புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
85 Posts - 79%
heezulia
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
250 Posts - 77%
heezulia
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_m10சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........???


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 2:15 pm

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........???

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Qh6mHiJYTPmeEi3Pvv7E+download(3)

இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. 
மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். 

அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. 

பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா..........???

என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை......???

ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. 

அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது, பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி.

உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. 

இது இப்போது உனக்கு வேண்டாம். 

உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. 

தனியே ஓடு. 

குன்று தேடி நில். 

உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். 

தவம் செய். 

நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. 

அந்தப் பழம் ஞானப் பழம் நீயே. 

நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி.......!!!

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 27, 2018 2:20 pm

ஆஹா? சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 27, 2018 6:03 pm

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? 103459460 சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? 103459460



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 7:41 pm

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? 3838410834 சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 28, 2018 9:54 pm

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? 103459460
-
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? Tamil-Daily-News-Paper_9947887659073
-
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்........??? T9zfNypSzWJyZ6mhr9Rh+PazhamNeeyappa

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக