புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இணையத்தில் கலக்கும் fooddoo.com.. ஆர்டர் பண்ணா அசந்துடுவீங்க!
சென்னை: பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை இணையம் மூலம் வழங்கி வருகிறது அவசர அவசரமா ஆபீஸ் போயிட்டு, வீட்டுக்கு வந்ததும் அம்மா கையால சாப்பிட ஆசைப்பட்டு இருக்கீங்களா? ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி பண்ணி சாப்பிட்டு நாக்கு ''நாக் அவுட்'' ஆகிட்டதா? சொந்த ஊர் ஸ்டைல்ல ஜம்முன்னு சாப்பிட்டிட்டு கம்முன்னு தூங்க முடியலைன்னு உம்ன்னு இருக்கீங்களா? . இந்த மிக பரபரப்பான காலகட்டத்தில், மக்கள் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது அதிகம் ஆகிவிட்டது. சுவையான உணவுகள் கிடைக்கும், நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் ஹோட்டல்களை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் நாளாக நாளாக பலர் இதன் காரணமாக உடல் உபாதைக்கு உட்படுகிறார்கள். ஹோட்டல்ல சாப்பிட்டு சாப்பிட்டு பர்ஸ் தேயுற மாதிரி தொப்பை வளர்ந்துக்கிட்டே போகுற பல பேர் இருக்காங்க. இதனால் மருத்துவத்திற்கும் நம்ம மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள். நம்முடைய அம்மாக்கள், ''ஹோட்டல்ல சாப்பிடாம ஒழுங்கா, வீட்டில சமைச்சு சாப்பிடு'' என்று எவ்வளவு கூறினாலும் நாம் கேட்பதில்லை. அட, வேலை முடித்து களைப்பில் வீட்டிற்கு வந்ததும் நமக்கு சாப்பாடு மேஜை மீது இருக்கணும், என்று நினைக்கிறோம். சரி, ஒருவேளை நமக்கு தினமும் வீட்டு சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். சொந்த ஊர்ல அம்மா கைப்பக்குவத்துல செஞ்ச அதே சாப்பாடு கிடைச்சா எப்படி இருக்கும். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் கூட நமக்கு சுவையான ஆரோக்கியமான சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். இணையதளத்தில், அம்மாக்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பெண்கள் மூலம் வீட்டில் தயார் செய்யப்படுவது போலவே இந்த உணவுகள் தயார் செய்யப்படுகிறது.
இந்தியாவின் பல விதமான உணவுகள் இங்கு கிடைக்கும்.
உதாரணமாக செட்டிநாடு, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், பஞ்சாபி, குஜராத்தி, ஆந்திரா குன்டூர், கர்நாடகா, கேரளான்னு இந்திய மேப்ல எங்க கை வச்சு கேட்டாலும் அந்த ஊர் ஸ்டைல் உணவுகள் இங்கு கிடைக்கும். அதுமட்டும் இல்லை பாஸ் பேலியோ டயட் உணவுகள், சர்க்கரை வியாதி டயட் உணவுகள் போன்ற டயட் உணவுகள் கூட இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் வயதான முதியவர்களுக்கான சிறப்பு உணவுகளும் இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் சைவ உணவு வேண்டும் என்பவர்களுக்கு, சைவம் சமைக்கும் வீட்டிலிருந்தே டெலிவரி செய்யப்படும். அதேபோல் அசைவ உணவு வேண்டும், என்றால் அசைவம் சமைக்கும் வீட்டிலிருந்து டெலிவரி செய்யப்படும். உலகத்தின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும், உங்கள் பெற்றோரின் உணவு தேவையை தீர்த்து வைக்கும். நீங்க அமெரிக்கால இருந்துக்கிட்டே அண்ணா நகர்ல இருக்குற உங்க அப்பா அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க முடியும். மிகவும் பாதுகாப்பான முறையில், சுவையையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த உணவுகள் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நேரம் தவறாமல் காலை, மதியம், இரவு உணவு நமக்கு அலுவலகத்திற்கே வந்து சேர்ந்துவிடும். வெளிநாட்டில் இருக்கும் நபர்கள் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கு சந்தா செலுத்தவும் இதன் மூலம் முடியும். உங்களுக்காக உருவாக்கப்பட்டது. அதேபோல் பிறந்தநாள் விழா, வீடு குடியேறும் விழா ஆகியவற்றுக்கு இவர்கள் உணவு தயாரித்து கொடுக்கிறார்கள். இதனால் பல பேர் எக்கசக்க திருப்தி அடைந்துள்ளனர். இதை குறித்து அவர்கள் fooddoo.com இணையத்தில் பின்னுட்டமும் அளித்துள்ளனர். அதேபோல் இவர்களின் கஸ்டமர் கேரின் மூலம் மக்களுக்கு எந்நேரமும் இந்த ஆப் மற்றும் இணையம் குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. இனியும் ஏன் லேட் பண்ணுறீங்க.. உடனே ஆர்டர் பண்ணி அம்மா கையால சந்தோசமா சாப்பிடுங்க பாஸ்!
கூடுதல் விவரங்கள்
1. உங்கள் வீட்டிற்கு வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை கொண்டு வருகிறது.
2. உங்கள் அம்மாவின் உணவுகளை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்.
3. உங்கள் உடலை குப்பை உணவுகள் சாப்பிட்டு வீணடிக்க வேண்டாம்.
4. மேற்கத்திய உணவுகளை துறந்து நம்முடைய சொந்த கிராமத்து உணவுகளை நோக்கி மீண்டும் செல்வோம்.
5. நாங்கள் டயட் உணவுகளை அளிக்கிறோம்.
6. அதேபோல் அதிக புரதம் நிறைந்த பழைய கால உணவுகளையும் நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
7. தனியாக இருக்கு உங்களின் பெற்றோருக்கும் நீங்கள் உணவை ஆர்டர் செய்யலாம்.
8. பராம்பரிய இனிப்புகளுடன் நீங்கள் உங்கள் வீட்டு விழாவிற்கும் உணவுகளை ஆர்டர் செய்யலாம்
நன்றி தட்ஸ் தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நாளை பார்க்கலாம். ஏற்கனவே சொல்லிவிட்டு,
தொடர்ந்து பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறேன்.
உங்கள் shift இப்போதுதான் ஆரம்பம்.
குட் நைட்
ரமணியன்
தொடர்ந்து பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறேன்.
உங்கள் shift இப்போதுதான் ஆரம்பம்.
குட் நைட்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:நாளை பார்க்கலாம். ஏற்கனவே சொல்லிவிட்டு,
தொடர்ந்து பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறேன்.
உங்கள் shift இப்போதுதான் ஆரம்பம்.
குட் நைட்
ரமணியன்
சென்று வாருங்கள் ஐயா. எனக்கும் நேரமாகிறது. நாளை வைகுண்ட ஏகாதசி வேலை இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288588T.N.Balasubramanian wrote:
இணையத்தில் கலக்கும் fooddoo.com.. ஆர்டர் பண்ணா அசந்துடுவீங்க!
சென்னை: பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை இணையம் மூலம் வழங்கி வருகிறது அவசர அவசரமா ஆபீஸ் போயிட்டு, வீட்டுக்கு வந்ததும் அம்மா கையால சாப்பிட ஆசைப்பட்டு இருக்கீங்களா? ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி பண்ணி சாப்பிட்டு நாக்கு ''நாக் அவுட்'' ஆகிட்டதா? சொந்த ஊர் ஸ்டைல்ல ஜம்முன்னு சாப்பிட்டிட்டு கம்முன்னு தூங்க முடியலைன்னு உம்ன்னு இருக்கீங்களா? . இந்த மிக பரபரப்பான காலகட்டத்தில், மக்கள் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது அதிகம் ஆகிவிட்டது. சுவையான உணவுகள் கிடைக்கும், நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் ஹோட்டல்களை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் நாளாக நாளாக பலர் இதன் காரணமாக உடல் உபாதைக்கு உட்படுகிறார்கள். ஹோட்டல்ல சாப்பிட்டு சாப்பிட்டு பர்ஸ் தேயுற மாதிரி தொப்பை வளர்ந்துக்கிட்டே போகுற பல பேர் இருக்காங்க. இதனால் மருத்துவத்திற்கும் நம்ம மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள். நம்முடைய அம்மாக்கள், ''ஹோட்டல்ல சாப்பிடாம ஒழுங்கா, வீட்டில சமைச்சு சாப்பிடு'' என்று எவ்வளவு கூறினாலும் நாம் கேட்பதில்லை. அட, வேலை முடித்து களைப்பில் வீட்டிற்கு வந்ததும் நமக்கு சாப்பாடு மேஜை மீது இருக்கணும், என்று நினைக்கிறோம். சரி, ஒருவேளை நமக்கு தினமும் வீட்டு சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். சொந்த ஊர்ல அம்மா கைப்பக்குவத்துல செஞ்ச அதே சாப்பாடு கிடைச்சா எப்படி இருக்கும். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் கூட நமக்கு சுவையான ஆரோக்கியமான சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். இணையதளத்தில், அம்மாக்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பெண்கள் மூலம் வீட்டில் தயார் செய்யப்படுவது போலவே இந்த உணவுகள் தயார் செய்யப்படுகிறது.
இந்தியாவின் பல விதமான உணவுகள் இங்கு கிடைக்கும்.
உதாரணமாக செட்டிநாடு, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், பஞ்சாபி, குஜராத்தி, ஆந்திரா குன்டூர், கர்நாடகா, கேரளான்னு இந்திய மேப்ல எங்க கை வச்சு கேட்டாலும் அந்த ஊர் ஸ்டைல் உணவுகள் இங்கு கிடைக்கும். அதுமட்டும் இல்லை பாஸ் பேலியோ டயட் உணவுகள், சர்க்கரை வியாதி டயட் உணவுகள் போன்ற டயட் உணவுகள் கூட இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் வயதான முதியவர்களுக்கான சிறப்பு உணவுகளும் இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் சைவ உணவு வேண்டும் என்பவர்களுக்கு, சைவம் சமைக்கும் வீட்டிலிருந்தே டெலிவரி செய்யப்படும். அதேபோல் அசைவ உணவு வேண்டும், என்றால் அசைவம் சமைக்கும் வீட்டிலிருந்து டெலிவரி செய்யப்படும். உலகத்தின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும், உங்கள் பெற்றோரின் உணவு தேவையை தீர்த்து வைக்கும். நீங்க அமெரிக்கால இருந்துக்கிட்டே அண்ணா நகர்ல இருக்குற உங்க அப்பா அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க முடியும். மிகவும் பாதுகாப்பான முறையில், சுவையையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த உணவுகள் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நேரம் தவறாமல் காலை, மதியம், இரவு உணவு நமக்கு அலுவலகத்திற்கே வந்து சேர்ந்துவிடும். வெளிநாட்டில் இருக்கும் நபர்கள் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கு சந்தா செலுத்தவும் இதன் மூலம் முடியும். உங்களுக்காக உருவாக்கப்பட்டது. அதேபோல் பிறந்தநாள் விழா, வீடு குடியேறும் விழா ஆகியவற்றுக்கு இவர்கள் உணவு தயாரித்து கொடுக்கிறார்கள். இதனால் பல பேர் எக்கசக்க திருப்தி அடைந்துள்ளனர். இதை குறித்து அவர்கள் fooddoo.com இணையத்தில் பின்னுட்டமும் அளித்துள்ளனர். அதேபோல் இவர்களின் கஸ்டமர் கேரின் மூலம் மக்களுக்கு எந்நேரமும் இந்த ஆப் மற்றும் இணையம் குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. இனியும் ஏன் லேட் பண்ணுறீங்க.. உடனே ஆர்டர் பண்ணி அம்மா கையால சந்தோசமா சாப்பிடுங்க பாஸ்!
கூடுதல் விவரங்கள்
1. உங்கள் வீட்டிற்கு வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை கொண்டு வருகிறது.
2. உங்கள் அம்மாவின் உணவுகளை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்.
3. உங்கள் உடலை குப்பை உணவுகள் சாப்பிட்டு வீணடிக்க வேண்டாம்.
4. மேற்கத்திய உணவுகளை துறந்து நம்முடைய சொந்த கிராமத்து உணவுகளை நோக்கி மீண்டும் செல்வோம்.
5. நாங்கள் டயட் உணவுகளை அளிக்கிறோம்.
6. அதேபோல் அதிக புரதம் நிறைந்த பழைய கால உணவுகளையும் நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
7. தனியாக இருக்கு உங்களின் பெற்றோருக்கும் நீங்கள் உணவை ஆர்டர் செய்யலாம்.
8. பராம்பரிய இனிப்புகளுடன் நீங்கள் உங்கள் வீட்டு விழாவிற்கும் உணவுகளை ஆர்டர் செய்யலாம்
நன்றி தட்ஸ் தமிழ்
ரமணியன்
அட, படிக்கவே நல்லா இருக்கிறதே.... நானும் முயன்று பார்க்கிறேன்... சென்னை இல் மட்டுமே சாத்தியம் என்று எண்ணுகிறேன் ஐயா ......பகிர்வுக்கு மிக்க நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர்....T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288716விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:ஒரு முறை ஆர்டர் செய்து பார்க்கணும்.
ஆர்டர் செய்துவிட்டு அதன் தர வரிசையை நட்ஷத்திர குறியீடுகளில் காண்பிக்கவும்.
அந்தமானில் கிடைக்குமா என்றும் சொல்லவும்.
ரமணியன்
இதென்ன வம்பா போச்சு.... எனது சொந்த ஊர் அந்தமான் இல்லை ஐயா...
தெரியுங்க ,நாந்தான் அந்தமானில் செட்டில் ஆகிவிடலாமா என்று பார்க்கிறேன். அதான்.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ வந்துட்டேன் .... கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை ஐயா ...T.N.Balasubramanian wrote:இதிலே என்ன வேடிக்கைன்னா
ஊரே திரும்பிப்பார்க்கிற அளவுக்கு விமந்தினி விமந்தினி விமந்தினி விமந்தினி ன்னு கூப்பிட்ட க்ரிஷ்ணாம்மாவே
மூணு நாளா ஈகரை பக்கம் வரவில்லை. லவுட்ஸ்பீக்கர் போடவேண்டியதுதான்.
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இதோ வந்துட்டேன் .... கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை ஐயா ...[/quote]krishnaamma wrote:
ரமணியன்
என்னாச்சு? இப்போது பரவாயில்லையா கிருஷ்ணாம்மா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:இதோ வந்துட்டேன் .... கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை ஐயா ...krishnaamma wrote:
ரமணியன்
என்னாச்சு? இப்போது பரவாயில்லையா கிருஷ்ணாம்மா?[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1289238
கொஞ்சம் கால் வலி....இப்பொழுது தேவலாம் விமந்தனி ......நன்றி ! ......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289238krishnaamma wrote:விமந்தனி wrote:இதோ வந்துட்டேன் .... கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை ஐயா ...krishnaamma wrote:
ரமணியன்
என்னாச்சு? இப்போது பரவாயில்லையா கிருஷ்ணாம்மா?
கொஞ்சம் கால் வலி....இப்பொழுது தேவலாம் விமந்தனி ......நன்றி ! ...... [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1289267
கால் வலி இப்போது தேவலாம் என்றால், முழு வலி வந்த போது மிகவும் கஷ்டப்பட்டு இருப்பீர்கள் .
ஐயோ பாவமே. வருந்துகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1288855விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:ஒரு முறை ஆர்டர் செய்து பார்க்கணும்.
அக்கா காற்று இந்தப் பக்கம் வீசுது
அது மாறி, மாறி அடித்த புயலால் வந்த வினை பானு...
எப்படியிருக்கிறீர்கள் சௌக்கியமா?
நல்லா இருக்கேன் அக்கா நீங்க ,விமந்தனி , அண்ணா எல்லோரும் எப்படி இருக்கீங்க ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289267T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289238krishnaamma wrote:விமந்தனி wrote:இதோ வந்துட்டேன் .... கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை ஐயா ...krishnaamma wrote:
ரமணியன்
என்னாச்சு? இப்போது பரவாயில்லையா கிருஷ்ணாம்மா?
கொஞ்சம் கால் வலி....இப்பொழுது தேவலாம் விமந்தனி ......நன்றி ! ......
கால் வலி இப்போது தேவலாம் என்றால், முழு வலி வந்த போது மிகவும் கஷ்டப்பட்டு இருப்பீர்கள் .
ஐயோ பாவமே. வருந்துகிறேன்.
ரமணியன்
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1289289
ம்ம்... ஆமாம் ஐயா, முழுவலி இந்த போது ரொம்பத்தான் கஷ்டப்பட்டுப்போனேன்....
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3