புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_m10 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 9:18 am

 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! Smriti-mandhana
-


ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் அண்மையில் வெளியிட்ட
டாப் 30 பிரபலங்கள் (30 வயதுக்குள்பட்டோர்) பட்டியலில்
தடகள வீராங்கனை ஹிமா தாஸ் (19) ,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி
மந்தனா (22),
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா (21) ஆகியோர் விளையாட்டுத்
துறையில் இடம்பெற்றுள்ளனர்.
---
பொழுதுபோக்கு, தொழில்முனைவோர் உள்பட பல துறைகளில்
சிறந்து விளங்கும் 30 வயதுக்குள்பட்ட 30 இளைஞர்களை தேர்வு
செய்து ஃபோப்ஸ் இந்தியா இதழ் இந்தப் பட்டியலை
வெளியிட்டுள்ளது.
-
--------------------------
ஸ்மிருதி மந்தனா
-
22 வயது ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியில் தவிர்க்க
முடியாத வீராங்கனை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)
விருது வாங்கிய இரண்டாவது இந்திய வீராங்கனை.

(ஜூலன் கோஸ்வாமி ஐசிசி விருது வாங்கிய முதல் இந்திய
வீராங்கனை ஆவார்(2007ஆம் ஆண்டு))

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20
ஆட்டத்தில் வேகமாக அரை சதம் பதிவு செய்த இந்திய
வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் ஸ்மிருதி.

மகாராஷ்டிர மாநிலத்தில் 1996ஆம் ஆண்டு ஜூலை 18ஆம்
தேதி பிறந்தவரான ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீநிவாஸ்
மந்தனாவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம்.

ஆனால், அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.
அவரது லட்சியத்தை மகள் ஸ்மிருதி நிறைவேற்றி காட்டி
விட்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில்
குஜராத் அணிக்கு எதிராக விளையாடியபோது, இரட்டை சதம்
பதிவு செய்தார். ஒரு நாள் ஆட்டமாக நடைபெற்ற அந்த
ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை
என்ற சாதனையையும் அப்போது படைத்தார்.

மகாராஷ்டிர அணிக்காக விளையாடியபோது இந்தச்
சாதனையை அவர் படைத்தார். ராகுல் திராவிட் பரிசளித்த
பேட்டில் விளையாடி இந்தச் சாதனையை அவர் செய்தார்.

2016ஆம் ஆண்டில் ஐசிசி வெளியிட்ட மகளிர் அணியில்
இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
விராட் கோலி ஜெர்சியில் இருக்கும் 18 என்ற எண்ணைத்தான்
இவரும் தனது ஜெர்சியில் வைத்துள்ளார் என்பது கூடுதல்
சிறப்பு.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் பிக் பாஷ் லீக்
போட்டியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து கொண்ட இரண்டாவது
இந்திய வீராங்கனை ஸ்மிருதி
(ஹர்மன்ப்ரீத் கௌர் முதல் வீராங்கனை).

இளம் வயதிலேயே மகாராஷ்டிர அரசின் வாழ்நாள்
சாதனையாளர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்படி பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வரும் ஸ்மிருதி,
கிரிக்கெட்டில் அசாதாரணமான செயல்பாட்டுக்காக ஃபோர்ப்ஸ்
இந்தியா இதழிலும் இடம்பெற்றுள்ளார்.

அர்ஜுனா விருது பெற்றுள்ள ஸ்மிருதி, அண்மையில் நடைபெற்ற
நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடரிலும் சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 9:21 am


 ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்! 50567
ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இடம் பெற்ற மற்றொரு வீரர்
---
நீரஜ் சோப்ரா

ஹரியாணா மாநிலம், பானிபட்டில் 1997ஆம் ஆண்டு டிசம்பர்
24ஆம் தேதி பிறந்தவர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில்
சாதனைகளைப் படைத்து வரும் இந்திய வீரர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்
தங்கம் வென்றார் நீரஜ். காமன்வெல்த் போட்டியில் 88.06 மீட்டர்
தொலைவுக்கு ஈட்டியைஎறிந்து தங்கத்தை வசப்படுத்தினார்.

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தேசியக் கொடியை
ஏந்திச் சென்றார் நீரஜ். அவர் ஆசியப் போட்டியில் பங்கேற்றது
அதுவே முதல்முறையாகும். ஃபோர்ப்ஸ் பத்திரிகையிலும்
இடம்பெற்று மற்றொரு சாதனையை புரிந்துள்ளார் நீரஜ்.
-
--------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 9:25 am


ஹிமா தாஸ்
--

19 வயது இளம் வீராங்கனையான ஹிமா தாஸ், அஸ்ஸாம்
மாநிலத்தில் பிறந்தார். கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின்
ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்
400 மீட்டர் பிரிவில் தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று
சாதனை படைத்தார்.

தொடர் ஓட்டத்தில் (4*400 மீ) சக நாட்டு வீரர், வீராங்கனைகளுடன்
இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதே போட்டியில் 4*400 மீட்டர் மகளிர் குழு பிரிவு தொடர்
ஓட்டத்தில் தங்கம் வென்றார். மத்திய அரசு வெளியிட்ட விருதுகள்
பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு
வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு அவர்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற
20 வயதுக்குள்பட்டோருக்கான சர்வதேச தடகள கூட்டமைப்பு
சார்பில் நடைபெறும் போட்டியில் தங்கம் வென்றார்.

இந்தப் போட்டியில், டிராக் பிரிவில் தங்கம் வென்ற முதல்
இந்திய வீராங்கனை இவரே.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற
21ஆவது காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் பிரிவில்
இறுதிச் சுற்று வரை முன்னேறினார் ஹிமா தாஸ்.

காமன்வெல்த் போட்டியில் தடகளத்தில் (டிராக் பிரிவில்)
இறுதிச் சுற்று வரை சென்ற முதல் இந்திய வீராங்கனையும்
இவர்தான்.

ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் தூதராகவும் ஹிமா தாஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா. சிறார் நிதி இந்தியா (யுனிசெஃப் -இந்தியா) அமைப்பின்
தூதராக தேர்வு செய்யப்படும் வயதில் குறைந்த முதல் நபர்
ஹிமா தாஸ்.

எந்தவொரு பின்னணியும் இல்லாமல் தடகளத்தை
வாழ்க்கையாகத் தேர்வு செய்துதற்போது, உலக அளவில்
பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகையிலும் 30 சிறந்த
பிரபலங்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு அனைவரையும்
திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மேலும் பல சாதனைகளைப்
படைக்க மூவருக்கும் வாழ்த்துகள்!
-
-----------------------
நன்றி- தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:56 am

Code:

இளம் வயதிலேயே மகாராஷ்டிர அரசின் வாழ்நாள்
சாதனையாளர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்படி பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வரும் ஸ்மிருதி,
கிரிக்கெட்டில் அசாதாரணமான செயல்பாட்டுக்காக ஃபோர்ப்ஸ்
இந்தியா இதழிலும் இடம்பெற்றுள்ளார்.

அர்ஜுனா விருது பெற்றுள்ள ஸ்மிருதி, அண்மையில் நடைபெற்ற
நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடரிலும் சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



வாழ்த்துக்கள்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக