புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_c10சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_m10சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_c10 
24 Posts - 51%
heezulia

8 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 11%
வேல்முருகன் காசி

4 Posts - 9%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_c10சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_m10சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_c10 
144 Posts - 40%

139 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_c10சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_m10சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_c10சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_m10சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 26, 2019 4:02 pm

சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம் Sivakarthikeyan-yuvan-shankar-rajajpg
-
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு இசையமைக்க யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை, தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான
படம் ‘சீமராஜா’. பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில்
ஹீரோயினாக சமந்தா நடித்தார்.

சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கியக்
கதாபாத்திரங்களில் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தான் முதன்முதலாகத் தயாரித்த
‘கனா’ படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக சிறிய வேடத்தில்
நடித்தார் சிவகார்த்திகேயன்.

அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்தப் படத்தில்,
ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்தார்.

தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து
வருகிறார் சிவகார்த்திகேயன். இன்னும் பெயரிடப்படாத
இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கியக்
கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன்
நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படத்தின்
ஷூட்டிங் அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருக்கிறது.
‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்
இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கோட்டபாடி
ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப்
படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தப் படத்துக்கு இசையமைக்க யுவன் சங்கர் ராஜா
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள்
வெளியாகின. இந்நிலையில், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் பதிவிட்ட
ட்வீட் ஒன்றில், அதை உறுதி செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களுக்கு அனிருத்
மற்றும் டி.இமான் என மாறி மாறி இசையமைத்தனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விமலுடன் இணைந்து
சிவகார்த்திகேயன் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’
படத்துக்கு மட்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.

தற்போது, இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன்
படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
-
---------------------------
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக