புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_c10கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_m10கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_c10 
25 Posts - 40%
heezulia

18 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya
கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_c10கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_m10கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_c10கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_m10கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_c10 
154 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_c10கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_m10கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 15, 2019 6:34 am

கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட
சயன், மனோஜ் இருவரையும் சைதாபேட்டை நீதிபதி விடுவித்து
உத்தரவிட்டுள்ளார் .

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு
சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில்
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து
அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை
கொலை செய்தது.

மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கியது.
பின் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம்
அருகே கார் விபத்தில் இறந்தார்.

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை
தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்
ஒரு விடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11-ஆம் தேதி
வெளியிட்டார்.

இந்த விடியோ காட்சியில்கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற
சம்பவங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத்
தொடர்பு இருப்பதாக அந்த விடியோவில் பேட்டியளிக்கும்
சயன், மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை
பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில்
அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ராஜன் சத்யா புகார்
செய்தார்.

புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார்,
மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகியோர் மீது 3 சட்டப்
பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும்
கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார்,
புது தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர்.
அங்கு சயனையும், மனோஜையும் உடனடியாக கைது
செய்தனர்.

பின்னர் 3 பேரையும் போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை
விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து மத்தியக்
குற்றப்பிரிவு இணை ஆணையர் டி.எஸ்.அன்பு
தலைமையிலான போலீஸார் பல கட்டங்களாக 11 மணி
நேரம் விசாரணை செய்தனர்.

இந்நிலையில் இந்நிலையில் திங்கள் கிழமை நள்ளிரவு
சைதாபேட்டை நீதிபதி வீட்டில் சயன், மனோஜ் இருவரையும்
போலீஸார் ஆஜர்படுத்தினர் . விசாரணையில் போதிய
ஆதாரம் இல்லாததால் சயன், மனோஜ் இருவரையும்
விடுவித்து நீதிபதி சரிதா உத்தரவிட்டார் .

மேலும் இருவரையும் வரும் 18-ம் தேதி ரூ.10 ஆயிரம்
பிணையுடன் ஆஜராக உத்தரவிட்டார் .
-
------------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக