புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம் Poll_c10ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம் Poll_m10ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம் Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம் Poll_c10ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம் Poll_m10ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 9:46 am

ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம் O3ANTPMIR5qnsomC7zSQ+Tamil_News_large_216810120181214010049_318_219

விருத்தாசலம்:மாவட்டத்தில் குறைவான மழை, என்.எல்.சி., சுரங்கப்பணிகள் உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பெண்ணாடம், ஏ.சித்துார் தனியார் சர்க்கரை ஆலைகள்; சேத்தியாத்தோப்பு அரசு சர்க்கரை ஆலை ஆகியன உள்ளன. விருத்தாசலம், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலுார், அண்ணா கிராமம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கரும்புக்கு போதிய விலை இல்லை. மத்திய அரசு அறிவித்து விலை உயர்வை ஆலை நிர்வாகங்கள் வழங்காமல் இழுத்தடிப்பது, குறைவான மழை, நெய்வேலி என்.எல்.சி., சுரங்கப் பணிகளால் வெளியேற்றப்படும் தண்ணீரால் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் போன்றவைகளால் கரும்பு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பத்து மாதம் ஏராளமாக செலவழித்து, கடுமையாக உழைத்து கரும்பு சாகுபடி செய்து வெட்டி, அனுப்பினால் உரிய நேரத்தில் ஆலை நிர்வாகங்கள் பணம் தர மறுக்கின்றன.தொடர்ந்து உயர்ந்து வரும் உரங்கள் விலை, வெட்டுக்கூலி, கரும்பு வெட்டும் கூலி ஆட்கள் தட்டுப்பாடு போன்றவைகளால் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்ய அச்சமடைகின்றனர்.

நன்றி
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 9:50 am

இதனால், நீண்ட கால பயிராகவும், மானாவாரி பயிராகவும் உள்ள முந்திரி சாகுபடி மீது விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.இதைப் பயன்படுத்தி தோட்டக்கலைத்துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் நடப்பாண்டில் முந்திரி பரப்பளவை 4,425 ஏக்கர் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதில், 2,212.5 ஏக்கர் சாதாரண நடவு முறையிலும், 2,212.5 ஏக்கர் அடர் நடவு முறையிலும் முந்திரி நடவு செய்யும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக, அடர் நடவு முறைக்கு வி.ஆர்.ஐ.-3 வீரிய ஒட்டு ரக முந்திரி கன்றுகள் 500, சாதாரண நடவுக்கு 200 கன்றுகளும் வழங்கப்பட உள்ளது.
கடந்தாண்டு நடப்பட்டு பழுதான பகுதிகளில் 825 எக்டருக்கு 'கேப் பில்லிங்' செய்ய கன்றுகள் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இதனால், ஏற்கெனவே மாவட்டத்தில் 85 ஆயிரம் ஏக்கரில் உள்ள முந்திரி தோப்புகளின் பரப்பளவு, 89,425 ஏக்கராக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து, தோட்டக்கலை அலுவலர் ஒருவர் கூறுகையில், முந்திரி சாகுபடியை அதிகரிக்க தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு சாகுபடி செய்வது சவாலாக மாறியுள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 9:51 am

ஆனால், முந்திரி மானாவாரியில் சாகுபடி செய்யக்கூடியது. இதற்கான, பிராசசிங் யூனிட்டுகள் பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய உள்ளன. முந்திரி சாகுபடி செய்தால் மூன்றாண்டுகளில் காய்ப்பு துவங்கி, ஐந்தாண்டுகளில் உயர் விலைச்சலைத் தரும்.சீசன் இல்லாத நேரங்களில் ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து முந்திரியை இறக்குமதி செய்து, பிராசஸ் செய்து, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகள் பொருளாதாரம் உயர வாய்ப்பு உள்ளது' என்றார்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 14, 2018 5:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 5:59 pm

SK wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1288475
நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக