புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்?
Page 1 of 1 •
-
கம்ப இராமாயணம் - அயோத்தியில் இராமன் முடி சூடுதல்
எல்லோரும் அறிந்த பாடல்தான்.
-
அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.
-
பொருள்
-
அரியணை அனுமன் தாங்க, = அரியணையை அனுமன்
தாங்கிக் கொள்ள
அங்கதன் உடைவாள் ஏந்த, = அங்கதன் உடை வாளை
ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, = பரதன் வெண் கொற்றக்
குடை பிடிக்க
இருவரும் கவரி வீச = இலக்குவனும், சத்ருக்னனும்
கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க = மலர் சூடிய குழலைக் கொண்ட
அவள் பெருமிதம் கொள்ள
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் = திரு வெண்ணையூர்
சடையனின்
மரபுளோர் கொடுக்க வாங்கி = முன்னோர் கொடுக்க ,
அதை வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி. = வசிட்டன் முடி
சூட்டினான்
-
மேலோட்டமான பொருள் இதுதான்.
-
சற்று ஆழமாகச் சிந்திப்போம்
-
1. வசிட்டனே புனைந்தான் மௌலி - அது என்ன வசிட்டனே
என்று ஒரு ஏகாரம்? வசிட்டன் புனைந்தான் மௌலி என்று
சொல்லி இருக்கலாம் அல்லவா?
முதலில் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பும் வசிட்டன்
தான் முடி சூட்டுவதாய் இருந்தது. அன்று நடக்கவில்லை.
இன்றும் அவனே புனைந்தான் என்று ஒரு அழுத்தம்.
-
2. அஃதெல்லாம் சரி, யார் முடி புனைந்தார்கள்?
கம்பர் அதைச் சொல்லவில்லை. இராமனுக்கு முடி
சூட்டினான் என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.
முடி சூட்டிக் கொண்டது அறம் , வாய்மை, நேர்மை, ஒழுக்கம்...
தனி மனிதனுக்குச் சூட்டப்பட்ட முடி அல்ல அது என்பதால்
முடி யாருக்குச் சூட்டினான் என்பதை விட்டு விடுகிறான்
கம்பன்.
-
3. எடுத்த எடுப்பில் அரியணை அனுமன் தாங்க என்று
அனுமனை சிறப்பிக்கிறான்? முதலில் பரதனை சொல்லி
இருக்கலாம், அல்லது பதினான்கு ஆண்டுகள் கூடவே வந்து
கைங்கர்யம் செய்த இலக்குவனைச் சொல்லி இருக்கலாம்,
-
இல்லை சீதையையாவது சொல்லி இருக்கலாம். அனுமனை
முன்னிறுத்தக் காரணம் என்ன?
-
அனுமன், இராமனைக் காத்தான், தற்கொலை செய்ய
இருந்த சீதையின் உயிரைக் காத்தான், நந்தி கிராமத்தில்
உயிர் விட இருந்த பரதனின் உயிரைக் காத்தான்,
போரில் அடிபட்டு உயிர் போகும் தருவாயில் இருந்த
இலக்குவனின் உயிரைக் காத்தான்.
-
இப்படி எல்லோர் உயிரையும் காத்த அனுமனுக்கு முதல்
இடம் தருகிறான் கம்பன்.
-
4. அரசனுக்கு மூன்று அடையாளங்கள் - செங்கோல்,
வெண்கொற்றக்குடை, உடைவாள் உடைவாள் என்பது
அரசின் சின்னம். குறியீடாக அங்கதனுக்கு அரசைக்
கொடுத்தேன் என்று சொல்லாமல் சொன்ன வாக்கு அது.
"அங்கதன் உடை வாள் ஏந்த "
-
5. அனுமனும், அங்கதனும் இராமனுக்கு காட்டில் கிடைத்த
உறவுகள். கானகம் போனதிலும் நன்மை இரண்டு
நல்லவர்களின் அறிமுகம் கிடைத்தது.
-
கம்பன் எந்தச் சொல்லையும் சும்மா சொல்லவில்லை
-
----------------------------
அரு. லெட்சுமணன் கோவை / சென்னை
நன்றி- மனித தேனீ
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|