புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுக எம்பிக்கள் 24 பேர் இடைநீக்கம்: அமளியால் மக்களவைத் தலைவர் நடவடிக்கை
Page 1 of 1 •
-
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்பிக்கள்
--------------------------------------------
மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எழுப்பி மக்களவையில்
புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்
24 பேரை ஐந்து நாள்களுக்கு அவை நடவடிக்கையில்
பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து
அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
-
மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் புதன்கிழமை கூடியதும் மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதியை ஒதுக்கக் கோரி தெலுங்கு தேசம் உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர்.
-
அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டும் அமளி நீடித்தது. அப்போது, சுமித்ரா மகாஜன், இதுபோன்ற செயல்பாட்டால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசுங்கள். இதுபோன்ற செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
-
எனினும், உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 40 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் 12 மணிக்கு கூடிய போதும் உறுப்பினர்கள்அமளியில் ஈடுபட்டனர். அப்போது சில உறுப்பினர்கள் காகிதத் துண்டுகளை மக்களவைச் செயலக அதிகாரிகள் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள மேஜை மீது பறக்க விட்டனர்.
-
அமளிக்கு மத்தியில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆதார் மற்றும் இதர சட்டங்கள் திருத்த மசோதாவை அவையில் அறிமுகம் செய்தார். பின்னர் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய போது, அதிமுக உறுப்பினர்கள்அவையின் மையப் பகுதியில் கூடி நின்று மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
-
அப்போது, ரஃபேல் விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதித்தார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
-
தொடர்ந்து நீடித்த அமளியால் அவை மாலை 3.30 மணிக்கும், அதைத் தொடர்ந்து 5 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக எம்பிக்கள் இடைநீக்கம்: முன்னதாக, அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டது அல்லது அவையின் விதிகளை மதிக்காமல் குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்டது ஆகிய நடவடிக்கைக்காக மக்களவை விதி எண் 374 (ஏ)-இன் கீழ் அதிமுக உறுப்பினர்கள் அசோக் குமார், பாரதி மோகன், சந்திரகாசி, ஜெயவர்தன், பரசுராமன், காமராஜ், குமார், வசந்தி, மகேந்திரன், மரகதம், நாகராஜன், வெங்கேடஷ் பாபு, அன்வர் ராஜா, சுந்தரம், ஹரி, ஏழுமலை, ராதாகிருஷ்ணன், செல்வக்குமார சின்னையன், ராஜேந்திரன், சத்யபாமா, பார்த்திபன், உதயக்குமார், பிரபாகரன், வனரோஜா ஆகியோரை அவை நடவடிக்கையில் தொடர்ந்து ஐந்து நாள்கள் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்வதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
----
கட்கரியுடன் சந்திப்பு:
இதற்கிடையே, மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கர்நாடகத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
---
மாநிலங்களவை:
9 அதிமுக, 4 திமுக எம்பிக்கள் ஒருநாள் விலகி இருக்க உத்தரவு
மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட 9 அதிமுக உறுப்பினர்களையும், 4 திமுக உறுப்பினர்களையும் அவை நடவடிக்கையில் இருந்து ஒருநாள் விலகி இருக்க மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.
மாநிலங்களவை புதன்கிழமை காலை கூடியதும் அதன் தலைவர் வெங்கய்ய நாயுடு,பல்வேறு முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது. அவை சுமுகமாக நடைபெற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக, திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இரு முறை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், கேள்விநேரத்தின் போது மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மாநிலங்களவைத் தலைவர் உங்கள் விவகாரம் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சரையும் உங்களுடன் பேசுவதற்கு அழைத்துள்ளார் என்றார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல், அதிமுக உறுப்பினர்களுடன் அமைச்சர் நிதின் கட்கரியை பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அவரும் அவையில் இதுகுறித்து பேசுவார். இதனால், அவையை நடத்துவதற்கு அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
எனினும், அவையின் மையப் பகுதியில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் தொடங்கிய போது, அதிமுக, திமுக உறுப்பினர்கள் மீண்டும் ஒருசேர குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜய் கோயல், அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் அமைச்சர் நிதின் கட்கரியை அவையில் பேசுவதற்கு ஒத்துழைப்புத் தருமாறு அமளியில் ஈடுபட்ட தமிழக உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், அமளி நீடித்ததால், அவை விதி எண் 255-இன் கீழ் அவையில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், மைத்ரேயன், லட்சுமணன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், விஜயகுமார், செல்வராஜ், கோகுலகிருஷ்ணன், திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, திருச்சி சிவா, கனிமொழி, டி.கே. எஸ். இளங்கோவன் ஆகியோரை அன்றைய கூட்டத்தில் இருந்து ஒரு நாள் விலகி இருக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர், 15 நிமிடங்களுக்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும்அதிமுக, திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்தனர்.
அவை மீண்டும் கூடிய போது மீண்டும் அமளியால் அரை மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 3 மணிக்கு அவை கூடிய போது, அவையில் இருந்த அதிமுக, திமுக உறுப்பினர்கள் கோரிக்கையை வலியுறுத்தியதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
--
தினமணி
Similar topics
» அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர்
» அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மத்திய அமைச்சரவையில் அதிமுக?
» விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: நேபாள மாவோயிஸ்ட் தலைவர் கண்டனம்
» அதிமுக தலையீட்டால் ரூ. 41 லட்சம் மதிப்பிலான பணிகள் ரத்து: பஞ். தலைவர் புகார்
» அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மத்திய அமைச்சரவையில் அதிமுக?
» விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: நேபாள மாவோயிஸ்ட் தலைவர் கண்டனம்
» அதிமுக தலையீட்டால் ரூ. 41 லட்சம் மதிப்பிலான பணிகள் ரத்து: பஞ். தலைவர் புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1