புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_m10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
jairam

2 Posts - 3%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_m10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10 
162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai
அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_m10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_m10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Baarushree
அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_m10அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 15, 2018 6:12 pm

First topic message reminder :

இணையத்தில் கலக்கும் fooddoo.com.. ஆர்டர் பண்ணா அசந்துடுவீங்க!

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Veg-meals-102-1544012857

சென்னை: பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை இணையம் மூலம் வழங்கி வருகிறது அவசர அவசரமா ஆபீஸ் போயிட்டு, வீட்டுக்கு வந்ததும் அம்மா கையால சாப்பிட ஆசைப்பட்டு இருக்கீங்களா? ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி பண்ணி சாப்பிட்டு நாக்கு ''நாக் அவுட்'' ஆகிட்டதா? சொந்த ஊர் ஸ்டைல்ல ஜம்முன்னு சாப்பிட்டிட்டு கம்முன்னு தூங்க முடியலைன்னு உம்ன்னு இருக்கீங்களா? . இந்த மிக பரபரப்பான காலகட்டத்தில், மக்கள் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது அதிகம் ஆகிவிட்டது. சுவையான உணவுகள் கிடைக்கும், நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் ஹோட்டல்களை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் நாளாக நாளாக பலர் இதன் காரணமாக உடல் உபாதைக்கு உட்படுகிறார்கள். ஹோட்டல்ல சாப்பிட்டு சாப்பிட்டு பர்ஸ் தேயுற மாதிரி தொப்பை வளர்ந்துக்கிட்டே போகுற பல பேர் இருக்காங்க. இதனால் மருத்துவத்திற்கும் நம்ம மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள். நம்முடைய அம்மாக்கள், ''ஹோட்டல்ல சாப்பிடாம ஒழுங்கா, வீட்டில சமைச்சு சாப்பிடு'' என்று எவ்வளவு கூறினாலும் நாம் கேட்பதில்லை. அட, வேலை முடித்து களைப்பில் வீட்டிற்கு வந்ததும் நமக்கு சாப்பாடு மேஜை மீது இருக்கணும், என்று நினைக்கிறோம். சரி, ஒருவேளை நமக்கு தினமும் வீட்டு சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். சொந்த ஊர்ல அம்மா கைப்பக்குவத்துல செஞ்ச அதே சாப்பாடு கிடைச்சா எப்படி இருக்கும். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் கூட நமக்கு சுவையான ஆரோக்கியமான சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். இணையதளத்தில், அம்மாக்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பெண்கள் மூலம் வீட்டில் தயார் செய்யப்படுவது போலவே இந்த உணவுகள் தயார் செய்யப்படுகிறது.
இந்தியாவின் பல விதமான உணவுகள் இங்கு கிடைக்கும்.
உதாரணமாக செட்டிநாடு, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், பஞ்சாபி, குஜராத்தி, ஆந்திரா குன்டூர், கர்நாடகா, கேரளான்னு இந்திய மேப்ல எங்க கை வச்சு கேட்டாலும் அந்த ஊர் ஸ்டைல் உணவுகள் இங்கு கிடைக்கும். அதுமட்டும் இல்லை பாஸ் பேலியோ டயட் உணவுகள், சர்க்கரை வியாதி டயட் உணவுகள் போன்ற டயட் உணவுகள் கூட இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் வயதான முதியவர்களுக்கான சிறப்பு உணவுகளும் இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் சைவ உணவு வேண்டும் என்பவர்களுக்கு, சைவம் சமைக்கும் வீட்டிலிருந்தே டெலிவரி செய்யப்படும். அதேபோல் அசைவ உணவு வேண்டும், என்றால் அசைவம் சமைக்கும் வீட்டிலிருந்து டெலிவரி செய்யப்படும். உலகத்தின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும், உங்கள் பெற்றோரின் உணவு தேவையை தீர்த்து வைக்கும். நீங்க அமெரிக்கால இருந்துக்கிட்டே அண்ணா நகர்ல இருக்குற உங்க அப்பா அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க முடியும். மிகவும் பாதுகாப்பான முறையில், சுவையையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த உணவுகள் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நேரம் தவறாமல் காலை, மதியம், இரவு உணவு நமக்கு அலுவலகத்திற்கே வந்து சேர்ந்துவிடும். வெளிநாட்டில் இருக்கும் நபர்கள் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கு சந்தா செலுத்தவும் இதன் மூலம் முடியும். உங்களுக்காக உருவாக்கப்பட்டது. அதேபோல் பிறந்தநாள் விழா, வீடு குடியேறும் விழா ஆகியவற்றுக்கு இவர்கள் உணவு தயாரித்து கொடுக்கிறார்கள். இதனால் பல பேர் எக்கசக்க திருப்தி அடைந்துள்ளனர். இதை குறித்து அவர்கள் fooddoo.com இணையத்தில் பின்னுட்டமும் அளித்துள்ளனர். அதேபோல் இவர்களின் கஸ்டமர் கேரின் மூலம் மக்களுக்கு எந்நேரமும் இந்த ஆப் மற்றும் இணையம் குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. இனியும் ஏன் லேட் பண்ணுறீங்க.. உடனே ஆர்டர் பண்ணி அம்மா கையால சந்தோசமா சாப்பிடுங்க பாஸ்!
கூடுதல் விவரங்கள்
1. உங்கள் வீட்டிற்கு வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை கொண்டு வருகிறது.
2. உங்கள் அம்மாவின் உணவுகளை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்.
3. உங்கள் உடலை குப்பை உணவுகள் சாப்பிட்டு வீணடிக்க வேண்டாம்.
4. மேற்கத்திய உணவுகளை துறந்து நம்முடைய சொந்த கிராமத்து உணவுகளை நோக்கி மீண்டும் செல்வோம்.
5. நாங்கள் டயட் உணவுகளை அளிக்கிறோம்.
6. அதேபோல் அதிக புரதம் நிறைந்த பழைய கால உணவுகளையும் நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
7. தனியாக இருக்கு உங்களின் பெற்றோருக்கும் நீங்கள் உணவை ஆர்டர் செய்யலாம்.
8. பராம்பரிய இனிப்புகளுடன் நீங்கள் உங்கள் வீட்டு விழாவிற்கும் உணவுகளை ஆர்டர் செய்யலாம்

நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 17, 2018 9:38 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஓ.... அப்படியா.... அப்ப சரி. ஆனா, அந்தமான் வேண்டாம். உங்களுக்கு straight டா சென்டினல் தீவு தான். (ஓகே தானே... சிரி )

கம்பத்தின் மீது ஒலிபெருக்கி வைத்து அழைத்ததற்கு
இப்பிடி ஒரு தண்டனையா? இனிமே கூடாது கூடாது .

ரமணியன்
அச்சோ.... நீங்கள் போய் அப்படி சொல்லலாமா....

பேசி ரொம்ப நாளாயிற்று இல்லையா... அதான் வேறொன்றுமில்லை.

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 17, 2018 9:42 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஓ.... அப்படியா.... அப்ப சரி. ஆனா, அந்தமான் வேண்டாம். உங்களுக்கு straight டா சென்டினல் தீவு தான். (ஓகே தானே... சிரி )

கம்பத்தின் மீது ஒலிபெருக்கி வைத்து அழைத்ததற்கு
இப்பிடி ஒரு தண்டனையா? இனிமே கூடாது கூடாது .

ரமணியன்
அச்சோ.... நீங்கள் போய் அப்படி சொல்லலாமா....

பேசி ரொம்ப நாளாயிற்று இல்லையா... அதான் வேறொன்றுமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1288857

எனக்குதான் சொல்லிக்கொண்டேன்
இனிமேல் லவுட்ஸ்பீக்கர் வைக்க கூடாது கூடாது என்று.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 17, 2018 9:48 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
அச்சோ.... நீங்கள் போய் அப்படி சொல்லலாமா....

பேசி ரொம்ப நாளாயிற்று இல்லையா... அதான் வேறொன்றுமில்லை.

எனக்குதான் சொல்லிக்கொண்டேன்
இனிமேல் லவுட்ஸ்பீக்கர் வைக்க கூடாது கூடாது என்று.

ரமணியன்

லவுட் ஸ்பீக்கர் மட்டும் நீங்க வைக்கலன்னா எனக்கு கேட்டிருக்குமா சொல்லுங்க? பெங்களூரு விலிருந்து கிருஷ்ணாம்மா கூப்பிட்டால் இங்கு நமக்கு கேட்குமா?

அதனால......
நீங்க செய்தது தான் சரி. இனிமே வராதவங்களுக்கு இதையே follow பண்ணிடுங்க. சூப்பருங்க

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 17, 2018 9:51 pm

இதிலே என்ன வேடிக்கைன்னா
ஊரே திரும்பிப்பார்க்கிற அளவுக்கு விமந்தினி விமந்தினி விமந்தினி விமந்தினி ன்னு கூப்பிட்ட க்ரிஷ்ணாம்மாவே
மூணு நாளா ஈகரை பக்கம் வரவில்லை. லவுட்ஸ்பீக்கர் போடவேண்டியதுதான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 17, 2018 9:52 pm

T.N.Balasubramanian wrote:இதிலே என்ன வேடிக்கைன்னா
ஊரே திரும்பிப்பார்க்கிற அளவுக்கு விமந்தினி விமந்தினி விமந்தினி விமந்தினி ன்னு கூப்பிட்ட க்ரிஷ்ணாம்மாவே
மூணு நாளா ஈகரை பக்கம் வரவில்லை. லவுட்ஸ்பீக்கர் போடவேண்டியதுதான்.

ரமணியன்
ஆமாம், நானும் அதைத்தான் யோசித்தேன்... புன்னகை புன்னகை

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 17, 2018 10:04 pm

நாளை பார்க்கலாம். ஏற்கனவே மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் சொல்லிவிட்டு,
தொடர்ந்து பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறேன்.
உங்கள் shift இப்போதுதான் ஆரம்பம்.
குட் நைட்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 17, 2018 10:11 pm

T.N.Balasubramanian wrote:நாளை பார்க்கலாம். ஏற்கனவே மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் சொல்லிவிட்டு,
தொடர்ந்து பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறேன்.
உங்கள் shift இப்போதுதான் ஆரம்பம்.
குட் நைட்

ரமணியன்

சென்று வாருங்கள் ஐயா. எனக்கும் நேரமாகிறது. நாளை வைகுண்ட ஏகாதசி வேலை இருக்கிறது.

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 8:49 am

T.N.Balasubramanian wrote:
இணையத்தில் கலக்கும் fooddoo.com.. ஆர்டர் பண்ணா அசந்துடுவீங்க!

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 3 Veg-meals-102-1544012857

சென்னை: பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை இணையம் மூலம் வழங்கி வருகிறது  அவசர அவசரமா ஆபீஸ் போயிட்டு, வீட்டுக்கு வந்ததும் அம்மா கையால சாப்பிட ஆசைப்பட்டு இருக்கீங்களா? ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி பண்ணி சாப்பிட்டு நாக்கு ''நாக் அவுட்'' ஆகிட்டதா? சொந்த ஊர் ஸ்டைல்ல ஜம்முன்னு சாப்பிட்டிட்டு கம்முன்னு தூங்க முடியலைன்னு உம்ன்னு இருக்கீங்களா? . இந்த மிக பரபரப்பான காலகட்டத்தில், மக்கள் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது அதிகம் ஆகிவிட்டது. சுவையான உணவுகள் கிடைக்கும், நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் ஹோட்டல்களை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் நாளாக நாளாக பலர் இதன் காரணமாக உடல் உபாதைக்கு உட்படுகிறார்கள். ஹோட்டல்ல சாப்பிட்டு சாப்பிட்டு பர்ஸ் தேயுற மாதிரி தொப்பை வளர்ந்துக்கிட்டே போகுற பல பேர் இருக்காங்க. இதனால் மருத்துவத்திற்கும் நம்ம மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள். நம்முடைய அம்மாக்கள், ''ஹோட்டல்ல சாப்பிடாம ஒழுங்கா, வீட்டில சமைச்சு சாப்பிடு'' என்று எவ்வளவு கூறினாலும் நாம் கேட்பதில்லை. அட, வேலை முடித்து களைப்பில் வீட்டிற்கு வந்ததும் நமக்கு சாப்பாடு மேஜை மீது இருக்கணும், என்று நினைக்கிறோம். சரி, ஒருவேளை நமக்கு தினமும் வீட்டு சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். சொந்த ஊர்ல அம்மா கைப்பக்குவத்துல செஞ்ச அதே சாப்பாடு கிடைச்சா எப்படி இருக்கும். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் கூட நமக்கு சுவையான ஆரோக்கியமான சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். இணையதளத்தில், அம்மாக்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பெண்கள் மூலம் வீட்டில் தயார் செய்யப்படுவது போலவே இந்த உணவுகள் தயார் செய்யப்படுகிறது.
இந்தியாவின் பல விதமான உணவுகள் இங்கு கிடைக்கும்.
உதாரணமாக செட்டிநாடு, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், பஞ்சாபி, குஜராத்தி, ஆந்திரா குன்டூர், கர்நாடகா, கேரளான்னு இந்திய மேப்ல எங்க கை வச்சு கேட்டாலும் அந்த ஊர் ஸ்டைல் உணவுகள் இங்கு கிடைக்கும். அதுமட்டும் இல்லை பாஸ் பேலியோ டயட் உணவுகள், சர்க்கரை வியாதி டயட் உணவுகள் போன்ற டயட் உணவுகள் கூட இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் வயதான முதியவர்களுக்கான சிறப்பு உணவுகளும் இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் சைவ உணவு வேண்டும் என்பவர்களுக்கு, சைவம் சமைக்கும் வீட்டிலிருந்தே டெலிவரி செய்யப்படும். அதேபோல் அசைவ உணவு வேண்டும், என்றால் அசைவம் சமைக்கும் வீட்டிலிருந்து டெலிவரி செய்யப்படும். உலகத்தின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும், உங்கள் பெற்றோரின் உணவு தேவையை  தீர்த்து வைக்கும். நீங்க அமெரிக்கால இருந்துக்கிட்டே அண்ணா நகர்ல இருக்குற உங்க அப்பா அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க முடியும். மிகவும் பாதுகாப்பான முறையில், சுவையையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த உணவுகள் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நேரம் தவறாமல் காலை, மதியம், இரவு உணவு நமக்கு அலுவலகத்திற்கே வந்து சேர்ந்துவிடும். வெளிநாட்டில் இருக்கும் நபர்கள் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கு சந்தா செலுத்தவும் இதன் மூலம் முடியும். உங்களுக்காக உருவாக்கப்பட்டது. அதேபோல் பிறந்தநாள் விழா, வீடு குடியேறும் விழா ஆகியவற்றுக்கு இவர்கள் உணவு தயாரித்து கொடுக்கிறார்கள். இதனால் பல பேர் எக்கசக்க திருப்தி அடைந்துள்ளனர். இதை குறித்து அவர்கள் fooddoo.com இணையத்தில் பின்னுட்டமும் அளித்துள்ளனர். அதேபோல் இவர்களின் கஸ்டமர் கேரின் மூலம் மக்களுக்கு எந்நேரமும் இந்த ஆப் மற்றும் இணையம் குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. இனியும் ஏன் லேட் பண்ணுறீங்க.. உடனே ஆர்டர் பண்ணி அம்மா கையால சந்தோசமா சாப்பிடுங்க பாஸ்!
கூடுதல் விவரங்கள்
1. உங்கள் வீட்டிற்கு வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை கொண்டு வருகிறது.
2. உங்கள் அம்மாவின் உணவுகளை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்.
3. உங்கள் உடலை குப்பை உணவுகள் சாப்பிட்டு வீணடிக்க வேண்டாம்.
4. மேற்கத்திய உணவுகளை துறந்து நம்முடைய சொந்த கிராமத்து உணவுகளை நோக்கி மீண்டும் செல்வோம்.
5. நாங்கள் டயட் உணவுகளை அளிக்கிறோம்.
6. அதேபோல் அதிக புரதம் நிறைந்த பழைய கால உணவுகளையும் நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
7. தனியாக இருக்கு உங்களின் பெற்றோருக்கும் நீங்கள் உணவை ஆர்டர் செய்யலாம்.
8. பராம்பரிய இனிப்புகளுடன் நீங்கள் உங்கள் வீட்டு விழாவிற்கும் உணவுகளை ஆர்டர் செய்யலாம்

நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1288588

அட, படிக்கவே நல்லா இருக்கிறதே.... நானும் முயன்று பார்க்கிறேன்... சென்னை இல் மட்டுமே சாத்தியம் என்று எண்ணுகிறேன் ஐயா புன்னகை ......பகிர்வுக்கு மிக்க நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 8:50 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:ஒரு முறை ஆர்டர் செய்து பார்க்கணும்.

ஆர்டர் செய்துவிட்டு அதன்  தர வரிசையை நட்ஷத்திர குறியீடுகளில் காண்பிக்கவும்.
அந்தமானில்  கிடைக்குமா என்றும் சொல்லவும்.

ரமணியன்

அதிர்ச்சி  இதென்ன வம்பா போச்சு.... எனது சொந்த ஊர் அந்தமான் இல்லை ஐயா... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288716

தெரியுங்க ,நாந்தான் அந்தமானில் செட்டில் ஆகிவிடலாமா என்று பார்க்கிறேன். அதான்.
ரமணியன்  
சூப்பர்.... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 8:50 am

T.N.Balasubramanian wrote:இதிலே என்ன வேடிக்கைன்னா
ஊரே திரும்பிப்பார்க்கிற அளவுக்கு விமந்தினி விமந்தினி விமந்தினி விமந்தினி ன்னு கூப்பிட்ட க்ரிஷ்ணாம்மாவே
மூணு நாளா ஈகரை பக்கம் வரவில்லை. லவுட்ஸ்பீக்கர் போடவேண்டியதுதான்.

ரமணியன்
இதோ வந்துட்டேன் .... கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை ஐயா ...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக