புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
85 Posts - 77%
heezulia
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
250 Posts - 77%
heezulia
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_m10இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 22, 2009 7:37 pm

ஜம்மு : இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் மீது பாகிஸ்தான் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் இந்திய வீரர்கள் சாதுர்யமாக தற்காத்து கொண்டதால் அதிர்ஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை. இருப்பினும் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜம்மு காஷ்மீர் ஒட்டிய இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியில் சமீப காலமாக ஊடுருவல் இந்திய வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

எல்லையோர பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவில் கந்தரால் எல்லை சம்பாவிற்குட்பட்ட ராம்கார் பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர், இதனையடுத்து இந்திய வீரர்களும் திருப்பி சுட்டனர். இதில் யாரும் காயமுற்றதாகவோ, மற்றும் ஏற்பட்ட சேதம் குறித்தோ அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இரவு நேரத்தில் நடந்த சம்பவம் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து எல்லையோர காவல் படை ஐ. ஜி., ஏ.கே., சரோலியா கூறியதாவது; பாதுகாப்பில் இருந்த வீரர்கள் மீது சுடப்பட்டதாக தகவல் கிடைத்ததும். இந்தப்பகுதி முழுவதும் ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. என்றார்.

எத்தனை முறை மீறல்கள் : கடந்த ஞாயிற்றுக்கிழமை போபியா , லாண்டி , பகுதிகளில் இது போன்ற சம்பவம் நடந்தது. இதற்கு இந்தியா கண்டனத்தை தெரிவித்திருந்தது. சனிக்கிழைமை பூஞ்ச் மாவட்டம் கராந்தி பகுதியில் நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார் . இருவர் காயமுற்றனர். சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இந்த வாரத்தில் இது போன்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய சம்பவம் 5 முறை நடந்துள்ளது. நடப்பு ஆண்டில் பாகிஸ்தான் 28 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் மொத்தம் 129 முறை இது போன்ற வரம்பு மீறலில் ஈடுபட்டுள்ளது. வான்வழியாக 43 முறை அத்துமீறல் நடத்தியுள்ளது என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஏற்கனவே உள்நாட்டு பயங்கரவாதிகளினால் அல்லல்பட்டு வரும் பாகிஸ்தான் இந்தியாவிடம் அவ்வப்போது வாலை ஆட்டிக்காட்டிக்கொள்கிறது.



இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக