புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
29 Posts - 60%
heezulia
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
194 Posts - 73%
heezulia
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
10 Posts - 4%

8 Posts - 3%
prajai
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_m10எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 04, 2019 11:09 am

எத்தனை படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல: ஷாம் Shaam_2
-

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம், அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்துக் கூறியதாவது:

அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர். அவரிடமிருந்து திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது.. அவர் தயாரித்து வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிக்குமாறு என்னிடம் கேட்டார். இயக்குநர் வெங்கட் பிரபு இளைஞர்களை ஈர்க்கும் அளவுக்குப் படம் பண்ணக்கூடியவர். அவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. மேலும் இது சிவா அண்ணன் படம்... உடனே ஓகே சொல்லி ஃபிஜிக்குச் சென்றேன்.

அந்தக் கதாபாத்திரமும் என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. செம ஜாலியான, நட்புக்கு மரியாதை கொடுக்கும் அற்புதமான குழுவினர். கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இன்னொரு பக்கம், நான் கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படமும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர நல்ல படங்களை எனது தயாரிப்பில் உருவாக்கவேண்டும் என்பதற்காக இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன். மற்றொரு தயாரிப்பாளரின் படத்திலும் கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.

எத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, எவ்வளவு காலம் ரசிகர்களின் மனத்தில் நிற்கும் விதமான படங்களில் நடித்தோம் என்பதில் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். 2019-ல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
-

By எழில் |
நன்றி- திரைக்கதிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக