புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
24 Posts - 44%
mini
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
381 Posts - 58%
heezulia
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
20 Posts - 3%
prajai
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
4 Posts - 1%
mini
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
3 Posts - 0%
Barushree
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
2 Posts - 0%
Saravananj
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_m10பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது !


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 24, 2018 9:06 pm


தஞ்சை: தஞ்சை பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.



மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உலக பிரபலமானது. இதற்கு கட்டிடக்கலை, கலையம்சம் தான் காரணமாகும். இதை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. உலகின் சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரியகோவில் திகழ்கிறது.

இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! Master

இந்நிலையில் பெரியநாயகி அம்மன் சன்னதி கோபுரத்தின் கலசம் சாய்ந்து இருந்தது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அப்போது அம்மன் சன்னதி கலசம் சாய்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையத்து கோபுர கலசத்தை உடனே சரி செய்வதுடன், கோபுரத்தில் இருந்த விளக்கையும் எரிய செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகத்தினரை பக்தர்கள் வலியுறுத்தினர்.

ரமணியன்

சமயம் பெரியகோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது ! 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 9:15 pm

வருத்தமான செய்தி தான், ஆனால் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அது... அவ்வப்போது மராமத்து செய்து நன்றாக வைத்திருக்க வேண்டும்...அது இல்லதாதால் வந்த வினை இது...இனியாவது சீக்கிரம் சரிசெய்ய வேண்டும்...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 25, 2018 11:12 am

krishnaamma wrote:வருத்தமான செய்தி தான், ஆனால் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அது... அவ்வப்போது மராமத்து செய்து நன்றாக வைத்திருக்க வேண்டும்...அது இல்லதாதால் வந்த வினை இது...இனியாவது சீக்கிரம் சரிசெய்ய வேண்டும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1289612
அம்மா நான் 10 ந் தேதி பார்க்கும் நன்றாக தான் இருந்தது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 25, 2018 11:27 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:வருத்தமான செய்தி தான், ஆனால் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அது... அவ்வப்போது மராமத்து செய்து நன்றாக வைத்திருக்க வேண்டும்...அது இல்லதாதால் வந்த வினை இது...இனியாவது சீக்கிரம் சரிசெய்ய வேண்டும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1289612
அம்மா நான் 10 ந் தேதி பார்க்கும் நன்றாக தான் இருந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1289760

புன்னகை...மிகவும் பழைய கோவில் ஐயா, அது தான் இப்படி ஆகியுள்ளது ....முதல் நாள் பார்த்தது மறுநாள் அப்படியே இருப்பதிலையே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக