புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: 620 கி.மீ தூரம் நீண்ட 'பெண்கள் சுவர்'
Page 1 of 1 •
-
திருவனந்தபுரம்:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலையில் பெண்களை
அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விழிப்புணர்வு
ஏற்படுத்தும் விதமாக, 620 கி.மீ. தொலைவுக்கு நீண்ட
'மகளிர் சுவர்' என்னும் பெண்கள் மட்டுமே பங்கேற்ற
நிகழ்ச்சி செவ்வாயன்று நடந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது
பெண்களுக்கும் சென்று வழிபட அனுமதி அளித்து
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. . இதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்டோர்
கேரளாவில் தொடர் போராட்டங்களில் இறங்கினர்.
இதற்காக பிரமாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.
கடந்த டிசம்பர் 26-ம் தேதி கூட 'ஐயப்ப ஜோதி' என்னும்
தீபங்கள் ஏற்றும் விழாவை நடத்தினார்கள்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கேரளாவின்
முக்கிய பெண்கள் அமைப்புகள் பலவற்றுடன்
முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு நடத்தினார்.
அந்த சந்திப்பின் முடிவில் சபரிமலையில் பெண்களை
அனுமதிக்க வலியுறுத்தி, கேரளாவில் செயல்படும் பெண்கள்
அமைப்புகள் சார்பில் பெரிய மனித சங்கிலி போன்ற
பெண்களின் மதில் அமைக்கப்படும் என்று முடிவு
செய்யப்பட்டது.
அதன்படி 'வனிதா மதில்' என்று பெயரிடப்பட்ட இந்த
பெண்களின் மதில் சுவர் போராட்டம் செவ்வாய் மாலை
நடந்தது.மாலை மூன்று மணிக்கு இந்த போராட்டம்
தொடங்கியது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில்
கலந்து கொண்டனர்.
கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி
தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை, மொத்தம்
620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து சங்கிலி
போல சாலை ஓரம் நின்றார்கள்.
காசர்கோட்டில் நடந்த தொடக்க விழாவில் முதல்வர்
பினராயி விஜயன் கலந்து கொண்டார். 3.30 மணிக்கு
பெண்கள் தங்கள் கைகளை இணைக்க தொடங்கி
4.30 மணி வரை சங்கிலி போல அணிவகுத்து நின்றார்கள்.
-
-----------------------------------
தினமணி
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
SK wrote:
-
இதில் இருக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் சபரிமலைக்கு என்ன சம்மந்தம்
மசூதியில் தான் அனுமதியில்லை,சபரிமலைக்காவது போகலாம் என்று வந்திருப்பார்,பாவம்....!!!!
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இவர்கள் பெண்கள் அல்ல. அச்சம், மடம்,
நாணம் , பயிற்பு என்ற நாண்கையும்
அற்ற பெண் மணிகள் எனலாம்.
இதெல்லாம் ஊடகங்களில்
தெரிவிப்பார்கள் என அவா
கோண்ட தீவிர செயல்.....
நாணம் , பயிற்பு என்ற நாண்கையும்
அற்ற பெண் மணிகள் எனலாம்.
இதெல்லாம் ஊடகங்களில்
தெரிவிப்பார்கள் என அவா
கோண்ட தீவிர செயல்.....
மக்களின் மத நம்பிக்கையைகுலைக்கும்
வகையில் நீதிமன்றம் தீர்ப்பு உள்ளது என்று
ஒரு சாரார் போராடுகின்றனர்
-
தீர்ப்பை வரவேற்கும் விதமாக சில மகளிர்
அமைப்புகள் போராடுகின்றன.
-
இந்த போராட்டங்களை பயன்படுத்தி அரசியல்
செல்வாக்கு பெற சில அரசியல் கட்சிகள் முனைகின்றன....
-
ஐயப்பன் அமைதி காக்கிறார்...!!

Similar topics
» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
» 1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்
» சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம்
» சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1