புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
34 Posts - 63%
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
10 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
8 Posts - 15%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
196 Posts - 73%
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84716
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 10 Jan 2019 - 6:50

ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர் Tamil_News_large_2188574

சென்னை:
சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில்,
ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும், மிக அதிகமான குளிர்
பதிவாகியுள்ளது. பகல் நேரத்திலும், குளிர்ந்த சூழல்
நிலவுகிறது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை, பெரும் ஏமாற்றத்தை
அளித்துள்ளது. சென்னையில், 55 சதவீதத்துக்கும் மேல் மழை
குறைந்துள்ளது.

இதனால், வரும் நாட்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்
அபாயம் உள்ளது.இந்நிலையில், குளிரும் நாளுக்கு நாள்
அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, தர்மபுரி,
கிருஷ்ணகிரி, வேலுார், சேலம் உள்ளிட்ட வடக்கு, வட கிழக்கு
மாவட்டங்களிலும், நீலகிரி மற்றும் சுற்றி உள்ள மலை
மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும்,
கடும் குளிர் நிலவுகிறது.

வால்பாறையில், மிக அதிகமான குளிர் நிலவுவதால்,
தரையில் உறைபனி ஏற்படுகிறது. அங்கு, சராசரியாக,
5 டிகிரி செல்ஷியசுக்கு குறைவான வெப்பநிலையே
பதிவாகிஉள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, ஆறு ஆண்டுகளுக்கு பின்,
சென்னையில், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது.
இதற்கு முன், 2012ல், ஜன., 17ல், அதிக குளிர் நிலவியதால்,
17.7 டிகிரி செல்ஷியசாக வெப்பநிலை பதிவானது.

சென்னையின் புறநகர் பகுதிகளில், 18.2 டிகிரி செல்ஷியஸ்
என்ற, குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. '
வரும் நாட்களை பொறுத்தவரை தொடர்ந்து குளிர் நிலவும்;
வறண்ட வானிலை நீடிக்கும்' என, சென்னை வானிலை மையம்
கணித்துள்ளது.
-
------------------தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக