புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! WLGMtpWaQkK8qPGw04Xb+Screenshot_20190107-185747](https://www.filepicker.io/api/file/wLGMtpWaQkK8qPGw04Xb+Screenshot_20190107-185747.png)
தற்போது ஓரளவு அரசு துறைகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அரசு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்க அனைத்து செயல்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றது.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் நடந்த 72வது சுதந்திர தினவிழாவில் பிரமர் மோடி பேசினார்.
நன்றி
Gizbot
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! WLGMtpWaQkK8qPGw04Xb+Screenshot_20190107-185747](https://www.filepicker.io/api/file/wLGMtpWaQkK8qPGw04Xb+Screenshot_20190107-185747.png)
தற்போது ஓரளவு அரசு துறைகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அரசு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்க அனைத்து செயல்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றது.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் நடந்த 72வது சுதந்திர தினவிழாவில் பிரமர் மோடி பேசினார்.
நன்றி
Gizbot
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அவர் பேசி செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள் தமிழகம் முன்னோடியாகவும் மாறிவிட்டது. இதில் தமிழகம் டிரோன்களை பயன்படுத்திய பூச்சி மருந்து அடித்தல், விவசாயத்தில் சேலைட் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தவும் துவங்கி விட்டது தமிழ்நாடு.
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! XvHn7qU2TjeCD4IlpwJw+Screenshot_20190107-185757](https://www.filepicker.io/api/file/xvHn7qU2TjeCD4IlpwJw+Screenshot_20190107-185757.png)
72வது சுதந்திர தின விழா:
கடந்தாண்டு டெல்லி செங்கோட்டையில் 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழாவில் பிரதமர் மோடி விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பேசினார்.
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! XvHn7qU2TjeCD4IlpwJw+Screenshot_20190107-185757](https://www.filepicker.io/api/file/xvHn7qU2TjeCD4IlpwJw+Screenshot_20190107-185757.png)
72வது சுதந்திர தின விழா:
கடந்தாண்டு டெல்லி செங்கோட்டையில் 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழாவில் பிரதமர் மோடி விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பேசினார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாகி வருவதால், இந்த துறையும் வளர்ச்சி பெறும் என்று பொது மக்கள் நம்பினர். ஏற்கனவே வேலையாட்கள் பற்றாக்குறை, அதிக கூலி போன்ற பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினர்.
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! 3WKEHYBTNK77MztOoD6Q+Screenshot_20190107-185806](https://www.filepicker.io/api/file/3WKEHYBTNK77MztOoD6Q+Screenshot_20190107-185806.png)
டிஜிட்டல் இந்தியா:
டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா நுழைய துவங்கிட்டது. வேளாண்மையில் மற்றும் சுணக்கமாக இருந்து வருகின்றது.
நடுத்தர, ஏழை விவசாயிகள் எப்போது இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நினைத்தனர். இந்நிலையில், டிரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வெற்றிகண்ட விவசாயிகள் அடுத்த தலைமுறை நகர்வுக்கு களமிறங்கி விட்டனர்.
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! 3WKEHYBTNK77MztOoD6Q+Screenshot_20190107-185806](https://www.filepicker.io/api/file/3WKEHYBTNK77MztOoD6Q+Screenshot_20190107-185806.png)
டிஜிட்டல் இந்தியா:
டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா நுழைய துவங்கிட்டது. வேளாண்மையில் மற்றும் சுணக்கமாக இருந்து வருகின்றது.
நடுத்தர, ஏழை விவசாயிகள் எப்போது இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நினைத்தனர். இந்நிலையில், டிரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வெற்றிகண்ட விவசாயிகள் அடுத்த தலைமுறை நகர்வுக்கு களமிறங்கி விட்டனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Qf8SBM5nQ6SDmaJnJ892+Screenshot_20190107-185816](https://www.filepicker.io/api/file/Qf8SBM5nQ6SDmaJnJ892+Screenshot_20190107-185816.png)
மத்திய அரசு திட்டங்கள்:
மத்திய அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் எப்போதும் தமிழகத்திற்கு போதிய அளவு வந்து சேராது. ஹிந்தி எதிர்ப்பின் பின்னணி உள்ளதால், இதுபோன்று திட்டங்கள் தமிழகத்திற்கு பாரா முகமாக இருக்கின்றன.
கிஸான் உள்ளிட்ட திட்டங்கள் பயன்படுவதாக இருப்பதில்லை. தற்போது நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறை, கூலி, பருவ நிலை மாற்றம் ஆகியற்றை கொண்டு டிஜிட்டல் விவசாயத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! HDZfTNwQiaQsVsznp782+Screenshot_20190107-185825](https://www.filepicker.io/api/file/hDZfTNwQiaQsVsznp782+Screenshot_20190107-185825.png)
நவீன தொழில்நுட்பம்:
விவசாயத்திற்காக ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். மூலம் மோட்டாரை ஆன் செய்வது, பிறகு அதே முறையில் ஆஃப் செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் சொட்டுநீர் பாசன முறையிலேயே, பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்பம் வந்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! XHPODZxBTj2uBnVkDBhP+Screenshot_20190107-185834](https://www.filepicker.io/api/file/xHPODZxBTj2uBnVkDBhP+Screenshot_20190107-185834.png)
சேட்லைட் படம்:
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையகமாகப் கொண்ட கன்சர்வாட்டர் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் வேளாண்துறையில் செயற்கைக்கோள் சேவையைப் பயன்படுத்தி வருகிறது. பல செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி 5 முதல் 10 நொடிகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! BrH85ZU2S8izFKMgxnPP+Screenshot_20190107-185842](https://www.filepicker.io/api/file/brH85ZU2S8izFKMgxnPP+Screenshot_20190107-185842.png)
புதிய தொழில் நுட்பம்:
அதன் சேவையையும், ஈரப்பதம், மழை, வெயில், வானிலை உள்ளிட்டவை உணரும் சென்சார்களையும் கொண்டு மொபிடெக் என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! WSIN9kWRmqxQwsDSjv4i+Screenshot_20190107-185851](https://www.filepicker.io/api/file/wSIN9kWRmqxQwsDSjv4i+Screenshot_20190107-185851.png)
ஸ்மாட்போனுக்கு தகவல்:
குறிப்பிட்ட கருவியை நிறுவி, அதில் மண்ணின் வகை, நிலத்தின் பரப்பு, ஒவ்வொரு குறிப்பிட்ட அளவு பரப்பிலும் என்ன வகையான பயிர் என்பதை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த அனைத்து நுட்பங்களையும் உள்ளெடுக்கும் தொழில்நுட்பம், எப்போது பயிருக்கு நீர் தேவை, எவ்வளவு நீர் தேவை, எந்த பகுதியில் உள்ள மோட்டாரை ஆன் செய்து சொட்டு நீர் பாய்ச்ச வேண்டும் என ஸ்மார்ட்போனில் அறிவிக்கை அளிக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! LJX53iy5R0iHv2vIKYts+Screenshot_20190107-185900](https://www.filepicker.io/api/file/LJX53iy5R0iHv2vIKYts+Screenshot_20190107-185900.png)
ஏஐ தொழில் நுட்பம்:
அதன் அடிப்படையில் மோட்டாரை ஆன் செய்ய பணித்தால், சில விநாடிகளில் நீரைப் பாய்ச்சுகிறது. என்ன பயிருக்கு எத்தனை நிமிடங்கள் நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்பதையும் அதே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் அறிந்துகொள்ளலாம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! Hd3LN3TsToWhvkhhsUPy+Screenshot_20190107-185907](https://www.filepicker.io/api/file/Hd3LN3TsToWhvkhhsUPy+Screenshot_20190107-185907.png)
புகைப்படம் எடுக்கும்:
வேலையாள் பற்றாக்குறை, நீர்ப்பற்றாக்குறை உள்ளிட்ட நேரங்களில் இது பயன்படுவதாக சோதனைமுறையில் பயன்படுத்தும் விவசாயி தெரிவித்துள்ளார். இதேபோல் நோய்த்தாக்குதலையும் செயற்கைக்கோள் புகைப்படம் அடிக்கடி எடுக்கும் புகைப்படம் கண்டறிந்து மொபைல் மூலம் அறிவிக்கும் என தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|