புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
68 Posts - 76%
heezulia
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
234 Posts - 76%
heezulia
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
8 Posts - 3%
prajai
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_m10நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஸ்லே' மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 4 Jan 2019 - 10:26

புதுடில்லி : நேர்மையற்ற வணிக நடைமுறை, பொய்யான விளம்பரங்கள் மூலம், நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக, 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த, 2015ல், 'நெஸ்லே இந்தியா' நிறுவனம் தயாரித்த, 'மேகி' நுாடுல்சில், அதிகளவில் காரீயம் மற்றும் உப்பு கலந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, மேகி நுாடுல்சின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில், பரிசோதனை செய்யப்பட்டது. அதில், உப்பு மற்றும் காரீயம் அதிகளவில் கலந்திருப்பது உறுதியானது.

இந்த நுாடுல்சை பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், நாடு முழுவதும், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் பின், நாடு முழுவதும், 'மேகி' நுாடுல்ஸ் பாக்கெட் களை, நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றது. இந்நிலையில், நேர்மை யற்ற வணிக நடைமுறை, தவறான விளம்பரங்கள் மூலம், நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.


இதையடுத்து, 640 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக, என்.சி.டி.ஆர்.சி., எனப்படும், தேசிய நுகர்வோர் விவகார தீர்ப்பாணையத்தில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வழக்கு தொடர்ந்தது.

இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இந்நிலையில், நேற்று இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக