புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 28 Jan 2019 - 9:20

சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Sivaji
-
காதலைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் சொல்லித்
தீருவதில்லை.
ஆன்மாவின் துடிப்பு, இரு உயிர்கள் ஒன்றாகும் சங்கமம்
என்றெல்லாம் சொல்லப்படும் இந்த உணர்வு, ஒரு விதத்தில்
அடுத்தவர் மீது கொள்ளும் அதீத ஆதிக்க மனப்பான்மையே
என்ற பார்வையும் உண்டு.

காதலர்கள் தாம் விரும்புகிறபடியே மற்றவர் இருக்க
வேண்டும் என்ற ஏக்கத்தையே
‘உன் விருப்பப்படியே நான் இருப்பேன்‘ என்ற காதல்
மொழிகள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்று
சொல்லலாம்.

அதீதமான எதிர்பார்ப்பையும் ஒருவருக்காக மற்றவர்
மாறும் விழைவையும் சுவையாக, ஆனால் மாறுபட்ட
முறைகளில் கூறும் தமிழ் – இந்திப் பாடல்களைப்
பார்ப்போம்.

உனக்கு விருப்பமானவற்றையே நான் பேசுவேன்.
நீ பகலை இரவு என்று சொன்னால் நானும் அப்படியே
சொல்வேன் என்கிறான் இந்திக் காதலன்.

நான் பேச நினைப்பதை நீ பேச வேண்டும் என்று
கோருகிறாள் தமிழ்க் காதலி. இரு பாடல்களையும்
பாருங்கள்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 28 Jan 2019 - 9:23


இந்திப் பாட்டு-
-
திரைப்படம்: சஃபர் (பயணம்)
பாடலாசிரியர்: இந்திவர்
பாடியவர்: முகேஷ்
இசையமைப்பு: கல்யாண் ஆனந்த்ஜி

--
பாடல்:
-----------------------

ஜோ தும்கோ பசந்த் ஹோ

வோ ஹீ பாத் கஹேகா

தும் தின் கா அகர் ராத் கஹேகா

தோ ராத் கஹேகா
-------------------------------
பொருள்:

உனக்கு என்ன விருப்பமோ

அதையே என் உரையாகக் கொள்வேன்

நீ பகலை இரவென்று கூறினால்

புகலுவேன் நானும் அது இரவென்றே

என்னுடன் நீ இருந்திராவிட்டால்

இறந்திருப்பேன் என்றோ நான்

நிறைவேறிவிட்டது வாழ்க்கையின்

நீண்ட லட்சியம் உன் மூலம்

வாழ்வை உனது வசீகரம் என

வாயார நான் சொல்லுவேன் (உனக்கு என்ன விருப்பமோ)

விரும்புவேன் (உன் சொல்) நிறைவேற்றுவேன்

விரிவாகப் பாராட்டுவேன் - உன்னை மட்டும்

கண்களில் ஒளி இருக்கும்வரை

காணுவேன் உன்னை மட்டுமே

என்னுடைய பேச்சுகள் மூலம்

எடுத்துரைப்பேன் உன் எழில் யாவும்

உனக்கு என்ன விருப்பமோ

அதையே என் உரையாகக் கொள்வேன்

நீ பகலை இரவென்று கூறினால்

புகலுவேன் நானும் அது இரவென்றே.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 28 Jan 2019 - 9:23



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 28 Jan 2019 - 9:24

சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை 2zHpObxTDmGCPhNpD4gl+33957740_800_800
இதே கருத்தை இன்னொரு பார்வையில் எடுத்துக்
காட்டும் தமிழ்ப் பாடலைப் பார்ப்போம்.
---
திரைப்படம்: பாலும் பழமும்.
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்திரராஜன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

--
பாடல்:
-----------------------------
-
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

நீ காணும் யாவும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்து பசி ஆற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்

சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நம்மையன்றி வேறேதும் இல்லை

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.
-
-----------------------------------



avatar
Guest
Guest

PostGuest Mon 28 Jan 2019 - 14:06

சூப்பர் சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை 3838410834 சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை 1571444738
ஆனா?
தமிழ் பாட்டை மறந்தது ஏனோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக