புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
Page 1 of 1 •
புதுடெல்லி,
புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம், டிசம்பர் 29–ந்
தேதி (இன்று) முதல் அமலுக்கு வரும் என்று இந்திய
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)
கடந்த ஜூலை 3–ந் தேதி அறிவித்தது.
இந்த நடைமுறை, பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான
சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்க வகை செய்கிறது.
இதனால், தாங்கள் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து
கட்டணம் செலுத்துவதில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள்.
அவர்களின் கேபிள் கட்டண செலவு குறையும் என்று
கருதப்பட்டது.
இந்த புதிய நடைமுறைக்கு மாறுவதற்கான ஏற்பாடுகளை
சேனல்களும், டி.டி.எச். நிறுவனங்களும் செய்து வந்தன.
இந்நிலையில், இந்த மாற்றத்தை இடையூறு இல்லாமல்
அமல்படுத்துவது தொடர்பாக டி.டி.எச். நிறுவனங்கள், சேனல்
நிர்வாகங்கள், எம்.எஸ்.ஓ.க்கள் உள்ளிட்ட அனைத்து
தரப்பினருடனும் ‘டிராய்’ ஆலோசனை நடத்தி வந்தது.
அதில், புதிய நடைமுறைக்கு மாறுவதற்கு கூடுதல் கால
அவகாசம் அளிக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை
சட்டத்தை அமல்படுத்துவதை பிப்ரவரி 1–ந் தேதிக்கு
‘டிராய்’ தள்ளிவைத்துள்ளது.
இதுகுறித்து ‘டிராய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டு இருப்பதாவது:–
இந்த புதிய அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்களுக்கு
விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய ஜனவரி 31–ந்
தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதுவரை, தற்போதைய டி.டி.எச். பிளான்கள் அனைத்தும்
அப்படியே நீடிக்கும். எம்.எஸ்.ஓ.க்களுக்கு எந்த சேனல்
நிர்வாகமும் சிக்னலை துண்டிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------
தினத்தந்தி

Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
#1290226- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதை பின்பற்றி காசு வசூலித்தால்.
பலரின் கல்லா கட்டும்.
நம் பர்ஸ் காலியாகும்.
பலரின் கல்லா கட்டும்.
நம் பர்ஸ் காலியாகும்.
Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
#1290242- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சட்ட ரீதியாக கொள்ளை அடிக்க இது ஒரு சிறந்த தொழில்.
எவரும் குறை அதிகம் கூறமாட்டார்கள்.
கூறினாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் அதன் சொந்தக்காரர்கள்.
லாபகரமான தொழில் இது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
#1290248- GuestGuest
கணினியில் எல்லா டிவியையும் (கேபிள்+சாட்டிலையிட்) இலவசமாக பார்க்கலாமே!
Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
#1290264- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:புதுடெல்லி,
புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம், டிசம்பர் 29–ந்
தேதி (இன்று) முதல் அமலுக்கு வரும் என்று இந்திய
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)
கடந்த ஜூலை 3–ந் தேதி அறிவித்தது.
இந்த நடைமுறை, பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான
சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்க வகை செய்கிறது.
இதனால், தாங்கள் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து
கட்டணம் செலுத்துவதில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள்.
அவர்களின் கேபிள் கட்டண செலவு குறையும் என்று
கருதப்பட்டது.
இந்த புதிய நடைமுறைக்கு மாறுவதற்கான ஏற்பாடுகளை
சேனல்களும், டி.டி.எச். நிறுவனங்களும் செய்து வந்தன.
இந்நிலையில், இந்த மாற்றத்தை இடையூறு இல்லாமல்
அமல்படுத்துவது தொடர்பாக டி.டி.எச். நிறுவனங்கள், சேனல்
நிர்வாகங்கள், எம்.எஸ்.ஓ.க்கள் உள்ளிட்ட அனைத்து
தரப்பினருடனும் ‘டிராய்’ ஆலோசனை நடத்தி வந்தது.
அதில், புதிய நடைமுறைக்கு மாறுவதற்கு கூடுதல் கால
அவகாசம் அளிக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை
சட்டத்தை அமல்படுத்துவதை பிப்ரவரி 1–ந் தேதிக்கு
‘டிராய்’ தள்ளிவைத்துள்ளது.
இதுகுறித்து ‘டிராய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டு இருப்பதாவது:–
இந்த புதிய அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்களுக்கு
விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய ஜனவரி 31–ந்
தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதுவரை, தற்போதைய டி.டி.எச். பிளான்கள் அனைத்தும்
அப்படியே நீடிக்கும். எம்.எஸ்.ஓ.க்களுக்கு எந்த சேனல்
நிர்வாகமும் சிக்னலை துண்டிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------
தினத்தந்தி
சானல்கள் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது போதாது என்று மக்கள் இடமும் வசூலிக்க பார்க்கிறார்கள்...இது மிகவும் தவறானது...
.
.
.
.
இது தொடர்பான ஒரு whatsup பதிவை தனி பதிவாக போடுகிறேன் அண்ணா
Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
#1290265- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆம் ஐயா ,உண்மை...பழ.முத்துராமலிங்கம் wrote:இதை பின்பற்றி காசு வசூலித்தால்.
பலரின் கல்லா கட்டும்.
நம் பர்ஸ் காலியாகும்.
Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
#1290266- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1290242T.N.Balasubramanian wrote:சட்ட ரீதியாக கொள்ளை அடிக்க இது ஒரு சிறந்த தொழில்.
எவரும் குறை அதிகம் கூறமாட்டார்கள்.
கூறினாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் அதன் சொந்தக்காரர்கள்.
லாபகரமான தொழில் இது.
ரமணியன்
ஆமாம் ஐயா, என்ன வொரு அநியாயம் .. ஏற்கனவே வருடத்திற்கு நாலு புது சானல்கள் திறப்பார்கள்..இனி கேட்கவே வேண்டாம்........
Re: புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம் பிப்ரவரி 1-ந் தேதி அமல் : டிராய் ‘திடீர்’ அறிவிப்பு
#1290267- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1290248சக்தி18 wrote:கணினியில் எல்லா டிவியையும் (கேபிள்+சாட்டிலையிட்) இலவசமாக பார்க்கலாமே!
எல்லா சானல்கள் என்று சொல்லமுடியாது சக்தி....மக்கள் பெரும்பாலும் பார்க்கும் ஒப்பாரி சிரியல்களை ஒளிபரப்பும் சானல்களை பார்க்க முடியாது என்றே எண்ணுகிறேன்...செய்திகள் தாராளமாக பார்க்கலாம்
- Sponsored content
Similar topics
» அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» கேபிள் டிவி புதிய கட்டண முறை அமல்படுத்தும் கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு - டிராய்
» மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு
» புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|