புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு
Page 1 of 1 •
புதுடில்லி :
பெண்களை போன்று மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும்
குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது பெண் ஊழியர்கள், 2 குழந்தைகள் வரை
வைத்திருந்தால் அவர்களை பராமரிப்பதற்காக வருடத்திற்கு
3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பாக
(CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம்
என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது.
இதே போன்று திருமணம் ஆகாத அல்லது விவாகரத்து பெற்ற
அல்லது மனைவியை இழந்த ஆண் மட்டும் தனியாக
குழந்தையை பராமரிக்கும் ஊழியராக இருந்தால் அவரின்
ஒட்டுமொத்த பணி காலத்தில் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு
விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக்
கொள்ளலாம் என முறையை கொண்டு வர மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.
இதன்படி, 730 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் மட்டுமே
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட உள்ளது.
730 நாட்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு சம்பளத்துடன்
விடுப்பு அளிக்கப்பட உள்ளது. முதல் 365 நாட்களுக்கு
100 சதவீதம் சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சத
வீதமும் சம்பளம் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு
வரப்பட உள்ளது.
இத தவிர பெண்கள் மகப்பேறு விடுப்பாக 180 நாட்கள்
வழங்கப்படுவது போல் ஆணும் 15 நாட்கள் வரை விடுப்பு
கேட்க முடியும்.
-
----------------------------
தினமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரவேற்போம் ஜாலிய லீவு போட்டு மனைவியை பார்த்துக் கொள்ளலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1290107பழ.முத்துராமலிங்கம் wrote:வரவேற்போம் ஜாலிய லீவு போட்டு மனைவியை பார்த்துக் கொள்ளலாம்.
மனைவியே நிம்மதியா இருக்கவிடமாட்டீங்களே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சில மனைவிகள் கணவன்மார்களை லீவெல்லாம் வேண்டாம்
நீங்க இல்லாத போது வரவேண்டிய வரும்படியெல்லாம் மத்தவங்க
அடிச்சிண்டு போயிடுவாங்க.
நீங்க பெரிசா இங்கே ஒன்னும் வெட்டி முறிக்கிறது இல்லை.
தண்ணி போட்டுட்டு வந்து நொய் நொய் என்று
ஏதாவது அதெ பண்ணு இதே பண்ணு
என்று சொல்லிட்டே இருப்பீங்க.
கிளம்புங்க ஆபீசுக்கு என்று துரத்தினாலும் துரத்துவார்கள்.
ரமணியன்
நீங்க இல்லாத போது வரவேண்டிய வரும்படியெல்லாம் மத்தவங்க
அடிச்சிண்டு போயிடுவாங்க.
நீங்க பெரிசா இங்கே ஒன்னும் வெட்டி முறிக்கிறது இல்லை.
தண்ணி போட்டுட்டு வந்து நொய் நொய் என்று
ஏதாவது அதெ பண்ணு இதே பண்ணு
என்று சொல்லிட்டே இருப்பீங்க.
கிளம்புங்க ஆபீசுக்கு என்று துரத்தினாலும் துரத்துவார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1290115T.N.Balasubramanian wrote:சில மனைவிகள் கணவன்மார்களை லீவெல்லாம் வேண்டாம்
நீங்க இல்லாத போது வரவேண்டிய வரும்படியெல்லாம் மத்தவங்க
அடிச்சிண்டு போயிடுவாங்க.
நீங்க பெரிசா இங்கே ஒன்னும் வெட்டி முறிக்கிறது இல்லை.
தண்ணி போட்டுட்டு வந்து நொய் நொய் என்று
ஏதாவது அதெ பண்ணு இதே பண்ணு
என்று சொல்லிட்டே இருப்பீங்க.
கிளம்புங்க ஆபீசுக்கு என்று துரத்தினாலும் துரத்துவார்கள்.
ரமணியன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இதை எல்லாம் விட்டுவிட்டு படித்த பணியிள்ள பெண்ணிற்கு
பணியில்லாத ஆண் தான் கணவனாக வேண்டும். அதேபோல்
பண்புடன் வீட்டு பணியை மேற்கொள்ளும் பெண்ணிற்கு
படித்த பணியிலுள்ள ஆண்மகன் கணவனாகவேண்டும்
என்று ஓர் சட்டம் கொண்டு வந்து விட்டால் நல்லது .குடும்பம்
நல்லகுடும்பமாக அமையும். நாடும் நல்நிலை அடையும்.
தமிழக பண்படு கலாச்சாரம் கோலோச்சி வளரும்.
வன்கொடுமைகள் ஈகோக்கள் ஒழியும் ......
பணியில்லாத ஆண் தான் கணவனாக வேண்டும். அதேபோல்
பண்புடன் வீட்டு பணியை மேற்கொள்ளும் பெண்ணிற்கு
படித்த பணியிலுள்ள ஆண்மகன் கணவனாகவேண்டும்
என்று ஓர் சட்டம் கொண்டு வந்து விட்டால் நல்லது .குடும்பம்
நல்லகுடும்பமாக அமையும். நாடும் நல்நிலை அடையும்.
தமிழக பண்படு கலாச்சாரம் கோலோச்சி வளரும்.
வன்கொடுமைகள் ஈகோக்கள் ஒழியும் ......
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சம்பளமில்லா விடுப்பாக அளித்து வேறு எந்த வித
பாதிப்பிமின்றி உதவலாம். அவ்விடுப்பு காலத்தில்
வேலை வேண்டி உள்ளவருக்கு வேலை வழங்கி
வாழ்வாரத்திற்கு உதவலாம். அரசுக்கும் நல்ல
பெயர் கிடைக்கும். வாக்குக்கு உறுதி அளிக்கும்.
பாதிப்பிமின்றி உதவலாம். அவ்விடுப்பு காலத்தில்
வேலை வேண்டி உள்ளவருக்கு வேலை வழங்கி
வாழ்வாரத்திற்கு உதவலாம். அரசுக்கும் நல்ல
பெயர் கிடைக்கும். வாக்குக்கு உறுதி அளிக்கும்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஓட்டு வங்கி அரசியல்ல வேற என்ன செய்வாங்க எப்படி எல்லாம்
செய்தா நமக்கே ஓட்டு போடுவர்என கொண்டுவரும் சலுகைங்க இது.
செய்தா நமக்கே ஓட்டு போடுவர்என கொண்டுவரும் சலுகைங்க இது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மனைவியை இழந்து குழந்தையை பராமரிக்க ஆண்களுக்கு விடுப்பு
மனிதாபமான கருணை காட்டும் விடுப்புங்க ஏதோ ஒரு சிலருக்காவது
உதவட்டுமே வரவேற்போம். புதிய விதி அறிவிக்கை ........
மனிதாபமான கருணை காட்டும் விடுப்புங்க ஏதோ ஒரு சிலருக்காவது
உதவட்டுமே வரவேற்போம். புதிய விதி அறிவிக்கை ........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1