணினியில்,சேர்வரில் ஏற்படும் தவறுகளை பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்து நல்லவற்றுக்காக பயன்படுத்துவதுதான். அதேபோல் கறுப்பு தொப்பி ஹக்கர்களால் (கூடாத சமூக விரோத) சேதப்படுத்தப்பட்ட அல்லது தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்த கணினி சிஸ்டங்களை மீட்டெடுப்பதும், பின்வழியாக நுழைந்து அழிக்க முயற்சிக்க முடியுமா,பாதுகாப்பில் லூப்ஹோல் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து கூடாத ஹக்கர்களிடம் இருந்து காப்பாற்ற நல்ல பாதுகாப்பு அரண்களை உருவாக்குவதும் இந்த வெள்ளைதொப்பி ஹக்கர்களின் வேலையாகும்.அவர்கள் வெள்ளை தொப்பி ஹக்கர்கள் அல்லது எத்திக்கல் ஹக்கர் ஆவர்.

தொழில் நுட்பத்தை நல்லதுக்கும் கெட்டதற்கும் பாவிக்க முடியும்.

kuloththungan
kuloththungan
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Postkuloththungan Mon Feb 04, 2019 4:02 pm

வாருங்கள் சக்தி! வாழ்த்துகள்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 04, 2019 5:27 pm

சக்தி18 wrote:பொதுவாக ஹக்கர் என்றதும் அனைவரின் மனதிலும் நினைவுக்கு  வருவது, தவறான முறையில் கணினி சிஸ்டங்களை மாற்றி அமைத்து ஸ்தம்பிக்க வைப்பது,கணினியை மென்பொருளை மாற்றி அமைப்பது ,உள் நுழைந்து திருடுவது,அழிப்பது இதுவே ஹக்கர்களின் வேலை  என்பது ஆகும்.  அப்படி தவறாக சட்டத்திற்கு புறம்பாக நடப்பது கிராக்கர் ஆகும்.இவர்கள் கறுப்புத்தொப்பி.

ஆனால் ஹக்கர்கள் சிஸ்டத்தில், மென்பொருளில், கணினியில்,சேர்வரில்  ஏற்படும் தவறுகளை பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்து நல்லவற்றுக்காக  பயன்படுத்துவதுதான். அதேபோல் கறுப்பு தொப்பி ஹக்கர்களால் (கூடாத சமூக விரோத) சேதப்படுத்தப்பட்ட அல்லது தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்த கணினி சிஸ்டங்களை மீட்டெடுப்பதும், பின்வழியாக நுழைந்து  அழிக்க முயற்சிக்க முடியுமா,பாதுகாப்பில் லூப்ஹோல் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து கூடாத ஹக்கர்களிடம் இருந்து காப்பாற்ற நல்ல பாதுகாப்பு அரண்களை உருவாக்குவதும் இந்த வெள்ளைதொப்பி ஹக்கர்களின் வேலையாகும்.அவர்கள் வெள்ளை தொப்பி ஹக்கர்கள் அல்லது எத்திக்கல் ஹக்கர் ஆவர்.

தொழில் நுட்பத்தை நல்லதுக்கும் கெட்டதற்கும் பாவிக்க முடியும்.
[You must be registered and logged in to see this link.]

ஹேக்கர், கிராக்கர் வித்யாசம்    தெள்ளென புரிந்தது சக்தி. 
ஹேக்கர் என்ற பதம் தவறாக உபயோகத்தில் உள்ளது. புரியவைத்ததற்கு நன்றி.
என்னடா இந்த ஆள் தைரியமாக தான் ஒரு ஹேக்கர் என்று சொல்லுகிறாரே என்று 
ஆச்சரியப்பட்டே அந்த கேள்வியை கேட்டேன்.

ரமணியன்  
@"sakthi18"

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 05, 2019 4:36 pm

வாங்க சக்தி :நல்வரவு:

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 15, 2019 10:35 am

சக்தி18 wrote:பெயர்:சக்தி  
சொந்த ஊர்:தமிழ் நாட்டில் ஒரு குக்கிராமம்.
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:Forumotion
பொழுதுபோக்கு:தொழில்  நுட்பம் ...
தொழில்:கணினி ப்ரொக்ரமர்/ஹக்கெர்
மேலும் என்னைப் பற்றி:தற்காலிகமாக ஈகரைக்கு வந்த என்னைப்பற்றி என்ன சொல்ல? விடுமுறை முடிந்ததும், மீண்டும் வருவேனா சந்தேகமே! ஜேர்மன் நாட்டில் வேலை பார்த்து தென் கொரியா நாட்டில் ஆபர் கிடைத்து ,வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிவாகி செல்ல இருக்கும் வழியில் , தற்போது விடுமுறை.
அம்பட்டுத்தான்.
[You must be registered and logged in to see this link.]

நல்ல பொறுமையாக அறிமுகம் செய்து கொண்டுளீர்கள் சக்தி....நீங்கள் உலகின் எந்த மூலை இல் இருந்தாலும், அவ்வப்போது இங்கு வந்து போங்கள்.... புன்னகை
.
.
எனக்கும் ஐயா வைப்போலவே  ஐயம் தோன்றியது...என்னடா இது இவர் இத்தனை சந்தோஷமாக தன்னை ஒரு ஹக்கெர் என்று சொல்கிறாரே, விவரம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன், பார்த்தால் நீங்கள் ஏற்கனவே விளக்கி உள்ளீர்கள்.... நன்றி ! புன்னகை 

அன்புடன்,

கிருஷ்ணாம்மா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 15, 2019 10:36 am

சக்தி18 wrote:பொதுவாக ஹக்கர் என்றதும் அனைவரின் மனதிலும் நினைவுக்கு  வருவது, தவறான முறையில் கணினி சிஸ்டங்களை மாற்றி அமைத்து ஸ்தம்பிக்க வைப்பது,கணினியை மென்பொருளை மாற்றி அமைப்பது ,உள் நுழைந்து திருடுவது,அழிப்பது இதுவே ஹக்கர்களின் வேலை  என்பது ஆகும்.  அப்படி தவறாக சட்டத்திற்கு புறம்பாக நடப்பது கிராக்கர் ஆகும்.இவர்கள் கறுப்புத்தொப்பி.

ஆனால் ஹக்கர்கள் சிஸ்டத்தில், மென்பொருளில், கணினியில்,சேர்வரில்  ஏற்படும் தவறுகளை பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்து நல்லவற்றுக்காக  பயன்படுத்துவதுதான். அதேபோல் கறுப்பு தொப்பி ஹக்கர்களால் (கூடாத சமூக விரோத) சேதப்படுத்தப்பட்ட அல்லது தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்த கணினி சிஸ்டங்களை மீட்டெடுப்பதும், பின்வழியாக நுழைந்து  அழிக்க முயற்சிக்க முடியுமா,பாதுகாப்பில் லூப்ஹோல் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து கூடாத ஹக்கர்களிடம் இருந்து காப்பாற்ற நல்ல பாதுகாப்பு அரண்களை உருவாக்குவதும் இந்த வெள்ளைதொப்பி ஹக்கர்களின் வேலையாகும்.அவர்கள் வெள்ளை தொப்பி ஹக்கர்கள் அல்லது எத்திக்கல் ஹக்கர் ஆவர்.

தொழில் நுட்பத்தை நல்லதுக்கும் கெட்டதற்கும் பாவிக்க முடியும்.
அருமையான விளக்கம் சக்தி...........நன்றி ! புன்னகை  நான் யார்? 3838410834

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக