புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 168 பேர் பலி- 745 பேர் படுகாயம் Poll_c10இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 168 பேர் பலி- 745 பேர் படுகாயம் Poll_m10இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 168 பேர் பலி- 745 பேர் படுகாயம் Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 168 பேர் பலி- 745 பேர் படுகாயம் Poll_c10இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 168 பேர் பலி- 745 பேர் படுகாயம் Poll_m10இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 168 பேர் பலி- 745 பேர் படுகாயம் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 168 பேர் பலி- 745 பேர் படுகாயம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 23, 2018 2:59 pm

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 168 பேர் பலி- 745 பேர் படுகாயம் 201812231310335127_2_Tsunami231204._L_styvpf
இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை
இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி
உள்ளது.

மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில்
அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக
குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே
வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு
திடீரென வெடித்து சிதறியது.

அதில் இருந்து புகையும், நெருப்புக்குழம்பும் வெளியாகியது.

இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையாக அதிர்ந்து
குலுங்கியது. சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம்
அடைந்தனர்.
-
இந்நிலையில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென
ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி
உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை
வந்தடைந்தன.

இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு
ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. ஜாவா தீவில்
பான்டென் மாகாணத்தில் உள்ள பான்டெக்லாங்
பகுதியையும், தெற்கு சுமத்ராவில் பாண்டர்லாம்பங்
நகரையும் துவம்சம் செய்தன.

அங்கு சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான
வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின.
ரோடுகள் மற்றும் ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்தது.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் ஓ
ட்டல்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில்
தஞ்சம் அடைந்தனர்.

சுனாமி தாக்குதலில் முதற்கட்டமாக 43 பேர் பலியாகினர்
என செய்தி வெளியானது.
பின்னர் உயிர்ச்சேதம் 168 ஆக உயர்ந்தது. 750 பேர் காயம்
அடைந்தனர். 30 பேரை காணவில்லை.
-
----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 23, 2018 3:01 pm

ஜகார்த்தா:

பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து வந்து
மீட்பு பணியில் ஈடுபட்டது. ஜாவா தீவில் உள்ள
பான்டெக்லாங் பகுதிதான் கடும் பாதிப்புக்குள்ளானது.

அங்கு உஜங்குலான் தேசிய பூங்கா மற்றும் பிரசித்தி
பெற்ற கடற்கரைகள் உள்ளன. அவை சுனாமி
தாக்குதலில் பலத்த சேதம் அடைந்தன. இங்கு மட்டும்
33 பேர் உயிரிழந்துள்ளனர்.

பான்டெக்லாங்கில் மெட்ரோ டிவி நிலையம் பகுதி க
டுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இன்னும் பலரை
காணவில்லை. அவர்களை உறவினர்கள் தேடி
வருகின்றனர். இதே நிலை பல இடங்களிலும்
காணப்படுகிறது.
எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம்
உள்ளது.

கிராகடாவ் எரிமலை வெடித்தபோது நிலநடுக்கமும்,
கடலுக்கு அடியில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதனால்தான் சுனாமி அலைகள் உருவாகி பெரும்
சேதத்தை ஏற்படுத்தியது.

430 வீடுகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன.
9 ஓட்டல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
10 எந்திர படகுகள் உடைந்து நொறுங்கின.
-
-----------------------------------
மாலைமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 23, 2018 4:52 pm

துன்பங்கள் தொடர்கதைகள் போலுள்ளது இந்தோனேசியா மக்களுக்கு. சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக