புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
77 Posts - 36%
i6appar
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_m10சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் : Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் :

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 07, 2019 4:27 am

உடல் நலம் குன்றிய போதும் எழுத சுஜாதாவால்
மட்டுமே சாத்தியம்.

சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் :

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு
என் பரிந்துரைகள்...

முடிந்தால் அட்மிட் ஆவதை தவிர்க்கவும். அப்படி தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்து விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் 'வேண்டாம்...!' என்று சொல்லி விடுங்கள் . முடிந்தால் அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள்.

எல்லா டாக்டர்களும் நல்லவர்கள். திறமைசாலிகள்.

சிக்கல் என்னவென்றால் அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயவங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட், கிட்னியையே கவனிப்பார். ஹார்ட், ஹார்ட்டையே. சுவாச நிபுணர் சுவாசத்தையே..! யாராவது ஒருவர் பொதுவாக பொறுப்பேற்று செய்யாவிடில் அகப்படுவீர்கள்.

ஒவ்வொரு டாக்டரும் சிற்றரசர்கள் போல குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கை அருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் எனில் ஏறிட்டு பார்ப்பார்கள். இல்லையேல் தலைமாட்டில் இருக்கும் சார்ட்(chart) தான்.

"ஹவ் ஆர் யூ ரங்கராஜன் ?" என்று மார்பில் தட்டுவார் சீனியர்.
குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்.

"ஸ்டாப் லேசிக்ஸ்..இன்க்ரீஸ் ட்ரெண்டால்..!" என்று
கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார்.

அடுத்து,அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோமுறையோ.
"யார் லேசிக்சை நிறுத்தியது..?"...இவர்கள் இருவருக்கும்
பொதுவாக வார்ட் சிஸ்டர் எனும் பெரும்பாலும் மலையாளம்
பேசும் அப்பிராணி.
ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம்.

சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் கண்காட்சி பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில் கண்டவர் வந்து கண்ட இடத்தில் குத்தி ரத்தம் எடுத்து, க்ளுக்கோஸ் கொடுத்து , பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து ...ஆஸ்பத்திரியில் நிகழ்வது போன்ற மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது...!
-
வாட்ஸ் அப் பகிர்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 12:43 pm

நூறு சதவீதம் இவை அனைத்தும் உண்மை
இந்த அவஸ்தை பல முறை அனுபவித்து உள்ளேன்.
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 07, 2019 6:17 pm

ஆஸ்பத்திரியில் நாம்தான் டெஸ்ட் பீஸ்.
பெரிய டாக்டர் நம்மிடம் வந்து, வாயை திற என்பார். வாயை திறந்தவுடன் 
தன்னிடம் பயிலும் மாணாக்கர்களிடம்," டான்சில்ஸ் தெரிகிறது பார் என்பார்.
மாணாக்கர் டார்ச் அடித்து பார்த்துவிட்டு,தெரிகிறது தெரிகிறது என்பார்.
கியூவில் பின்னால் சென்று, இன்னொருவரிடம் உனக்கு தெரிந்ததா?
எனக்கு தெரியவில்லை என்பார். அவரும் எனக்கும் தெரியவில்லை.
சொன்னதும் புரியவில்லை என்பார்.
நமக்கு வாய் வலிக்கும். மூடப் பார்த்தால், நோ நோ என்று சொல்லி 
டேபிள் ஸ்பூன் அளவில் ஒன்றை உள்ளே சொருகுவார்,பெரிய டாக்டர்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Mon Jan 07, 2019 6:19 pm

அருமை...! இவ்வாறு எழுத சுஜாதாவால் மட்டுமே முடியும்..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 07, 2019 6:24 pm

கோபால்ஜி wrote:அருமை...! இவ்வாறு எழுத சுஜாதாவால் மட்டுமே முடியும்..
மேற்கோள் செய்த பதிவு: 1290823

ஆம் அவருடைய விசிறி நான் .
அவருடைய முதல் தொடர் நாவல் நைலான் கயிறு என்னை கவர்ந்த பல தொடர்களில் ஒன்று.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக