புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_lcapகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_voting_barகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_lcapகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_voting_barகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_lcapகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_voting_barகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_lcapகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_voting_barகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya
காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_lcapகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_voting_barகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 28, 2018 10:06 pm

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை காரணம் என்ன? Tamil_News_253791451455
காசி:
காசி நகரைச் சுற்றி 45-கல் எல்லை வரையில் கருடன்
பறப்பதில்லை மற்றும் காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை

இதற்க்கு காரணம் என்னாவாயிருக்கும்?

ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை
செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம்
கொண்டுவரும்படி தெரிவித்தார்.

காசியை அடைந்த அனுமன், எங்கும் லிங்கங்களாக காட்சி
அளித்ததால் எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார்.
அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான்.

பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால்
அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன், அந்தச்
சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலாகிய காலபைரவர் என் அனுமதி பெறாமல்
எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று கோபித்தார்.

பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது.
அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக
நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது
அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல
அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை
எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன்
காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள்
காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர்
சாபமிட்டார்.

அந்தச் சாபத்தின்படி காசியில் கருடன் பறப்பதில்லை,
பல்லி ஒலிப்பதில்லை என கூறுகின்றனர்.
-
-----------------------------------------
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 29, 2018 11:39 am

Code:
[code]
பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல
அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை
எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன்
காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள்
காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர்
சாபமிட்டார்.
[/code]
இந்த கதை இப்போது தான் அறிந்து கொண்டேன்.
அருமையான பதிவு
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக