புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
108 Posts - 74%
heezulia
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
1 Post - 1%
Pampu
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
273 Posts - 76%
heezulia
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
8 Posts - 2%
prajai
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_m10செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 08, 2019 10:29 pm

செய்திகள் பல விதமாக இருக்கும் அதில் இவை வித்தியாசமானவை……

மனைவிக்கு பலவிதங்களில் துரோகம் இழைத்த டெக்சாசை சேர்ந்த கணவன் ஜோஸ்,புது வருடத்தில் தன்னை திருத்திக் கொண்டதாக பச்சை குத்திக் கொண்டார்.தான் செய்த தவறுகளை……

செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் AKv3YEgkSwmeDpFKLY9v+ManTriestoEarnBackWife'sTrustwithHorrendousChestTattoo

பிட்ஸ்பேர்க்கை சேர்ந்த ரயன் (19) என்பவர் தொடர்ந்து வீடுகளுக்கு ஆர்சனைக் கொண்டு தீ வைத்து வந்தது தெரிய வந்துள்ளது. அதற்கு அவர் சொன்ன காரணம் சும்மா இருக்க சலிப்பு (boredom) அதனால் தீ வைத்தேன். இது போல் ஜேர்மன் நாட்டில் சென்ற ஆண்டு மூன்று தீயணைப்பு படையினர் 30 ஆர்சன் தாக்குதல்களை நடத்தியதற்கு சொன்ன காரணம் அனுபவம் பெற என்பதாகும்.

குதிரை வேகமாக ஓடுவதற்கு ரேஸ் வைப்பார்கள்.இது ஜப்பானில் நடக்கும் வெகம் குறைந்த குதிரை ரேஸ்.கடைசியாக வரும் குதிரைக்கே பரிசு.

அம்ப்ரொசியா Ambrosia – முதியோரை இளமைக்குக் கொண்டு வரும் இரத்தம் ஏற்றும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக 16 இல் இருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இருந்து இரத்தம் சேகரிக்கப்படும். முதியோர்கள் மட்டுமன்றி 30 – 35 வயதுடையவர்களும் தங்களை இளமைக்கு திருப்ப விண்ணப்பித்துள்ளார்கள்.இதற்காக செலாகும் பணம் 8000 -12000 டாலர் ஆகும்.

இணையத்தில் இருந்து….இன்னும் வரும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 08, 2019 11:12 pm

செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் 103459460 செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் 3838410834

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 11, 2019 10:39 pm

2024 இல் நெதர்லாந்தை சேர்ந்த startup SpaceLife Origin நிறுவனம் 250 மைல் தொலைவில் வான்வெளியில் குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவக் குழுவுடன் ஒரு கர்பிணிப் பெண்ணை அனுப்ப உள்ளனர்.

சீன பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம். இதில் பிள்ளைகளை கண்காணிக்க ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.இதைக்கொண்டு பள்ளி வரவு, வீட்டுக்கு செல்வது,தவறான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மட்டுமல்லாமல் பெற்றோரும் கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.

செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம் S-Legend-koi-carp

ஜப்பானில் 101 செ.மீ நீளமுள்ள வெள்ளை கோய் கார்ப் இன மீன் ஒன்று 1.8 மில்லியன் டாலர் கொடுத்து வளர்ப்பதற்கு வாங்கப்பட்டது.

எகிப்து மற்றும் அரபு நாடுகளில் செய்யப்பட்ட உண்மையை கண்டறியும் சோதனை (Lie Detector)

அறுவை சிகிச்சை மூலம் மூளைக் கட்டியை ( brain tumor) நீக்க முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் திடீரென மறைந்த அதிசயம்.

இன்ஸ்டகிராமில் பலரால் பார்க்கப்பட்ட இரட்டை பூனைகள் ஐரிஸ்- அபிஸ் அங்காரா துருக்கியில்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 19, 2019 8:18 pm

சீனாவில் விற்பனை இலக்கை அடையாத ஆறு ஊழியர்களை வீதியில் முழங்காலில் ஊர்ந்து செல்ல விதிக்கப்பட்ட தண்டனை ஜன.14 இல் நிறைவேற்றப்பட்டது.

(DW-ஜேர்மன் டிவி)

உலகின் அதி குளிரான இடத்தில் நடந்த மரதன் ஓட்டப்போட்டி ரூசிய நாட்டில் ஜன.4 இல் நடந்தது. 21 – 71 வயதுக்கு உட்பட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 42 கிமீ. தூரம் ஓட வேண்டிய போட்டியில் ஒருவரே 39 கிமீ ஐ வந்தடைந்தார். வெப்ப நிலை மைனஸ் -52 கிராட் செல்சியுஸ் ஆகும்.இந்தியா உட்பட பல நாட்டவர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

(The Siberian Times)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக