புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
77 Posts - 36%
i6appar
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
2 Posts - 1%
prajai
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடையவரின் உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 30, 2018 9:31 pm

உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...
ராமானுஜரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ...

உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... NhLj2Z5iRiCjy1LAei9J+220px-Ramanujacharya

வரதாழ்வான் என்னும் பக்தன் ஒருவர்.மிகவும் ஏழை அவரும்,அவரின் மனைவியும்  பல முறை ஸ்வாமி ராமானுஜரை தங்களுடைய அகத்திற்கு (வீட்டிற்கு) ஸ்வாமி பொன்னடி சாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்... 

ஒரு நாள்  அவன் அகத்துக்கு தான் எழுந்தருளுவதை முன்கூட்டியே சொல்லாமல் ,(வீட்டிற்கு) செல்கிறார் ஸ்வாமி ராமானுஜர். அப்பொழுது அங்கே அந்த வரதாழ்வான் இல்லை .வெளியே சென்று இருந்தான் வரதாழ்வான்.வீட்டிலோ பரம தரித்திரம்.

 வரதாழ்வான் மனைவி உடையவரை உபதரிசித்து, ஸ்வாமி தேவரீர் ஸ்நானம் செய்து வந்ததும்,தங்களுக்கு  "திருவமுது" (உணவு)தயாராய் இருக்கும் என்று சொல்லிவிடுகிறாள் . வீட்டில் அரிசி, பருப்பு, புளி மிளகாய், ஒன்றுமே கிடையாது. ஓடுகிறாள் வணிகன் கடைக்கு...

தன்னிடம் தற்போது கையில் பணம் இல்லை .தன் கணவன் வந்தவுடன்  பணத்தைக் கொடுத்து விடுகிறேன் ,தாங்கள் கொஞ்சம் தயை கூர்ந்து உதவி செய்யும்படி வணிகனிடம்  உதவி கேட்கிறாள் .ஆனால் வணிகனோ ,உன் கணவன் வந்து பணம் கொடுத்த பிறகு சாமான்களை  தருகிறேன் என்றான் ...

ஆனால் ,வரதாழ்வாரின் மனைவியோ ,இன்னும் சற்று நேரத்தில் ,ஸ்வாமி ராமானுஜருக்கு ,தான் "திருவமுது "படைக்க வேண்டும் .அதனால் உடனே உதவும்படி பிரார்த்திக்கின்றாள்.வணிகனுக்கு அவள் மீது ஒரு கண்...

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 30, 2018 9:32 pm

எனக்கு நீ உன்னை கொடுக்க முன்வந்தால் மட்டுமே, நீ உடையவருக்கு விருந்து படைக்க உணவுப் பண்டங்களை தருவேன் என்று சொன்னான் . 'நீ என் வீட்டுக்கு மளிகை சாமான் அனுப்பினால் இன்று "யதிராஜர் குடற்பசி தீர்ப்பேன்; அப்படியே இன்று இரவு உன்னிடம் வந்து "உன் உடற்பசி தீர்ப்பேன்' என்கிறாள். 

அவனும் வாயெல்லாம் பல்லாய் இளித்து, வேண்டுமட்டும் சாமான் அனுப்புகிறான். அவளும் எதிராஜருக்கு இன்சுவை விருந்து படைக்கிறாள் .வரதாழ்வானும் வீடு திரும்பி ஸ்வாமிகளை சேவிக்கிறான்.மனைவி நடந்தவற்றை எல்லாம் சொல்லி ,தன் கணவனிடம் அழுகின்றாள். பிறகு நடந்ததை அறிந்த ராமானுஜர், தன் பிரசாதத்தை வணிகனிடம் கொடுத்து விடும்படி சொல்லி விடைபெறுகிறார்.

வரதாழ்வாரும்,உடையவரின் உத்திரவுப்படி ,அவரின் உணவை அந்த வணிகனுக்கு கொடுக்க ,எடுத்துக்கொண்டு ,தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு ,அன்று இரவு, வணிகனின் வீட்டில் விடச் செல்கிறான். முதலில் பிரசாதத்தினை உண்கிறான் வணிகன் .பிரசாத்தை உண்டதும், வணிகனுக்கு தன்  கண் முன் சாட்சாத்" நாராயணனும் திருமகளும்" நிற்பதாகத் தோன்றுகிறது. மனம் மாறும் வணிகன் இனி பரஸ்த்ரீகளை ஏறெடுத்தும் பாரேன் என்று சத்தியம் செய்கிறான்.

வரதாழ்வாரின் மனைவியின்  பாதங்களில் விழுந்து ,மன்னிப்பு கோருகிறான் ...அவர்கள் வழிகாட்டுதல் படி ,உடையவரே ஆஸ்ரயித்து,பரம ஸ்ரீ வைஷ்ணவனாக ஆனான் ...

உடையவர் உண்ட உணவின் எச்சம் ,ஒருவனின் வக்கிர புத்தியை மாற்றி நல்வழிப்படுத்தி இருக்கிறது என்று எண்ணுகையில் ,அவரின் கடாக்ஷம் ,சம்பந்தம் நிச்சயம் எம்பெருமானின் கிருபையையும் பெற்றுக்கொடுக்கும் என்பதில் ஏதும் சந்தேகம் உண்டோ ?

நன்றி whatsup !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 31, 2018 7:21 pm

உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... 3838410834 உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... 103459460 உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக