புதிய பதிவுகள்
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
70 Posts - 77%
heezulia
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
8 Posts - 9%
mohamed nizamudeen
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
235 Posts - 76%
heezulia
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
8 Posts - 3%
prajai
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_lcapநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_voting_barநான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!... I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு நாட்களுக்குதமிழகத்தில்கடுங்குளிர்!...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84751
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 17 Jan 2019 - 8:59

சென்னை:-
இதுவரை இல்லாத அனுபவமாக, தமிழகத்தை குளிர் வாட்டி
வருகிறது. இது, மேலும் அதிகரித்து, வரும் நான்கு நாட்களில்,
கடுங்குளிர் நிலவும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை காலம், 2018 டிச., 31ல்
முடிந்தது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை காலத்தில்,
நான்கு புயல்கள் உருவானாலும், 'கஜா' புயல் மட்டுமே,
ஓரளவு மழை கொடுத்தது.

அதிலும், புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால்,
மழைக்கான பலன் கிடைக்க வில்லை. அதேநேரம், டிச., முதல்,
பனிக் காலம் துவங்கியது. ஒன்றரை மாதமாக, தமிழகத்திலும்,
மற்ற மாநிலங்களிலும் குளிர் வாட்டி எடுக்கிறது. தமிழகத்தில்,
முதன்முறையாக, ஆறு ஆண்டுகளில் இல்லாத குளிர்,
சென்னையில் பதிவானது.

வால்பாறை, ஊட்டி, குன்னுார், கொடைக்கானல் உள்ளிட்ட
இடங்களில், பகலில் மூடுபனியும், இரவு மற்றும் அதிகாலையில்,
உறைபனியும் நிலவுகிறது.
-

அங்கு, மலையோர கிராமங்களில், பொது மக்களின் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.இரவில் பனிக் காற்று
வீசுவதால், பெண்கள், குழந்தைகள், வயதானோர் வெளியே
நடமாட முடியவில்லை.

அதிகாலையில், மூடுபனி காரணமாக, நெடுஞ்சாலைகளில்
வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், ஈரப்பதம்
இல்லாத, வறண்ட குளிர் நிலவுவதால், பகலில் வெப்ப நிலை
மாறுபடுகிறது.

இந்நிலையில், வரும், நான்கு நாட்கள், தொடர்ந்து கடும்
குளிர் வாட்டும் என்றும், பின், மெல்ல குறைந்து,
பிப்., வரை நீடிக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு
மையம் தெரிவித்து உள்ளது.இது குறித்து,

இம்மையம் தெரிவித்து உள்ளதாவது:

நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில்,
ஊட்டியில், குறைந்தபட்ச வெப்பநிலை, வெறும், 3 டிகிரி
செல்ஷியஸ் மட்டுமே பதிவானது. அதனால், ஊட்டி மற்றும்
அதை சுற்றிய பகுதிகளில், உறைபனி உருவானது.

குன்னுார், 8; வால்பாறை, 9; கொடைக்கானலில், 10 டிகிரி
செல்ஷியஸ் மட்டுமே, வெப்பநிலை பதிவானது.அதேபோல்,
கோவை, தர்மபுரி, வேலுார், திருத்தணி, 16; நாமக்கல், கரூர்,
பரமத்தி, 17 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே வெயில் பதிவானது.

இந்த பகுதிகளில், இரவிலும், அதிகாலை யிலும் நடுங்க
வைக்கும் குளிர் நிலவியது. சென்னையில், முந்தைய
நாட்களை விட,

குளிர் குறைந்து, நுங்கம்பாக்கம், 21; மீனம்பாக்கம், 20 டிகிரி
செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது. இந்த நிலை, வரும்
நாட்களில் மாறுபட்டு, இன்னும் சில நாட்கள், கடுங்குளிர்
நிலவும். இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.

'வரும் நாட்களை பொறுத்தவரை,

இன்னும் நான்கு நாட்களுக்கு, மலையோர பகுதிகளில்,
கடுங்குளிர் நீடிக்கும். சில இடங்களில், உறைபனி நிலவும்.'
மற்ற இடங்களில், மூடுபனியாக இருக்கும்.

பகலில், மந்தமான வெயிலுடன் குளிர்ந்த காற்று வீசும்' என,
வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட
அறிவிப்பில், '2018ம் ஆண்டில், குளிர் அதிகரிப்பால், இரவு
நேரங்களில், சராசரியாக, 6 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு
வெப்ப நிலை சரிந்தது. 'சில இடங்களில் மட்டும்,
மைனஸ், 5 டிகிரி செல்ஷியஸாக சரிந்து, கடும் உறைபனி
ஏற்பட்டது' என, கூறப்பட்டுள்ளது.
-
----------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக