புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
15 Posts - 83%
Barushree
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
1 Post - 6%
kavithasankar
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
2 Posts - 2%
prajai
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
1 Post - 1%
Barushree
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_m10.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 9:56 pm

ஒரு வருடத்துக்கு முன்பு ஸ்ரீரங்கம் போயிருந்த பொழுது அங்கு பெருமாள் புறப்பாடு நடப்பதைக் காண வாய்த்தது.

.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  1R2CVFAlQ52P2pEuYukV+Vaikunta-Ekadasi-Srirangam_2012_9

புறப்பாட்டில் பல்லக்கைத் தூக்கி வந்த இளைஞர்கள் வழியெங்கும் தங்கள் நடையை விசித்திரமான ஒரு நடனத்தைப்போல ஆடித் தூக்கி வந்தது, ஏதோ ஸ்ரீரங்கத்து பிராமண இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று மட்டுமே அப்போது நான் எண்ணிக் கொண்டேன். 

வேளுக்குடியை கேட்டபிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயப் பெயர்களும் அதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன். 

ஒரு விஷயத்தை அறிந்துகொண்டு பார்த்து அனுபவிக்கும்பொழுது அதிலுள்ள சுவாரஸ்யமே தனிதான்! 

உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். இருந்தாலும் மற்றவர்களுக்காக ஓரிரு வார்த்தைகள்.

சுவாமியின் பல்லக்குக்கு 'தோளுக்கினியான்' என்ற பெயர் இருப்பதும், பல்லக்குத் தூக்கிகளுக்கு 'ஸ்ரீபாதம் தாங்கிகள்' என்று பெயர் என்பதும் எனக்கு இத்தனை நாளாகத் தெரியாது! 

பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை விரித்துப் பறக்குமோ அப்படிப் புறப்படுமாம். அப்பாங்கை கருடகதி என அழைப்பார்களாம்! 

அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தன் இடப்பக்கமும் வலப்பக்கமும் தலையை லேசாகத் திருப்பி ஏதாவது அபாயம் உண்டா எனப் பார்த்துவிட்டுப் பின் சிங்கநடை போடுமோ அதுபோல ஸ்ரீபாதம் தாங்கிகள் நம்பெருமாளை கர்பக்கிரகத்திலிருந்து வெளியே தோலுக்கினியானில் தூக்கிப் புறப்படுவது சிம்மகதியாம்!

இதைத்தொடர்ந்து புலிபோல இரண்டுமூன்று அடிஎடுத்து வைப்பது பின் நிறுத்துவது, மீண்டும் இரண்டுமூன்று அடியெடுத்து வைத்துப் போவதை வியாக்ரகதி என்கிறார்கள்.

அதையடுத்து காளைமாடுபோல மணியோசையுடன் நடப்பதை ரிஷபகதி என்றும் ஆண்யானைபோல நடப்பதை கஜகதி என்றும் சொல்கிறார்கள். 

புறப்பாடு முடிந்து திரும்பி வந்து கர்ப்பகிரகத்தில் நுழையும்போது எப்படி ஒரு பாம்பு தன் புற்றுக்குள் நுழையூம் முன்பு தன் தலையை சற்று தூக்கிப் பார்த்துவிட்டு பின் சட்டென கடிதில் உள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை சர்பகதி என்கிறார்கள். 

கடைசியாக, எப்படி ஒரு அன்னப் பறவை தன் சிறகை சட்டென மடித்துக்கொண்டு உட்காருமோ அப்படி உள்ளே நுழைந்த பெருமாளை சட்டென அமர வைப்பதை ஹம்சகதி என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து மகிழ்ந்தேன் இன்று நான். 

'ஏன் ஸ்ரீபாதம்தாங்கிகள் வழியில் வெறுமே நிற்கும்போதுகூட சற்றே இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்துசாய்ந்து பெருமாளை தாலாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்? ஆயக்கால் போட்டு நிறுத்திவிட வேண்டியதுதானே?' என்று நான் பலநாள் நினைத்ததுண்டு. அப்படி ஆயக்கால் போட்டு நிறுத்துவது பெருமாள் கோயில்களில் வழக்கமில்லையாம்! பெருமாள் பாரத்தை ஒரு பாரமாக நினைப்பது தவறாம்.

அடேங்கப்ப்ப்பா! 

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 9:57 pm

.ஸ்ரீரங்கம் பற்றிய அறிய தகவல்கள் !  CXjNEzqtQaO4CzidDyQP+p020d10b


இதில் ஆச்சரியம் என்னவென்றால் முன்னே செல்லும் அறையர்சாமி ஸ்ரீபாதம் தாங்கிகளுடைய ஆட்டத்திற்கு ஏற்றதுபோல் இசைத்துக் கொண்டும் பாடிக் கொண்டும் செல்ல, தீப்பந்தம் பிடிப்போர் குடைபிடிப்போர் வெள்ளித்தடி ஏந்துவோர் ஆளவட்டப் பரிகாரகர் போன்றோரும் அதேகதியில் ஆடிக்கொண்டு செல்ல வேண்டுமாம்! 

அது என்ன ஆளவட்டப் பரிகாரரர் என்கிறீர்களா? 

பெருமாளுக்கு விசிறி வீசுபவர்! 

தவிர பெருமாள் சேஷவாகனம் கற்பகவிருட்ச வாகனம் யானை பசு வையாளி வாகனம் ஆகியவற்றில் பயணிக்கும் பொழுது அதற்கு ஏற்றதுபோல எல்லா கதிகளும் மாற்றப்படுமாம்.

உதாரணமாக வையாளி வாகனத்தின் பொழுது அதாவது குதிரை வாகனத்தின் பொழுது இரண்டுநடை வேகமாகச் சென்றுவிட்டுப் பின் ஒருமுறை இடப்புறமாக சுற்றிவிட்டு அடுத்து ஒருமுறை வலப்பக்கமாகச் சுற்றிவிட்டு மீண்டும் இரண்டுநடை தோளுக்கினியானைத் தூக்கி நடப்பார்களாம். 

சரி, எப்படி இந்த இளைஞர்களால் இப்படி தேர்ந்த நடனக் கலைஞர்களைப்போல இந்த அளவுக்கு அப்படித் தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே பல்லக்கைத் தூக்கிச் செல்ல முடிகிறது?

இந்தப் பணிக்கு அத்தனை எளிதில் ஆளை நியமித்துவிட மாட்டார்களாம். 

முதலில் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடதுதோள் பழக்கமா வலதுதோள் பழக்கமா என்ன உயரம் என்பதையெல்லாம் கவனித்து அதன்பிறகு அவர்களுக்கு வெறும் தோளுக்கினியானைத் தூக்கிக்கொண்டு காவிரி மணலில் பல மாதங்கள் பயிற்சி எடுக்கச் சொல்வார்களாம். 

அவர்கள் தேர்ந்த ஸ்ரீபாதம் தாங்கிகளாக ஆகிவிட்டார்கள் என்று நிர்வாகத்திற்கு சமாதானம் உண்டானால்தான் அவர்கள் அந்தப் பணிக்கு அமர்த்தப்படுவார்களாம். 

ஆச்சரியமாக இல்லை?
உங்களுக்கு இல்லை என்றாலும் எனக்கு இருக்கிறது.

ஸ்ரீரங்கத்தைப் பற்றிய செய்திகள் எடுக்கஎடுக்க வற்றாத அமுதசுரபியைப்போல வந்துகொண்டே இருக்கின்றன. கேட்பதற்கு சில இனிமையாகயும் பல ஆச்சர்யமாகவும் இருக்கிறது எனக்கு. 

நான் இத்தனைமுறை அங்கு சென்றிருந்தும் இதுவரை நான் பார்த்தும் பார்க்காத கேட்டும் கேட்காத விஷயங்களை இன்னொருமுறை சரியாகப் பார்த்துக்கேட்டு மகிழவேண்டும் என என் சிந்தைமிக விழைகிறது இப்போது.

தவிர நேற்று இரவு என் கனவில் திருமங்கையாழ்வார் வந்து என்னை திட்டிவிட்டுப் போனார். 

'சிறப்பாக வாழத்தகுந்த பெரியகோவில் எனப்படும் மதில்சூழ் திருவரங்கத்துக்குப் போய்ச்சேராமல் ஏன் இப்படி காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்?' என்று. 

'மருவிய பெரியகோயில் மதிள்திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே?'

புறப்பட்டுவிட வேண்டியதுதான்!

நன்றி whatsup  !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக