புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் Poll_c10ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் Poll_m10ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் Poll_c10ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் Poll_m10ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் Poll_c10ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் Poll_m10ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு கணத்தையும் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 06, 2019 8:38 pm

அது ஒரு பெரிய மைதானம்.
அங்கே மூன்று பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார்.

குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சி
றிது நேரம் ரசித்தார். அதன்பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி
அவர்களை அழைத்தார்.
பையன்கள் சாமியாரை மேலும் கீழும்
பார்த்தார்கள்.

அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும்
அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது.
சாமியார் அவர்களைக்
கேட்டார். ‘கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த
மைதானத்திலதான் விளையாடுவீங்களா?’

‘ஆமா சாமி!’

‘எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு
என்ன பலன்?’

முதல் பையன் சொன்னான்.
‘நல்லா விளையாடினா உடம்பு
பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்
படவேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதித்
தள்ளிடலாம்!’

இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி.

‘நீ பெரிய பயில்வானா வருவே’ என்று அவனை ஆ
சிர்வதித்தார்.

அதன்பிறகு இரண்டாவத பையனின் பக்கம் திரும்பினார்.
‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’

’ஜாலியா விளையாடினாதான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும்.
அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிகிட்டு உட்கார்ந்து படிச்சா
எல்லாம் சட்டுன்னு புத்தியில ஏறும்!’

‘பிரமாதம். நீ பெரிய படிப்பாளியா வருவே’ என்று இரண்டாவது
பையனை ஆசிர்வதித்தார் சாமியார்.

பிறகு மூன்றாவது பையனையும் அதே கேள்வியைக் கேட்டார்.
‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’

அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான்.
‘எனக்கு விளையாடப்
பிடிக்கும். அதான் விளையாடறேன்!’

சாமியார் அவனை வணங்கினார்.
‘இனிமே நீதான் என்னோட குரு!’
ஒவ்வொன்றுக்கும் காரணம்,
பின்விளைவுகள், லாப நஷ்டங்களையெல்லாம் யோசித்துக்
குழம்பிக்கொண்டிருக்காமல் அந்தக் கணத்தைச் சொட்டு
மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள்.

அதுதான் ஜென்னின் முதல் படி! .

வாழ்க வளமுடன்
-
-----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 6:02 pm

அந்த நொடிகளில் நடப்பதை
அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்.
அனைத்தும் சுகமாக இருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 08, 2019 10:57 pm

அருமையான கதை, நல்ல படிப்பினை ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக