புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
85 Posts - 79%
heezulia
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
8 Posts - 2%
prajai
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_m10போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போகியன்று மணவிழா காணும் ஆண்டாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 14, 2019 9:29 am

போகியன்று மணவிழா காணும் ஆண்டாள் Tamil-Daily-News-Paper_9405328631402
நல்லாத்தூர், வரதராஜப் பெருமாள். நெடிதுயர்ந்து நின்ற
கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

அபய வரத ஹஸ்தத்தோடு அருட்பாலிக்கிறார்.
அவர் நேர் பார்வை நம் கவலைகள் கரைகின்றன.
மூலவருக்கு அருகிலேயே ஸ்ரீதேவியும், பூதேவியும்
வரதனுக்கு இணையாக நின்று அருட்பாலிக்கிறார்கள்.

மூலவருக்கு முன்புறம் லக்ஷ்மி நாராயணரின்
மிகப்பழமையான சிலை ஒன்று உள்ளது.
இது ராமரும், சீதையும் இங்கு வந்து சென்றதற்கான
ஆதாரச்சிலை.

வைகுண்டத்திற்கு ஏகும் முன்பு எல்லோருக்கும்
அவ்விருவரும் காட்சி தந்த கோலம். இக்கோயிலின்
பிரதான விஷயமே, இது திருமண பாக்கியத்தை
அளிக்கவல்லது என்பதுதான்.

ஆண்டுதோறும் இக்கோயிலில் போகிப்பண்டிகையன்று
ஆண்டாள் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கில் மக்கள் மாலைகளுடன் கூடிவிடுவர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாளுக்கு ஆசையோடு
மாலையிட்டவள், இங்கு தம்மை போல் காத்திருக்கும்
திருமணமாகாத பக்தர்களுக்கு, தன் ஆசியுடன் மாலையை
வழங்குகிறாள்.

மாலையை பெற்றுச் சென்றவர்கள் வெகு விரைவில்
திருமணமாகி, மறுபடி இங்கு வந்து கண்களில் நீர் மல்க,
நன்றி தெரிவிப்பது இங்கு இயல்பாக உள்ளது.

அதேபோல இந்த நாள் மட்டுமல்லாது ஒவ்வொரு
வருடமும் நிகழ்ந்தேறும் சீதா கல்யாணத்தின் போது,
இக்கோயிலுக்கு வந்து ராமர்-சீதை காப்புக் கயிறு
கட்டிச் செல்பவர்களுக்கு உடனே திருமண பாக்கியம்
கிட்டுகிறது.

குறிப்பிட்ட நாளில் செல்ல முடியாதவர்கள் அன்போடு
வரதனை தரிசிக்கச் சென்றால் கூட போதும்.
பூமாலையை வரதராஜ பெருமாளின் திருமேனியில்
சாற்றி விட்டாலே போதும், அவர் விரைவிலேயே
மணமாலை மணம் வீசச் செய்கிறார்.

கருவறையிலிருந்து அர்த்தமண்டபம் வந்து
பிராகாரத்திலுள்ள தாயார் சந்நதியை தரிசிக்கிறோம்.
பெருந்தேவித் தாயார் எனும் திருநாமம் பூண்டு
பேரழகாக அமர்ந்திருக்கிறாள் அன்னை. எல்லோரையும்
காத்தருளும் ஆதி மாதாவானதாலும், கருணை புரிவதில்
நிகரில்லாதவளாக விளங்குவதால், பெருந்தேவித் தாயார்
எனும் திருப்பெயரை கொண்டிருக்கிறாள் போலும்.

வரதனை மணந்த நாணம் முகமெங்கும் பரவியிருக்கிறது.

அருகேயே கெஜலஷ்மி அனைத்து செல்வங்களையும்
தனது கடைக்கண் பார்வை வீச்சிலேயே அருளிடும்
வல்லமை பெற்றவள். கெஜலட்சுமியை தினமும் தரிசிக்க
கடன்கள் தீரும் என்பது மூத்தோர் வாக்கு.

பிராகார வலம் வந்தால் தனிச் சந்நதியில் வீற்றிருந்து
அருள்பாலிக்கும் துர்க்கையை தரிசிக்கலாம். கருடாழ்வார்
உடலில் எட்டு நாகங்களோடு காட்சி தருகிறார்.

இவருக்கு சுவாதி நட்சத்திர நாளில் திருமஞ்சனம்
செய்விக்கின்றனர். நல்லாத்தூருக்கு புதுச்சேரி, விழுப்புரம்
மற்றும் கடலூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

பாண்டி-கடலூர் வழியில் தவளகுப்பத்திலிருந்து
7 கி.மீ. தொலைவும், பாண்டி-விழுப்புரம் வழியில்
அரியூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
--
தினகரன்-ஆன்மிகம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 10:24 am

அற்புதமான தகவல்கள்
நன்றி ஐயா

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Jan 14, 2019 10:28 am

*மார்கழி* மாதம் முடியப் *போகி* றது...

*தை* முதல் தேதி பிறக்கப் *போகி* றது...

*முன்பனிக்* காலம் முடியப் *போகி* றது...

*பின்பனி* மீண்டும் பொழியப் *போகி* றது...

*தரித்திரம்* அடியோடு ஒழியப் *போகி* றது...

*சரித்திரம்* இந்தியா படைக்கப் *போகி* றது...

*வெறுப்பு(கள்)* கட்டோடு விலகப் *போகி* றது...

*புது விருப்பு(கள்)* நன்றாக ஜெயிக்கப் *போகி* றது...

*துன்பங்(கள்)* கூண்டோடு விலகப் *போகி* றது...

*துயரங்(கள்)* இன்றோடு அகலப் *போகி* றது...

*போகி* றதெல்லாம் போயே போகட்டும்..!!

*போகி* யின் தீயில் வெந்து மாளட்டும்..!!

வாழ்க்கையே வெற்றிஎன முரசு கொட்டட்டும்...!!

*வளமையும் வசந்தமும்* வந்து சேரட்டும்..!!

வாழுங்கள் .... வாழ விடுங்கள் ....

நண்பர்களே ... நல்லோர்களே .... அடியேனின்.....

*போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்!!!*

அன்புடன்
கே எல் என்

வாட்ஸ்‌சப்பில் சுட்டது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக