புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Poll_c10திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Poll_m10திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:01 pm

First topic message reminder :

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 PeFZUxpwTcKYLpmjyHbM+collagejpg

நான், எனது, எனக்கு என்று சுருங்கிவிட்ட உலகில், இன்றும் உள்ளம் நெகிழச் செய்யும் நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படி நம்மைச் சிலிர்க்க வைத்து, சிலாகிக்கவும் வைத்து, கவனம் ஈர்த்த சில நிகழ்வுகளின் தொகுப்பு உங்களுக்காக....

'ஐபிஎஸ்' மகளுக்கு பெருமையுடன் 'சல்யூட்' அடித்த காவல்துறை துணை ஆணையர்

காவல்துறையில் பலர் உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து அடித்தே பழக்கப்பட்டுப் போயிருப்பர். ஆனால் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வர சர்மா, தன் பணியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு சல்யூட் அடித்தபோது பெருமைப்பட்டார்

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:14 pm

மதத்தை மீறிய மனிதம்: இந்து நண்பருக்காக மொட்டை அடித்து மதச் சடங்கு செய்த இஸ்லாமியர்

மாறி வரும் காலத்தில் பெற்ற தாய், தகப்பனுக்கே சிலர் இறுதிச் சடங்குகளைச் செய்வதில்லை. ஆனால் உடன் பணிபுரிந்த நண்பர் சஞ்சன் குமார் பிஸ்வாஸின் இறப்புக்காக தலைமுடியை மழித்து மதச் சடங்குகளை மேற்கொண்டார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் அஷ்ஃபக் அகமது.

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 OBlyvNOLSZWiTvUgz2Sq+asfaqpng
பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, மதத்தின் காரணமாகத் தான் புறக்கணிக்கப்பட்டதாகவும், அப்போது சஞ்சனே தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அகமது நினைவுகூர்ந்தார். நன்றி மறக்காத அவர், சஞ்சன் இறந்தபிறகு தனது மனைவி, மகனுடன் 11 நாள் துக்கம் அனுசரித்துள்ளார். அத்துடன் நிற்காமல் மொட்டை அடித்து, பூசாரியை அழைத்து வந்து நண்பனுக்காக இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:18 pm

துப்பாக்கிச் சூடு, கருணாநிதி மறைவு, 'கஜா' பேரிடர்: விடைகொடுக்கும் 2018

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:34 pm

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 IJczxJ6JRm7Ia1m1V2pq+finaljpg

மகிழ்ச்சி, சோகம், போராட்டங்கள், கைதுகள், இழப்பு என பல்வேறு கலவைகளுடன் 2018 ஆம் ஆண்டு நம்மிடம் இருந்து விடை பெறுகிறது இன்னும் சில நாட்களில்...

தமிழகத்தைப் பொறுத்தவரை 'கஜா' பேரிடர், கருணாநிதி மறைவு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை பெருஞ்சோக சம்பவங்களாக பல்லாண்டுகளுக்கு நிலைக்கும் என்றாலும், தமிழக மக்கள் தளர்வின்றி நம்பிக்கையுடன் இந்தாண்டும் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழக மக்களின் மனதில் இந்தாண்டு மட்டுமல்லாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக்கூடிய சம்பவங்களை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்ப்போம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:36 pm

குரங்கணியிலிருந்து பாடம் கற்றோமா?

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 VkKYGf8TOy39yJH30cnm+download-4jpg

தமிழகத்தில் காட்டுத்தீயின் கோரத்தை பெருஞ்சோக சம்பவமாக உணர்த்தியது குரங்கணி காட்டுத்தீ விபத்து. மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சென்றபோது அங்கு காட்டுத்தீ ஏற்பட்டத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதியில் மலையேற்றம் போன்றவற்றை மேற்கொள்வது மனிதர்களுக்கும் அதே சமயத்தில் சூழலுக்கும் எத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது குறித்த பல படிப்பினைகளை இச்சம்பவம் நமக்கு விட்டுச் சென்றது எனலாம்.

அதேபோல், வனத்துறை இம்மாதிரியான விஷயங்களில் வகுத்துள்ள விதிமுறைகளை கவனமாக கடைபிடிக்கிறார்களா என்ற கேள்வியையும் குரங்கணி தீ விபத்து எழுப்பியது. பல மாதங்கள் கழித்து குரங்கணியில் மலையேற்றம் செல்வதற்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது. இச்சம்பவத்திலிருந்து நாம் ஏதேனும் கற்றுக்கொண்டோமா என்ற சந்தேகத்தை நம்மிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:37 pm

மோடியே திரும்பிப்போ' போராட்டம்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Spv43ioRrWfySXdCA9p0+gobackmodijpg

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வு, 2018 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது எனலாம். இந்த ஆண்டை மிக முக்கியமான போராட்டங்களின் ஆண்டு என்றே கூறலாம். அதில் தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீருக்காக நடந்த உரிமைப் போராட்டம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க  வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த சமயத்தில் ராணுவ தளவாடம் குறித்த நிகழ்ச்சி ஒன்றுக்காக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக 'Go Back Modi', 'மோடியே திரும்பிப் போ' என்ற போராட்டத்தை திமுக முன்னெடுத்தது. மோடி தமிழகம் வந்த நாளன்று, எங்கெங்கு பார்த்தாலும் கருப்புக் கொடிகள், கருப்பு பலூன்கள், கருப்பு உடையணிந்து எதிர்ப்பு என கருப்பாகவே தமிழகம் காட்சியளித்தது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் கருப்பு உடை அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும், பிரதமர் மோடி சாலை மார்க்கமாகச் சென்றபோது ஐஐடி மாணவர்கள் சிலர் அவருக்கு எதிர்ப்பு முழக்கமிட்டனர். திமுக அறிவித்த போராட்டமாக இருந்தாலும், மக்கள் ஈடுபாட்டின் காரணமாக, பிரதமர் மோடிக்கு எதிரான இந்தப் போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது. இதைத் தவிர்த்து காவிரிக்காக ஐபிஎல் போட்டியின்போது ஸ்டேடியத்தில் நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சியினரும் இளைஞரும் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு காட்டியது என பல வித்தியாசமான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:48 pm

டோல்கேட்' வேல்முருகன்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 HtSSdgiSz2mCy4xAn1UP+download-10jpg
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்களில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது முக்கியமான போராட்டமாகக் கருதப்படுகிறது. இந்தப் போராட்டம் மத்திய அரசை நேரடியாக கேள்வி கேட்பது போன்று அமைந்தது. இதனால், வேல்முருகன் உள்ளிட்டோர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டனர். இது வன்முறைச் சம்பவம் அல்ல எனவும், தமிழக வாழ்வுரிமைக்காக மத்திய அரசை நோக்கி எதிர்கேள்வி கேட்கும் வடிவம் எனவும் அச்சமயத்தில் வேல்முருகன் தெரிவித்திருந்தார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:51 pm

கல்வித்துறையில் கரும்புள்ளி

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 VCzZVs7fSdKhGm7HgqGr+download-5jpg

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியை நிர்மலா தேவி என்பவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக அம்மாணவிகளிடம் அவர் பேசிய ஆடியோ வெளியானது, இந்தாண்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம். பேராசிரியர் ஒருவரே மாணவிகளைத் தவறான பாதைக்குத் தூண்டுவது கல்வித்துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளதாகவும், இந்த விவகாரம் நிர்மலா தேவியுடன் முடித்துவிட்டு உயர்நிலை அதிகாரிகளையும், அரசியல் அதிகாரம் கொண்டவர்களையும் தப்பிக்க வைக்க சூழ்ச்சி நடப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது சிறையில் உள்ள நிர்மலாதேவி, தன்னைக் கொலை செய்ய சூழ்ச்சி நடப்பதாக வாக்குமூலம் அளித்ததையடுத்து இந்த விவகாரம் புதிய திருப்பத்தை அடைந்திருக்கிறது. அடுத்த ஆண்டிலும் இந்த வழக்கில் பல திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:52 pm

சமூக நீதியை நோக்கி...

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Ct1XyozTBGxEMDvmIvoX+periyarjpgjpgjpg

கோயில் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார். அதனால் தான், பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி 2006 ஆம் ஆண்டில் தான் முதல்வராக இருந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தனிச்சட்டத்தை இயற்றிய கருணாநிதி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான நடவடிக்கை தான் இது எனக் கூறினார்.

சட்டம் இயற்றிய பிறகும் பிராமணரல்லாத ஒருவரை அர்ச்சகராக்க முடியாமல் சிக்கல்கள் நீண்டுகொண்டே இருந்தன. சட்டம் இயற்றி 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பிராமணரல்லாத ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். சமய நம்பிக்கை கொண்டவரான மாரிச்சாமி என்பவர்தான் தள்ளாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.இது சமூக நீதிக்கான மிக முக்கியமான நகர்வு எனினும், ஆகமம் உள்ள பெரிய கோயில்களில் பிராமணரல்லாத ஒருவர் இன்னும் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:54 pm

பலியான மனித உயிர்களும், மனித உரிமைகளும்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 H0BOEawqTwWNmBaScMVx+download-3jpg

தங்கள் வாழ்விடத்தின் சுற்றுச்சூழலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றபோது, யாரும் நினைத்திருக்க மாட்டர்கள், வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் நிலைத்திருக்கக்கூடிய சம்பவம் ஒன்று அப்போது நிகழும் என்று. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு, தடியடி ஆகியவற்றால் பள்ளி மாணவி ஸ்னோலின் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இதனை மிகப்பெரும் அரச பயங்கரவாதம் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதன்பிறகு அரசாணை இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடினாலும், இதுதொடர்பான வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் டிசம்பர் மாதத்தில் வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு புறந்தள்ளியதாலேயே, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 6:55 pm

"நான்தான்பா ரஜினிகாந்த்":

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 QuaromJCTuG9Ore4Y90U+download-6jpg

2017, டிசம்பர் 31 ஆம் தேதி தான் அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததிலிருந்து அவர் ஊடகங்களிடம் பேசும் கருத்துகளும், ட்வீட்டுகளும் விவாதப் பொருளாகின. காவிரி போராட்டத்தின்போது, காவலர் ஒருவர் தாக்கப்படுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்த அவர், காவலர்கள் மீதான இத்தகைய நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தார். இதற்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை சுட்டதும் காவலர்கள் தான் என்று நெட்டிசன்கள் பதிலடி தந்தனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை ரஜினி நேரில் சென்று பார்த்தபோது, அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் "யார் நீங்கள்?" என கேள்வி கேட்டதும், "நான்தான்பா ரஜினிகாந்த்" என அவர் பதில் சொன்னதும் கேலியானது. இதுதவிர ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை "எந்த ஏழு பேர்?" என கேட்டதும் விமர்சிக்கப்பட்டது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக