புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீரும் நஞ்சாகலாம்.
Page 1 of 1 •
- GuestGuest
நாம் குடிக்கும் பச்சைத் (H2O ) தண்ணீர் இது இலகு தண்ணீர் (Light Water), தவிர அரை கன நீர்- Semiheavy water (protium (1H) - HDO) , கன நீர் (deuterium oxide,2H2O,/ D2O) ,சுப்பர் கன நீர் ( super-heavy water T2O (3H2O) ) (Tritiated water - tritium(3H) என்பதால் கதிர்வீச்சு கொண்டது.) என தண்ணீரில் உள்ள ஹைட்ரஜின் அணுக்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.
கன நீரை (Heavy Water) 1931 இல் ஹரல்ட் சி .ஊரே என்பவர் கண்டு பிடித்தார்.
எந்த ஓர் அணுவானாலும் அதில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று வகைத் துகள்கள் இருக்கும். ஹைட்ரஜன் மட்டும் இதில் விதிவிலக்கு. ஹைட்ரஜன் அணுவை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான அணுக்களில் மையக் கருவில் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். அதை ஓர் எலக்ட்ரான் சுற்றி வரும்; நியூட்ரான் இராது. இவ்விதமான இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஓர் ஆக்சிஜன் அணுவும் வேதியல் ரீதியில் பிணையும் போது அது தண்ணீர் ஆகிறது. இதை H2O என்று குறிப்பிடுவர்.
அபூர்வமாக சில ஹைட்ரஜன் அணுக்களில் மையக் கருவில் புரோட்டானுடன் சேர்ந்து ஒரு நியூட்ரானும் இருக்கும். ஆகவே இதற்கு கன ஹைட்ரஜன் அணு என்று பெயர். சாதாரணத் தண்ணீரில் மிக அற்ப அளவுக்கே கன ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கும். பத்து லட்சம் ஹைடரஜன் அணுக்களில் 152 அணுக்கள் மட்டுமே கன ஹைட்ரஜன் அணுக்களாக இருக்கும்.
ஆனால் தண்ணீரில் அடங்கிய ஹைட்ரஜன் அணுக்களில் 99.75 சதவிகிதம் கன ஹைட்ரஜனாக இருக்கும்படி செய்ய முடியும் -இப்படிச் செய்து கன நீரை உற்பத்தி செய்கிறார்கள். கன நீருக்கு Deuterium என்ற பெயரும் உண்டு. இதை D2O என்று குறிப்பிடுவர்.
ஒரு லிட்டர் சாதாரணத் தண்ணீரின் எடை ஒரு கிலோ. ஆனால் ஒரு லிட்டர் கன நீரின் எடை 1.1056 கிலோ - கன நீருக்கு பொருத்தமான பெயர் தான். கன நீர் என்பது விசேஷ ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. கொதி நிலை 101.4 டிகிரி செல்சியுஸ்
உலகின் முதலாவது கன நீர் ஆலை 1940களில் நார்வே நாட்டில் செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் கன நீரைத் தயாரித்து வந்த ஒரே நாடு அது தான். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. ஹிட்லர் ஆட்சியின் கீழ் இருந்த ஜெர்மனி அணுகுண்டு தயாரிக்க விரும்பியது.
ஆகவே ஹிட்லர் எப்படியாவது நார்வேயின் அந்த கன நீர் ஆலையைக் கைப்பற்ற முயன்றார். அதை முறியடிப்பதில் பிரிட்டிஷ் படைகளும் நார்வேயின் தேசபக்த வீரர்களும் நடத்திய போர் வீரம் செறிந்தது. சினிமாப் படம் கூட எடுத்திருக்கிறார்கள்.
சாதாரண யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளில் கன நீரைப் பயன்படுத்துவர். அதன் மூலம் புளூட்டோனியத்தைப் பெற முடியும். புளூட்டோனியத்தைக் கொண்டு அணுகுண்டு செய்ய இயலும்.
மாறாக, செறிவேற்றப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தும் அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் இலகு நீர் பயன்படுத்தப்படுகிறது. கூடன்குளத்திலும் இப்படித்தான்.
இந்தியா சொந்தமாக வடிவமைத்து நிறுவிய அணு மின் நிலையங்களின் அணு உலைகளில் சாதாரண யுரேனியம் இடம் பெறுவதால் கன நீர் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி உட்பட இந்தியாவில் பல இடங்களில் கன நீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. கன நீர் உற்பத்தியில் உலகில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.இந்தியாவின் முதலாவது கன நீர் ஆலை 1962 இல் நாங்கலில் தொடங்கப்பட்டது.
(அறிவியல் ஆர்வத்தை தூண்டிய ராமதுரை ஐயாவுக்கு சமர்ப்பணம். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவர் நோய்வாய்ப்பட்டு இறந்த துயரச் செய்தி அவர் குடும்பத்தினர் வழியாக தற்போதே தெரிந்து கொண்டேன்.)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஹெவி வாட்டர் பற்றிய தகவலுக்கு நன்றி.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது வரை H2O பற்றியே பேசிக் கொண்டு இருந்த நமக்கு D2O பற்றிய அறிவியல்
உண்மையை விளக்கி கூறிய சக்திக்கு
நன்றி...
உண்மையை விளக்கி கூறிய சக்திக்கு
நன்றி...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1