புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
Page 1 of 1 •
ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
#1288844- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீட்டித்த சென்னை உயர் நீதிமன்றம், அதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்கி அடுத்த மாதத்திற்குள் அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது.
ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதை தடுக்கக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களது மனுவில், பல பதிவு செய்யப்படாத ஆன்லைன் விற்பனையாளர்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், மருந்துச் சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் வழங்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நன்றி
இந்து தமிழ்
Re: ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
#1288845- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடைகளில் மட்டுமே மருந்து விற்பனையை அனுமதித்துள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். ஆன்லைனில் மருந்துகள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது என்பது பொதுமக்கள் உயிருக்கு அபாயகரமானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அங்கீகாரமோ, உரிமமோ ஏதும் வழங்கப்படவில்லை என்றும், எனவே அதை சட்டவிரோதமானது என அறிவித்து, முழுமையாக ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தங்களின் இந்த வழக்கு முடியும் வரை ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யத் தடை விதித்தும், மத்திய மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள், மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அங்கீகாரமோ, உரிமமோ ஏதும் வழங்கப்படவில்லை என்றும், எனவே அதை சட்டவிரோதமானது என அறிவித்து, முழுமையாக ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தங்களின் இந்த வழக்கு முடியும் வரை ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யத் தடை விதித்தும், மத்திய மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள், மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
Re: ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
#1288846- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்நிலையில் இந்த வழக்கில் சில நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்தன. அதில், நீதிமன்றத்தின் தடையால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசிடம் மருந்து விற்பனைக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளதாக சில நிறுவனங்கள் உடனடியாக நீதிமன்றத்தை நாடி தடையை நீக்கக் கோரினர்.
இதையடுத்து இணையதள விற்பனையாளர்களை இணைப்பு மனுத்தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், பதிவு பெறாத அல்லது உரிமம் பெறாத நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யத் தடை விதித்ததாகவும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் நீதிபதி விளக்கமளித்தார். அதன் பின்னர் டி.என்.மெட்., ப்ரக்டோ, மெட் ப்ளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாகச் சேர்ந்தனர்
இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருந்து கட்டுப்பாட்டு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம் என்றும், ஆன்லைன் மருந்து விற்பனையை அனுமதிப்பது, கண்காணிப்பது, விதிமீறல் இருந்தால் தடை செய்வது என என எந்த அதிகாரமும் தங்களுக்கில்லை எனவும், அனைத்து அதிகாரமும் மத்திய அரசின் கையில்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இணையதள விற்பனையாளர்களை இணைப்பு மனுத்தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், பதிவு பெறாத அல்லது உரிமம் பெறாத நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யத் தடை விதித்ததாகவும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் நீதிபதி விளக்கமளித்தார். அதன் பின்னர் டி.என்.மெட்., ப்ரக்டோ, மெட் ப்ளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாகச் சேர்ந்தனர்
இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருந்து கட்டுப்பாட்டு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம் என்றும், ஆன்லைன் மருந்து விற்பனையை அனுமதிப்பது, கண்காணிப்பது, விதிமீறல் இருந்தால் தடை செய்வது என என எந்த அதிகாரமும் தங்களுக்கில்லை எனவும், அனைத்து அதிகாரமும் மத்திய அரசின் கையில்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Re: ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
#1288847- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் சார்பில், “விற்பனையை முறைப்படுத்த விதிகளே உருவாக்கப்படாத நிலையில் அந்தப் பதிவு/உரிமம் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று மனுதாரர் சங்கம் கூறுவது ஏற்புடையதல்ல, இந்த ஆன்லைன் வர்த்தகத்தை நம்பி 50 ஆயிரம் ஊழியர்களும், 5 லட்சம் நோயாளிகளும் உள்ள நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால் இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது” என வாதிடப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் உள்ளங்கைகளில் வந்துள்ளபோது, அதற்கேற்றார் போல ஒவ்வொருவர் சார்ந்துள்ள துறைகளிலும் அப்டேட் செய்து கொள்ள வேண்டுமே தவிர, மருந்து தேவைப்பட்டால் கடைக்கு வந்துதான் வாங்க வேண்டுமென கட்டுப்படுத்த முடியாது என விளக்கமளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் என்பது மருந்துவர்களையும், மருந்துகளையும் அடையாளம் மட்டுமே காட்டுகின்றன எனவும், தனக்கு எது யாரிடத்திலிருந்து கிடைக்க வேண்டுமென்பதை நுகர்வோர்தான் தீர்மானித்துக் கட்டணம் செலுத்துவதாகக் கூறப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் உள்ளங்கைகளில் வந்துள்ளபோது, அதற்கேற்றார் போல ஒவ்வொருவர் சார்ந்துள்ள துறைகளிலும் அப்டேட் செய்து கொள்ள வேண்டுமே தவிர, மருந்து தேவைப்பட்டால் கடைக்கு வந்துதான் வாங்க வேண்டுமென கட்டுப்படுத்த முடியாது என விளக்கமளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் என்பது மருந்துவர்களையும், மருந்துகளையும் அடையாளம் மட்டுமே காட்டுகின்றன எனவும், தனக்கு எது யாரிடத்திலிருந்து கிடைக்க வேண்டுமென்பதை நுகர்வோர்தான் தீர்மானித்துக் கட்டணம் செலுத்துவதாகக் கூறப்பட்டது.
Re: ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
#1288848- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தயாரிப்பாளர் அல்லாத தங்களால் எப்படி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியும் எனவும், மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தால் தங்களைக் கட்டுப்படுத்தவோ, உரிமம் பெறவோ கட்டாயப்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இவற்றின் அடிப்படையில் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகைகள் இல்லாதபோது, இது தொடர்பாக மத்திய அரசு பிறப்பிக்க உள்ள புதிய சட்டத்தில், அதை எப்படி கையாளப் போகிறது என்பதைத் தெளிவாக முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா வலியுறுத்தினர்.
இவற்றின் அடிப்படையில் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகைகள் இல்லாதபோது, இது தொடர்பாக மத்திய அரசு பிறப்பிக்க உள்ள புதிய சட்டத்தில், அதை எப்படி கையாளப் போகிறது என்பதைத் தெளிவாக முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா வலியுறுத்தினர்.
Re: ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
#0- Sponsored content
Similar topics
» 16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
» கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
» நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்
» பொதுமக்களுக்கு இடையூறாக திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள்: மாலைக்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1