புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
2 Posts - 1%
prajai
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

கண்ணன்
 உலகம் பலவிதம் Poll_c10 உலகம் பலவிதம் Poll_m10 உலகம் பலவிதம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் பலவிதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 21, 2019 7:38 am

 உலகம் பலவிதம் Tamil_Daily_News_Aug1_2018__9012414813042
-
காட்டுத்தீயில் கருகும் மரம்

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் காட்டுத்தீ
கொளுந்து விட்டு எரிகிறது. கலிபோர்னியா மாகாணத்தின்
கிளியர் லேக்ஸ் ஒகாஸ் பகுதியில் காட்டுத் தீ பரவிய
வனத்தின் அருகே பட்டுப்போன மரம் தீயில் கருகுகிறது.
-
-------------------------

* ஹெலிகாப்டர் சாகசத்தால் பறந்து போன மேற்கூரை

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் கியூசோன்
நகரில் 117வது தேசிய போலீஸ் சேவை ஆண்டு விழா
கோலாகலமாக நடந்தது. இதில், சாகசங்கள் நிகழ்த்திய
போலீஸ் ஹெலிகாப்டர் விழா நடந்த மைதானத்தில்
தரை இறக்கப்பட்டது.

அப்போது, ஹெலிகாப்டர் இறக்கையில் இருந்து வெளிப்பட்ட
காற்றால், அதிகாரிகள், ஊழியர்கள் அமரும் இடத்தில்
அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேற்கூரையும், நிகழ்ச்சியை
நேரடியாக ஒளிபரப்ப வைத்திருந்த பிரமாண்ட திரையும்
பறந்து விழ, அனைவரும் தலைதெறிக்க ஓட, அந்த இடமே
பரபரப்பானது.
-
-------------------------
-

* டேங்கர் லாரி வெடித்தது

இத்தாலியின் பொலோக்னாவில் நெடுஞ்சாலை ஒன்றில்
எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்தது.
இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும்
தீப்பிடித்ததால், அந்த இடமே குண்டுவெடிப்பு நடந்ததைப்
போல புகை மூட்டமாக மாறியது.
-
-----------------------

* மர்லின் ஆடை ஏலம்

அமெரிக்காவின் பழம்பெரும் நடிகை மர்லின் மன்றோ
உலகப் பிரபலம். 1955ம் ஆண்டில் வெளியான
திரைப்படத்தில் மர்லின் பயன்படுத்திய இத்தகைய
காற்றில் பறக்கும் ஆடை ரொம்பவே வரவேற்பை பெற்றது;

அதுவும் இந்த காலக்கட்டம் வரையிலும் கூட. இந்த ஆடையை
வடிவமைத்த பில் டிராவில்லா என்பவர் தற்போது மர்லின்
ஸ்டைல் ஆடையை ஏலத்திற்கு விடுகிறார்.

ஏலம் அக்டோபரில் நடக்க உள்ளது.
-
------------------------

* ஹாட் பலூனில்

சூரிய அஸ்தமனம் துருக்கியின் பிரபலமான சுற்றுலா
நகரம் கேப்படோசியா. இங்கு சுற்றுலா பயணிகள்
ஹாட் பலூனில் பறந்தபடி சூரிய அஸ்தமன அழகை
கண்டு ரசிக்கின்றனர்.
-
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக