புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
Page 1 of 1 •
18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
#1291988மதுரை,
தமிழக சட்டசபையில் 21 தொகுதிகள் காலியாக இருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே. போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருக்கிறது.
அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஒரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் அமைச்சர் பதவியை இழந்தார். எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. திருவாரூர் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டு கஜா புயல் காரணமாக இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பதவி பறிக் கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் திருமங்கலத்தை சேர்ந்த வேதா என்ற தாமோதரன் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு அளித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதியிழப்பு செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என 18 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 18 தொகுதிகளைச் சேர்ந்த 27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தவிக்கிறார்கள்.
இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த 8-ந் தேதி தமிழக தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கஜா புயல் நிவாரணப் பணிகள் நடந்து வருவதால் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தகுதி இழப்பு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு செய்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த 24.4.2019 வரை அவகாசம் உள்ளது. அதற்குள் மேற்கண்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
-
தினத்தந்தி

Re: 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
#1291991- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தற்போது கோர்ட்தான் அரசியலை நடத்துகிறது.
என்னங்க ஆட்சியாளர்கள் ஏதற்கு உள்ளனர் .
மக்கள் நலனை எண்ணி செயல்பட ஊழலை
அழிக்க ஒழிக்க அவர்கள் செயல்படுவதை
பொருக்க முடியாத ஊழல் வாதிகள் எதிர்ப்பதும்
வெளி நட்ப்பு செயவதும் வழக்கு தொடுப்பதும்
செய்யவா மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆட்சியாளர்கள்
மக்கள் நலனுக்காக கொண்டுவரும் எந்த திட்டத்தையும்
நீதி மன்றம் தலை இட்டு முடக்குவது ஜன நாயகத்திற்கு
உகந்த தல்ல. மேலும் வாய்தா வாய்தா என காலம் ஓட்டுவதும்
பொய்வழக்கு என தெரிந்தும் தண்டனை அளிக்காமல் விடுவதும்
ஞாயமல்ல. நீதி மன்றம் யாரையும் சும்மா விடக்கூடாது தண்டனை
அளித்தே தீர்ப்பு வழங்கனும். வழக்குன்னு வந்துண்டா தண்டனை இல்லாமல் விடக்கூடாது. அப்போதான் பொய் வழக்கு தொடுக்க வர
யோசிப்பர்.

#1291992- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்று கோர்ட் எண்ணிக்கையும் ,அரசியல் கட்சிகள்
எண்ணிக்கையும் கணிசமாக குறைகிறதோ, ஜாதி
அடிப்படையில் அரசுபணி என்பது இல்லாமல் திறமையின் அடிப்படையில் அவரவர் ஜாதகப்படி அரசுபணி அளிக்கப்டுகிறதோ அன்றுதான் நாடு நல்நிலையை அடையும். போராட்டம் என்ற பேச்சே இருக்காது. வன்முறைகளுக்கு இடமே இல்லை.
எண்ணிக்கையும் கணிசமாக குறைகிறதோ, ஜாதி
அடிப்படையில் அரசுபணி என்பது இல்லாமல் திறமையின் அடிப்படையில் அவரவர் ஜாதகப்படி அரசுபணி அளிக்கப்டுகிறதோ அன்றுதான் நாடு நல்நிலையை அடையும். போராட்டம் என்ற பேச்சே இருக்காது. வன்முறைகளுக்கு இடமே இல்லை.
Re: 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
#0- Sponsored content
Similar topics
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» பிப்ரவரி 7-ந்தேதிக்குள் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படும் மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணையம் தகவல்
» தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்
» திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு இப்போது இடைத்தேர்தல் கிடையாது - தலைமை தேர்தல் ஆணையம்
» அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1