புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_m10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_m10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_m10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_m10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_m10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_m10 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 21, 2018 11:05 pm

 மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் JAYACHAN
-

வடசென்னை மக்களால் ஐந்து ரூபாய் மருத்துவர் என அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் (68) புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் நேற்று நடைபெற்றது. அவரைப் பற்றிய செய்திகள் நேற்றும், இன்றும் பல உடகங்களில் வெளிவந்தது.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் மூலம் 5 ரூபாய் மருத்துவர் எஸ். ஜெயச்சந்திரன் பற்றி அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் மருத்துவர் ஜெயச்சந்திரன் பற்றி குறிப்பிடுகையில், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன். மற்றவர்களின் நலனுக்காகவே அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களுக்கு வெறும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்தவர். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்துக்கு அருகில் உள்ள கொடைப்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் ஜெயச்சந்திரன் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மண்ணடியில் பள்ளிப் படிப்பையும் லயோலா கல்லூரியில் பி.எஸ்சி., படிப்பையும் முடித்தார். இதைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் அவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்.

45 ஆண்டுகால சேவையில் மக்கள் மருத்துவர்: மருத்துவம் படித்து முடித்தவுடன் 1971-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை எளிமையான கட்டமைப்பில் தொடங்கினார். தொடக்கத்தில் இலவசமாகவே மருத்துவம் பார்க்கத் தொடங்கிய ஜெயச்சந்திரன் அதன் பின்னர் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தார். காலப்போக்கில் அது ஐந்து ரூபாயாக மாறியது. சிச்சைக்காக வரும் நோயாளிகள் தாமாக முன்வந்து தந்தால்தான் அதையும் பெற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

கைராசி மருத்துவர் என பெயர் பெற்ற ஜெயச்சந்திரன் பல கிராமங்களுக்குச் சென்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.

மறைந்த ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரு மகன்கள், மகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே மருத்துவர்கள். அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.
-
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 22, 2018 11:16 am

Code:

45 ஆண்டுகால சேவையில் மக்கள் மருத்துவர்: மருத்துவம் படித்து முடித்தவுடன் 1971-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை எளிமையான கட்டமைப்பில் தொடங்கினார். தொடக்கத்தில் இலவசமாகவே மருத்துவம் பார்க்கத் தொடங்கிய ஜெயச்சந்திரன் அதன் பின்னர் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தார். காலப்போக்கில் அது ஐந்து ரூபாயாக மாறியது. சிச்சைக்காக வரும் நோயாளிகள் தாமாக முன்வந்து தந்தால்தான் அதையும் பெற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

இப்படிப் பட்ட ஒரு நல்லதொரு மருத்துவரை இழந்து விட்டோம்.
மருத்துவர்களுக்கு ஒரு நல்லுதாரணம் அவர் குடும்பத்தாருக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக