ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

+3
பழ.முத்துராமலிங்கம்
SK
T.N.Balasubramanian
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by T.N.Balasubramanian Sat Dec 15, 2018 6:12 pm

First topic message reminder :

இணையத்தில் கலக்கும் fooddoo.com.. ஆர்டர் பண்ணா அசந்துடுவீங்க!

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Veg-meals-102-1544012857

சென்னை: பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை இணையம் மூலம் வழங்கி வருகிறது அவசர அவசரமா ஆபீஸ் போயிட்டு, வீட்டுக்கு வந்ததும் அம்மா கையால சாப்பிட ஆசைப்பட்டு இருக்கீங்களா? ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி பண்ணி சாப்பிட்டு நாக்கு ''நாக் அவுட்'' ஆகிட்டதா? சொந்த ஊர் ஸ்டைல்ல ஜம்முன்னு சாப்பிட்டிட்டு கம்முன்னு தூங்க முடியலைன்னு உம்ன்னு இருக்கீங்களா? . இந்த மிக பரபரப்பான காலகட்டத்தில், மக்கள் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது அதிகம் ஆகிவிட்டது. சுவையான உணவுகள் கிடைக்கும், நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் ஹோட்டல்களை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் நாளாக நாளாக பலர் இதன் காரணமாக உடல் உபாதைக்கு உட்படுகிறார்கள். ஹோட்டல்ல சாப்பிட்டு சாப்பிட்டு பர்ஸ் தேயுற மாதிரி தொப்பை வளர்ந்துக்கிட்டே போகுற பல பேர் இருக்காங்க. இதனால் மருத்துவத்திற்கும் நம்ம மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள். நம்முடைய அம்மாக்கள், ''ஹோட்டல்ல சாப்பிடாம ஒழுங்கா, வீட்டில சமைச்சு சாப்பிடு'' என்று எவ்வளவு கூறினாலும் நாம் கேட்பதில்லை. அட, வேலை முடித்து களைப்பில் வீட்டிற்கு வந்ததும் நமக்கு சாப்பாடு மேஜை மீது இருக்கணும், என்று நினைக்கிறோம். சரி, ஒருவேளை நமக்கு தினமும் வீட்டு சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். சொந்த ஊர்ல அம்மா கைப்பக்குவத்துல செஞ்ச அதே சாப்பாடு கிடைச்சா எப்படி இருக்கும். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் கூட நமக்கு சுவையான ஆரோக்கியமான சாப்பாடு கிடைத்தால் எப்படி இருக்கும். இணையதளத்தில், அம்மாக்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பெண்கள் மூலம் வீட்டில் தயார் செய்யப்படுவது போலவே இந்த உணவுகள் தயார் செய்யப்படுகிறது.
இந்தியாவின் பல விதமான உணவுகள் இங்கு கிடைக்கும்.
உதாரணமாக செட்டிநாடு, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், பஞ்சாபி, குஜராத்தி, ஆந்திரா குன்டூர், கர்நாடகா, கேரளான்னு இந்திய மேப்ல எங்க கை வச்சு கேட்டாலும் அந்த ஊர் ஸ்டைல் உணவுகள் இங்கு கிடைக்கும். அதுமட்டும் இல்லை பாஸ் பேலியோ டயட் உணவுகள், சர்க்கரை வியாதி டயட் உணவுகள் போன்ற டயட் உணவுகள் கூட இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் வயதான முதியவர்களுக்கான சிறப்பு உணவுகளும் இவர்களிடம் கிடைக்கும். அதேபோல் சைவ உணவு வேண்டும் என்பவர்களுக்கு, சைவம் சமைக்கும் வீட்டிலிருந்தே டெலிவரி செய்யப்படும். அதேபோல் அசைவ உணவு வேண்டும், என்றால் அசைவம் சமைக்கும் வீட்டிலிருந்து டெலிவரி செய்யப்படும். உலகத்தின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும், உங்கள் பெற்றோரின் உணவு தேவையை தீர்த்து வைக்கும். நீங்க அமெரிக்கால இருந்துக்கிட்டே அண்ணா நகர்ல இருக்குற உங்க அப்பா அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க முடியும். மிகவும் பாதுகாப்பான முறையில், சுவையையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த உணவுகள் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நேரம் தவறாமல் காலை, மதியம், இரவு உணவு நமக்கு அலுவலகத்திற்கே வந்து சேர்ந்துவிடும். வெளிநாட்டில் இருக்கும் நபர்கள் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கு சந்தா செலுத்தவும் இதன் மூலம் முடியும். உங்களுக்காக உருவாக்கப்பட்டது. அதேபோல் பிறந்தநாள் விழா, வீடு குடியேறும் விழா ஆகியவற்றுக்கு இவர்கள் உணவு தயாரித்து கொடுக்கிறார்கள். இதனால் பல பேர் எக்கசக்க திருப்தி அடைந்துள்ளனர். இதை குறித்து அவர்கள் fooddoo.com இணையத்தில் பின்னுட்டமும் அளித்துள்ளனர். அதேபோல் இவர்களின் கஸ்டமர் கேரின் மூலம் மக்களுக்கு எந்நேரமும் இந்த ஆப் மற்றும் இணையம் குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. இனியும் ஏன் லேட் பண்ணுறீங்க.. உடனே ஆர்டர் பண்ணி அம்மா கையால சந்தோசமா சாப்பிடுங்க பாஸ்!
கூடுதல் விவரங்கள்
1. உங்கள் வீட்டிற்கு வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை கொண்டு வருகிறது.
2. உங்கள் அம்மாவின் உணவுகளை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்.
3. உங்கள் உடலை குப்பை உணவுகள் சாப்பிட்டு வீணடிக்க வேண்டாம்.
4. மேற்கத்திய உணவுகளை துறந்து நம்முடைய சொந்த கிராமத்து உணவுகளை நோக்கி மீண்டும் செல்வோம்.
5. நாங்கள் டயட் உணவுகளை அளிக்கிறோம்.
6. அதேபோல் அதிக புரதம் நிறைந்த பழைய கால உணவுகளையும் நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
7. தனியாக இருக்கு உங்களின் பெற்றோருக்கும் நீங்கள் உணவை ஆர்டர் செய்யலாம்.
8. பராம்பரிய இனிப்புகளுடன் நீங்கள் உங்கள் வீட்டு விழாவிற்கும் உணவுகளை ஆர்டர் செய்யலாம்

நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by T.N.Balasubramanian Mon Dec 17, 2018 9:23 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:ஒரு முறை ஆர்டர் செய்து பார்க்கணும்.

ஆர்டர் செய்துவிட்டு அதன் தர வரிசையை நட்ஷத்திர குறியீடுகளில் காண்பிக்கவும்.
அந்தமானில் கிடைக்குமா என்றும் சொல்லவும்.

ரமணியன்

அதிர்ச்சி இதென்ன வம்பா போச்சு.... எனது சொந்த ஊர் அந்தமான் இல்லை ஐயா... புன்னகை புன்னகை

தெரியுங்க ,நாந்தான் அந்தமானில் செட்டில் ஆகிவிடலாமா என்று பார்க்கிறேன். அதான்.
ரமணியன்

ஓ.... அப்படியா.... அப்ப சரி. ஆனா, அந்தமான் வேண்டாம். உங்களுக்கு straight டா சென்டினல் தீவு தான். (ஓகே தானே... சிரி )
மேற்கோள் செய்த பதிவு: 1288736

கம்பத்தின் மீது ஒலிபெருக்கி வைத்து அழைத்ததற்கு
இப்பிடி ஒரு தண்டனையா? இனிமே கூடாது கூடாது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 12:02 pm

ayyasamy ram wrote:சென்னையில் எந்த பகுதியில் இருந்தாலும்
கிடைக்கும்
-
மேற்கோள் செய்த பதிவு: 1288686
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by ஜாஹீதாபானு Mon Dec 17, 2018 4:23 pm

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 103459460 அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 1571444738 ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by ஜாஹீதாபானு Mon Dec 17, 2018 4:25 pm

விமந்தனி wrote:ஒரு முறை ஆர்டர் செய்து பார்க்கணும்.
மேற்கோள் செய்த பதிவு: 1288701

அக்கா காற்று இந்தப் பக்கம் வீசுது :நல்வரவு:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by விமந்தனி Mon Dec 17, 2018 9:33 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:ஒரு முறை ஆர்டர் செய்து பார்க்கணும்.

அக்கா காற்று இந்தப் பக்கம் வீசுது :நல்வரவு:

புன்னகை புன்னகை அது மாறி, மாறி அடித்த புயலால் வந்த வினை பானு... சிரி சிரி

எப்படியிருக்கிறீர்கள் சௌக்கியமா? அன்பு மலர்

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by விமந்தனி Mon Dec 17, 2018 9:38 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஓ.... அப்படியா.... அப்ப சரி. ஆனா, அந்தமான் வேண்டாம். உங்களுக்கு straight டா சென்டினல் தீவு தான். (ஓகே தானே... சிரி )

கம்பத்தின் மீது ஒலிபெருக்கி வைத்து அழைத்ததற்கு
இப்பிடி ஒரு தண்டனையா? இனிமே கூடாது கூடாது .

ரமணியன்
அச்சோ.... நீங்கள் போய் அப்படி சொல்லலாமா....

பேசி ரொம்ப நாளாயிற்று இல்லையா... அதான் வேறொன்றுமில்லை.

Post by T.N.Balasubramanian Mon Dec 17, 2018 9:42 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஓ.... அப்படியா.... அப்ப சரி. ஆனா, அந்தமான் வேண்டாம். உங்களுக்கு straight டா சென்டினல் தீவு தான். (ஓகே தானே... சிரி )

கம்பத்தின் மீது ஒலிபெருக்கி வைத்து அழைத்ததற்கு
இப்பிடி ஒரு தண்டனையா? இனிமே கூடாது கூடாது .

ரமணியன்
அச்சோ.... நீங்கள் போய் அப்படி சொல்லலாமா....

பேசி ரொம்ப நாளாயிற்று இல்லையா... அதான் வேறொன்றுமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1288857

எனக்குதான் சொல்லிக்கொண்டேன்
இனிமேல் லவுட்ஸ்பீக்கர் வைக்க கூடாது கூடாது என்று.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by விமந்தனி Mon Dec 17, 2018 9:48 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
அச்சோ.... நீங்கள் போய் அப்படி சொல்லலாமா....

பேசி ரொம்ப நாளாயிற்று இல்லையா... அதான் வேறொன்றுமில்லை.

எனக்குதான் சொல்லிக்கொண்டேன்
இனிமேல் லவுட்ஸ்பீக்கர் வைக்க கூடாது கூடாது என்று.

ரமணியன்

லவுட் ஸ்பீக்கர் மட்டும் நீங்க வைக்கலன்னா எனக்கு கேட்டிருக்குமா சொல்லுங்க? பெங்களூரு விலிருந்து கிருஷ்ணாம்மா கூப்பிட்டால் இங்கு நமக்கு கேட்குமா?

அதனால......
நீங்க செய்தது தான் சரி. இனிமே வராதவங்களுக்கு இதையே follow பண்ணிடுங்க. சூப்பருங்க

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by T.N.Balasubramanian Mon Dec 17, 2018 9:51 pm

இதிலே என்ன வேடிக்கைன்னா
ஊரே திரும்பிப்பார்க்கிற அளவுக்கு விமந்தினி விமந்தினி விமந்தினி விமந்தினி ன்னு கூப்பிட்ட க்ரிஷ்ணாம்மாவே
மூணு நாளா ஈகரை பக்கம் வரவில்லை. லவுட்ஸ்பீக்கர் போடவேண்டியதுதான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by விமந்தனி Mon Dec 17, 2018 9:52 pm

T.N.Balasubramanian wrote:இதிலே என்ன வேடிக்கைன்னா
ஊரே திரும்பிப்பார்க்கிற அளவுக்கு விமந்தினி விமந்தினி விமந்தினி விமந்தினி ன்னு கூப்பிட்ட க்ரிஷ்ணாம்மாவே
மூணு நாளா ஈகரை பக்கம் வரவில்லை. லவுட்ஸ்பீக்கர் போடவேண்டியதுதான்.

ரமணியன்
ஆமாம், நானும் அதைத்தான் யோசித்தேன்... புன்னகை புன்னகை

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..  - Page 2 Empty Re: அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum