புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
6 Posts - 46%
heezulia
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
25 Posts - 3%
prajai
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 22, 2009 8:02 pm

உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் என் தமிழ்த்தாயின் குழந்தைகளே, குடும்ப நலனுக்காக தன் நலன் துறந்து, தனிமையில் துடிக்கும் இதயங்களே!

நம் மனதின் பாரங்களை மறந்து, சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் திளைக்கலாமென்று ஓடோடி வரும் ஈகரை குடும்பத்தின் உறவுகளே அனைவருக்கும் என் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழங்கதை பேசிப் பேசி பாழாய்ப்பொனது நம் தமிழ்ச் சமுதாயம். இமயம் வென்றான், கடாரம் வென்றான், உலகை ஆண்டான் தமிழன்.. இது வரலாறு மட்டுமே! ஆனால் இன்று இந்தப் பழம்பேச்சுக்கு மரியாதை உண்டா? நம் முன்னோர்கள் ஆண்டார்கள், ஆனால் நாம் எதை ஆள்கிறோம் அல்லது ஆளப்போகிறோம்.

கல்வியில் குறையில்லை, அறிவிலும் குறையில்லை, உடலிலும் ஊனமில்லை ஆனால் இன்னும் நம்மால் ஏன் வெற்றிபெற முடியவில்லை. செம்மொழியாம் தமிழ் மொழி ஆனால் ஆங்கிலம் கற்றால்தான் உலகை வலம் வரலாம். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் முதல் வகுப்பிலிருந்து ஆங்கிலமும், இந்தியும், தமிழும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் உலக ஞானம் பெற்று இளமையிலேயே வேங்கையின் வேட்கையுடன் வெளிவர முடியும். ஆனால் இங்கு தமிழனை குண்டுச் சட்டிக் குதிரையாக ஆக்கிவிட்டார்கள்.

மேலும் நாம் மறந்துவிட்ட ஒன்று! ஒற்றுமை......?

ஒற்றுமையென்றால் என்ன என்பதே தெரியாத இனமாக நம் தமிழினம் வாழ்ந்து வருகிறது. ஈகரைக்குள்ளே 10 தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.. இவர்கள்தான் தனி ஈழம் பெறப் போகிறார்களாம். கோழைகள்..... வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்கள்.. செயலென்று வரும்பொழுது மனைவியின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் பேடிகள். பிரிந்து செல்பவர்களைப் பற்றி நான் கவலைப் படப் போவதில்லை! எவரையும் நாங்கள் கட்டாயமாக இங்கு கூட்டி வரவில்லை. ஈகரையில் இருக்கும் எங்கள் உறவுகள் அனைவருமே அன்பினால் இணைந்தவர்கள்..

எங்களுடன் வந்து இணையுங்கள் என்று விபச்சாரத்திற்கு அழைப்பதுபோல் யாரையும் அழைத்துக் கொண்டுசென்று தன் மனைவியுடன் அடுத்தவனை சல்லாபம் செய்ய சொல்லி ரசிப்பதுபோன்ற செயலை எங்களில் ஒருவரும் இதுவரை செய்யவில்லை.

பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுங்கள்... வீரத் தமிழினத்திலும் உங்களைப் போன்ற சுயநலக் கூட்டங்கள் சுற்றித்திரிவதால்தான் எம் தமிழினம் இன்னும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறது.

வாழ்க தமிழ். வளர்க தமிழர்கள்! - இது உண்மையிலேயே தமிழுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 23, 2009 4:39 pm

வணக்கம் சிவா
எவ்வளவு வேதனையில் இந்த பதிவு போட்டுருப்பீர்கள் என்று படிக்கும் போதே புரிகிறது.

இதற்க்கு எப்படி பின்னூட்டம் போடுவது என்பது தெரியவில்லை.

உங்கள் கருத்தை முழுவதும் ஆதரிக்கிறேன்
[You must be registered and logged in to see this image.]

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Dec 23, 2009 4:40 pm

நானும் சிவா அண்ணாவின் கருத்தை ஆதரிக்கின்றேன்.

தற்போது தழிழர்களிடம் ஒற்றுமை இல்லை. ஆனால் துரோகம் அதிகரித்து விட்டது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 23, 2009 4:42 pm

அண்ணா உங்கள் மனம் என்ன துடித்து இருக்கும் என்று எனக்கு புரிகிரது... [You must be registered and logged in to see this image.]

வாய்மையோ வெள்ளும்... [You must be registered and logged in to see this image.]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 23, 2009 5:11 pm

ஏன் தலா இதட்கு போய் கவளபடுறீங்க நாங்க இருக்கோம்லா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 23, 2009 5:47 pm

நானும் சிவாவின் கருத்தை ஆதரிக்கின்றேன்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Dec 23, 2009 6:26 pm

தங்களின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன், மனவேதனையில் பங்குகொள்கிறேன்,கருத்தை ஆதரிக்கின்றேன்!!!

[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Dec 23, 2009 7:01 pm

அன்பு உள்ளம் கொண்ட சிவா அவர்களுக்கு ........

இந்த ஈகரையை அனைவரின் மனம் கவரும் சிறந்த தளமாக உருவாக்க நீங்கள் எவ்வளவு சிறமம் எடுத்துக்கொண்டிருப்பீர்கள் என்று நான் இந்த தளத்திற்க்கு வந்த சில நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.

ஒரு நாளைக்கு ஒரு பக்கம் டைப் செய்தாலே மற்றவருக்கு கைகள் எல்லாம் வலிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் நீங்கள் எத்தனை விதமான கட்டுரைகளை கை வலிக்க வலிக்க டைப் செய்திருப்பீர்கள். எத்தனை சிறப்புகளை கொண்டுவர இங்கு உழைத்திருப்பீர்கள். சிறந்த நண்பர்களை கொண்டுவர எவ்வளவு சிறத்தை எடுத்து இருப்பீர்கள்.

இந்த தளத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன் என்று மற்றவரிடம் சொல்லிக்கொள்வது பெருமையாக எங்களுக்கு இருக்கிறது. அதற்க்கு காரணம் ஒரு தரமான தமிழ் தளம் இது என்று எல்லோரும் அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்க்கு சிறந்த ஒரு தளமாக இதை உருவாக்க நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள்தான்.

இந்த தளத்திற்க்கு ஒருவர் ஒரு முறை உள் நுழைந்து பார்த்து விட்டால் மறுபடியும் அவர் இந்த தளத்தை இன்னொருமுறை வந்து பார்வையிடாமல் இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல நீங்கள் சொல்வதுபோல் புதிதாக தளம் அமைத்து தாயையும் தகப்பனையும் மறந்து தனிக்குடித்தனம் போனவர்கள் போல இங்கிருந்து சென்றவர்கள் கூட மறுபடியும் முக்காடு போட்டுக்கொண்டு இந்த தளத்தில் புதிதாக என்ன வித்தியாசங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்க்காக வந்து வந்து சென்று கொண்டுதான் இருப்பார்கள். முழுவதுமாக இதை மறந்துவிட்டு இருக்க அவர்களால்கூட முடியாது. இதுதான் இந்த தளத்தின் வெற்றி.

யார் வந்தாலும் யார் போனாலும் இந்த தளம் எப்பொழுதும் சிறப்புடன் இயங்கும் என்பதில் ஐயம் இல்லை.

இதை புதிதாக வந்த நான் எப்பொழுதே புரிந்துகொண்டேன். ஆனால் இன்னும் இதைவிட்டு சென்ற சில பழைய உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது இன்று உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் தெரிகிறது .

உங்கள் உழைப்பயும், சிரமத்தையும் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று நினைப்பவர்கள் இனியாவது திருந்தட்டும்.

அன்புடன்
கான்

[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 23, 2009 7:31 pm

ஈகரை இதயங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான தமிழ்ப்பணியாற்ற உங்களைப் போன்ற நண்பர்கள் துணை கிடைத்தது ஆண்டவன் அருள் என்று எண்ணி மகிழ்கிறேன். தமிழ் கூறும் நல் உலகம் நாளை நம்மை திரும்பிப் பார்க்கும். அதுவரை நாம் யாரையும் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமின்றி வெற்றி வேட்கையுடன் தொடருவோம்!

அன்புடன்
சிவா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Dec 23, 2009 7:38 pm

அன்பு சகோவிற்கு,

ன் உழைப்பை தனக்கான அங்கிகாரத்தை தன் வெற்றியை பிறர் பகிர்ந்து கொள்ள துடிக்கையில் அனிச்சையாய் எழும் கோப உணர்விது. நீங்கள் வந்து நின்றிருக்கும் இடத்திற்கான உழைப்பின் கால் அளவு கோப கனல்களில் தெறிக்கிறது. உங்களின் வருத்தத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். பிணம் தின்னிகளாய் உங்கள் உழைப்பை தின்பவர் எவராயினும் துறந்து நிற்கிறோம்.

திரியாயினும்; கடுமையான சொல் ஆயுதம் கொண்டு; நம் பாதிப்பினால் பிறரை தாக்கினாலும் தாக்குதல் தாக்குதல் தானே சகோ. இது உங்கள் வலை உங்கள் இடம். நம் ஈகரையென அன்பினால் பகிர்ந்து கொண்டாலும் எந்த கடை நிலை உரிமையும் முதலாவதாக உங்களுக்கே உண்டு. இதில் நீங்கள் யாரை சேர்க்கவும் நீக்கவும் மறுக்கவும் எப்படி பதிவிடவும் இயலும். ஆயினும் இன்றைய தமிழ் வலைகளில் உலகின் கண்ணாடியாக இருக்கும் இவ்விடத்தில் வலிக்கும் சில வரிகளை தாண்டி; உங்களின் அன்பிற்காய் பற்றிற்காய் கண்ணியத்திற்காய் உங்களோடு மட்டுமே நிற்கக் கூடிய உடன் பிறவா சகோதரர்கள் நாங்கள்.

வ்விடம் செல்லினும் ஈகரை முதலிடம் கொள்வதற்கான காரணமே நம் ஈகரை உறவுகளின் அன்பும் பண்புமே. எதுவாயினும் அவைகளை தாண்டி உங்களுக்காய் நிற்போம் சகோ. மனமொன்றும் சொல்லொன்றுமாக இருக்க விரும்பவில்லை. அதனால் படிக்கும் போது இருந்த உணர்வை உங்களின் அன்பு சகோதரன் என்ற முறையில் பாகிர்கிறேன்.

ன்ன தான் தாய் வீடு கொண்டாலும்; தனி வீடு கொள்வது மனிதனின் இயல்பு. அதையும் பெருந்தன்மையாய் வாழ்த்தி உயர்ந்து நிற்போமே.. யார் எப்படி போனால் என்ன நாம் நாமாக இருப்போமென்று நினைக்கிறேன் என்றாலும், உழைப்பை அபகரிப்பது கண்டிக்க தண்டிக்க வேண்டுமென்பதால் மனமுவந்து ஆதரிக்கிறோம்.

ங்களின் மன அழுத்தம் துறந்து நமக்குள் எந்த பேதமுமில்லை என வேரூன்றி விட்டதில் மகிழ்வே. உங்களை விட்டு; நம் ஈகரையின் உறவுகள் துறந்து; தோழமை கடந்து; எல்லோரையும் மறந்து விலகி நின்றிட இயலாத அளவிற்கு நமக்குள் ஒன்றி போனது மனதென்பதே உண்மை சகோ. உங்கள் துயரம் எங்கள் துயரமும். உங்கள் வருத்தம் எங்கள் வருத்தமும். சில வருத்தமான வரிகளை தாண்டி எங்களின் முழுமையான ஆதரவு எப்போதும் உங்களுக்கானதே.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக